தமிழில் வாமனன், 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பிரியா ஆனந்த். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இவர், நித்யானந்தாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேட்டி காணும் நபர் பிரியா ஆனந்திடம் தங்களுக்கு நித்தியானந்தா மீது கிரஷ் உள்ளதா ஏனெனில் நித்தியானந்தா குறித்த மாதத்திற்கு இரண்டு செய்தியாவது சமூக வலைதளங்களில் பகிர்வீர்கள் என கேட்ட போது அதற்கு பிரியா ஆனந்த் இவ்வாறு பதிலளித்தார். அவரை எனக்கு ரொம்ப […]
Tag: பிரியா ஆனந்த்
பிரியா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, எல்கேஜி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் பிரியா ஆனந்தால் இன்னும் முன்னணி நடிகையாக முடியவில்லை. இதனால் பிரியா ஆனந்த் தற்போது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டார். மேலும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க தயார் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் […]
பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் மற்றுமொரு பிரபல நடிகை இணைந்துள்ளார். பாலிவுட்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன “அந்தாதூன்” திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரசாந்த் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவரது தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் மற்றும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளார்.தமிழில் வெளியான எதிர்நீச்சல், எல்கேஜி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக […]
நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் ரசிகர்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, எல்கேஜி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் தற்போது 2 கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியா ஆனந்த் தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படத்தால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். சூரிய உதயத்தின் போது எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தை அவர் “ஒவ்வொரு சூரிய உதயமும் புதிய வழியை காண்பதற்கு உதவுகிறது” […]