Categories
தேசிய செய்திகள்

சிறை கைதியான பிரிவினைவாத தலைவர் இறப்பு…. வெளியான தகவல்….!!!!

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி வழங்கிய வழக்கில் அல்டாப் அகமதுஷா என்ற பிரிவினைவாத தலைவர் சென்ற 5 வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவருடன் மற்ற 6 பேரை தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்தது. இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சென்ற சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் அவதிப்பட்ட அகமதுஷா, டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்படி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். சிறை […]

Categories
உலக செய்திகள்

பிரிவினைவாத தலைவர் மறைவு…. போர்த்தப்பட்ட தேசியக்கொடி…. வழக்கு பதிவு செய்த காவல்துறை….!!

பிரிவினைவாத தலைவரின் உடலுக்கு இறுதிச்சடங்கில் தேசியக்கொடி போர்த்தப்பட்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான சையது அலி ஷா கிலானி உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலுக்கு பாகிஸ்தான் தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் “பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானி வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று அவர் காலமானார். இதனை தொடர்ந்து […]

Categories

Tech |