Categories
உலக செய்திகள்

உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்… பிரிவினைவாதிகள்-ராணுவத்திற்கு இடையே மோதல்…!!!

ரஷ்ய நாட்டுடனான போர் ஏற்படக்கூடிய ஆபத்திற்கு இடையில் உக்ரைன் நாட்டில் பிரிவினைவாதிகள் மற்றும் ராணுவத்திற்கு இடையேயான மோதல் அதிகரித்து மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, சோவியத் ஒன்றியம் பிரிவினைக்குப் பின் தனிநாடாக இருக்கும் உக்ரைனை கைப்பற்றி தங்களோடு இணைக்க முயற்சி மேற்கொள்கிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பல வருடங்களாக மோதல் நிலை இருக்கிறது. இந்நிலையில், உக்ரைனின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படைகளை ரஷ்யா குவித்துள்ளது. எனவே, எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் நாட்டில் போர் ஏற்படலாம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு எதிராக திரட்டப்படும் படைகள்… பிரிவினைவாதிகளின் தலைவர் உத்தரவு…!!!

உக்ரைனில் இருக்கக்கூடிய பிரிவினைவாதிகளுக்கான தலைவர் அந்நாட்டிற்கு எதிராக படைகளை திரட்டுவதற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாடு தன் எல்லை பகுதியை ரஷ்ய நாட்டுடன் பகிரப்படுகிறது இதனிடையே உக்ரைன் நாட்டின் கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014ம் வருடத்தில் ரஷ்யா கைப்பற்றி அப்பகுதியை தங்கள் நாட்டோடு சேர்த்துவிட்டது. எனவே, உக்ரைன் நாட்டினுடைய டொனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய இரண்டு மாகாணங்களை தங்கள் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று அந்த மாகாணங்களில் ஆயுதமேந்திய பிரிவினைவாத குழுக்கள் தோன்றியது. இந்த பிரிவினைவாத குழுக்கள் உக்ரைன் […]

Categories

Tech |