சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு வலது கால் அகற்றப்பட்டது. ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிர் இழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவர்களின் அலட்சியமற்ற தவறான […]
Tag: பிரியா மரணம்
தேசிய அளவில் மகளிர் கால்பந்து போட்டிகளை விளையாடிய பிரியாவுக்கு காலில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வலது கால் அகற்றப்பட்டு பின்னர் மரணமடைந்தார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரியாவின் சாவுக்கு மருத்துவர்களே காரணம் என்னும் நிலையில் அலட்சியமாக இருந்து மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் மருத்துவர்கள் பால்ராம் சுந்தர், சோமசுந்தரம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 மருத்துவர்கள் தலைமறைவாக இருப்பதாக […]
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2 மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் மாணவி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மருத்துவர்கள் மீது தற்போது வழக்கு பதியப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இதுபோன்று […]
மாணவி பிரியா குறித்து ஜி.வி.பிரகாஷ் உருக்கமாக பதிவிட்டுள்ளார். சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து வீராங்கனையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றார்கள். இதனால் பொதுமக்களும் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என […]
சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்து […]
கால் பந்து வீராங்கனை பிரியா இறப்பு ஈடுசெய்ய முடியாதது என கூறியிருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இவ்விவகாரத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக புகாரின் படி 2 மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். சென்னை வியாசா்பாடியை சோ்ந்த ரவிக்குமாரின் மகள் பிரியா (17). இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப்பிரிவில் பயின்று வந்தார். அத்துடன் இவர் மாநில கால் பந்து விளையாட்டில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியா இறப்பு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது […]
சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்தது மிக மிக துயரமான ஒரு சம்பவம். இதை யாரும் அரசியலாக்க வேண்டாம். மாணவிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக காலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பாகவும் காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி ஆர்த்தோஸ்கோபி எனப்படும் சிகிச்சையை மாணவி செய்துள்ளார். அங்கு மருத்துவர்கள் கட்டுப்போட்டத்தில் மாணவிக்கு இரத்த ஓட்டம் […]