Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் கதை கேட்டு முதலில் மிரண்டு போனேன்…. நடிகை பிரியாமணி ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘DR 56’. ஹரிஹர பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ளது. பிரவீன் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை பிரியாமணி பேசியதாவது, தமிழில் சாரு லதா படத்திற்கு பிறகு நான் நடித்து வெளியாகும் திரைப்படம் என்பதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியாமணி நடிக்கும் “டிஆர்.56″… இசை மற்றும் டிரைலர் வெளியீடு… ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

பிரியாமணி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரியாமணி. இத்திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதன்பின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தி ஃபேமிலி வுமன் என்ற வெப் தொடரில் நடித்ததால் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. இவர் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல்வராக நடிகை பிரியாமணி”…. வெளியான லேட்டஸ்ட் நியூஸ்…!!!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் என்சி 22 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு தற்போது நாக தன்யாவை வைத்து புதிய திரைப்படத்தை எடுக்கின்றார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக என்சி 22 என பெயரிப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி, சம்பத்ராஜ், பிரியாமணி, பிரேமி விஸ்வநாத் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஷாருக்கான், அட்லீ இணையும் திரைப்படம்”…. கதாநாயகியாக நடிக்கும் பிரபல நடிகை… அப்ப நயன்தாரா இல்லையா…????

ஷாருக்கான், அட்லீ இணையும் படத்தில் பிரியாமணி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் அட்லீ. இவர் ஒரு சில திரைப்படங்கள் மூலமே மிகவும் பிரபலமடைந்தார். இவர் ஆர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. சாருக்கான் தற்போது ராஜ்குமார் ஹிரானி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கட்டாயம் “மறு பிரவேசம் செய்வேன்”…. நயன்தாராவை பின்பற்றும் பிரியாமணி…. வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் நடிகை பிரியாமணி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரியாமணி டைரக்டர் பாரதிராஜா மூலம் அறிமுகமாகியுள்ளார். இவர் பருத்தி வீரன், மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் தனது திறமையை படத்தில் காட்டியுள்ளார். இவ்வாறு இருக்க தமிழ் திரையுலகில் பிரியாமணி கடைசியாக 2012 ஆம் ஆண்டு […]

Categories
சினிமா

எனக்கு “அறம்” போல் ஒரு படம் வேணும்…. அப்பதான் ரீ-என்ட்ரி கொடுப்பேன்…. ஆர்வத்தில் ரசிகர்கள்…..!!!!!!

சினிமாவில் கலரான நடிகைகள் தான் ரசிகர்களை கவர முடியும் எனும் எண்ணத்தை மாற்றிய பிரபல நடிகை பிரியாமணி அண்மைகாலமாக தமிழ் படங்களில் தலை காட்டாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கிராமத்து திமிர்பிடித்த கதாபாத்திரங்களில் இவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அளவிற்கு தன் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். அதுமட்டுமல்லாமல் அந்தப் படத்தில் நடிகரை விட, நடிகை தான் நடிப்பில் மிரட்டி அனைவரது பாராட்டையும் பெற்றார். தன் திறமையான நடிப்புக்காக பருத்திவீரன் படத்திற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….. கார்த்தி நடித்த ”பருத்திவீரன்” படத்தின் முழு வசூல்….. இத்தனை கோடியா…..?

‘பருத்திவீரன்’ படத்தின் முழு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் அமீர் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”பருத்தி வீரன்”. மேலும், இந்த படத்தில் பிரியாமணி, கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், சரவணன் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய நடனம்”…. பாராட்டி தள்ளிய பிரபல நடிகை… யார் தெரியுமா?….!!! 

நடிகை பிரியாமணி, புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியதை பாராட்டியுள்ளார் . நடிகை பிரியாமணி சென்ற 2007ஆம் ஆண்டு வெளிவந்த “பருத்திவீரன்” படத்தின் மூலம் அறிமுகமாகி சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருதை பெற்றிருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ளார். அண்மையில் வெளிவந்த “தே ஃபேமிலி மேன்” 2வில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில் “புஷ்பா” படத்தில் சமந்தா ஆடிய நடனம் குறித்து கூறியுள்ளார். அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிர்வாண புகைப்படத்தை வெளியிடுங்கள்…. ரசிகரின் கமெண்ட்டிற்கு பிரியாமணி பதிலடி…!!

நிர்வாண புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பிரியாமணி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியாமணி. இதை தொடர்ந்து நடித்து வந்த அவர் சிலர் ஆண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது அவர் தமிழில் “கொட்டேஷன் கேங்க் என்கின்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியாமணி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். இதற்கு அவரது ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர் கேட்ட கேள்வி…. கணவர் ஒப்புக் கொண்டால் திருமணம் செய்து கொள்கிறேன்…. பிரியாமணி பதிலடி…!!

என் கணவர் ஒப்புக் கொண்டால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரியாமணி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரியாமணி. கார்த்தியின் பருத்தி வீரன் திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமானோர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

இந்த 2 வேடத்திலும் நடிக்க எனக்கு ஆசை – நடிகை பிரியாமணி

தான் நடிக்க விரும்பும் இரண்டு கதாபாத்திரம் குறித்து நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.  2004 ம் ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. “பருத்திவீரன்” படத்தில் நடித்து பிரபலமானதுடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை பிரியாமணி கொரோனா ஊரடங்கில் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் ‘விராட பருவம்’ என்ற படத்தில் நக்சலைட்டாக நடித்து வருகிறேன். […]

Categories

Tech |