Categories
அரசியல்

50 ஆண்டுகளுக்குப் பிறகு….. மூன்றாவது பெண் மேயராக பிரியா ராஜன்….. பெருமை….!!!!

சென்னை மாநகராட்சி உருவான வரலாறு பற்றியும் இதில் பெண்கள் குறித்த பங்கு பற்றியும் பார்க்கலாம். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் 17ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த மிகப்பெரிய வர்த்தக மையம். நகரத்தின் வளர்ச்சி வரிவிதிப்பில் ஏற்பட்டு வந்த தகராறு உள்ளிட்ட காரணங்களால் புதிய நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உருவானது. அப்போதைய ஆளுநராக இருந்த ஜோசயா சைல்ட் சென்னை நகரத்தின் நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முயற்சி […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: செங்கோல் பிடித்து மேயராக அமர்ந்தார் பிரியா….!!!!

சென்னை மேயராக தேர்வான பிரியாவுக்கு அமைச்சர் சேகர் பாபுவும், மா.சுப்பிரமணியனும் செங்கோல் வழங்கினர். நேற்று திமுக சார்பில் சார்பில் மேயர் வேட்பாளராக பிரியா ராஜன் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். சென்னையில் மூன்றாவது பெண் மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வட சென்னையை சேர்ந்த ஒருவர் மேயராவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: சென்னை மேயராகிறார் பிரியா ராஜன்?…. வெளியான தகவல்….!!!!

சென்னை மாநகர மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் வடச்சென்னை திருவிக நகர் 7-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தென்சென்னை பகுதியை சேர்ந்தவர்களே இதுவரை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரியா ராஜன் முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி ஆவார்.

Categories

Tech |