Categories
தேசிய செய்திகள்

சிறு தொழில் தொடங்க விரும்புவோருக்கு…. அரசு மானியத்துடன் நல்ல லாபம்…. இதோ சூப்பரான தொழில்….!!!

சிறிய முதலீட்டில் நல்ல லாபம் பெறும் தொழில் குறித்து பார்க்கலாம். சிறிய முதலீட்டில் நல்ல லாபம் பெறும் தொழிலை பலரும் விரும்புகின்றனர். அவர்களுக்காக உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளி நாட்டிலும் ஏற்றுமதி செய்து நல்ல லாபம் தரக்கூடிய ஒரு தொழில் பற்றி பார்க்கலாம். அதாவது பிரியாணி தயாரிப்பதற்குப் பயன்படும் இலையை சாகுபடி செய்து நல்ல லாபம் பெறலாம். இந்த இலை பிரியாணி தயாரிப்பதற்கு மட்டுமின்றி, பல உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தேவை உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் தேவைப்படுகிறது. […]

Categories

Tech |