சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் போண்டாமணி. கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக இவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், அவருக்கு உதவ வேண்டுமென சக நடிகர் பெஞ்சமின் மணி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Tag: பிரிவு
உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான கிம் கர்தாஷியன் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மாடல் அழகியாகவும் இருக்கின்றார். கிம் கர்தாஷியன் கடந்த 2014ல் பிரபல டாப் பாடகர் கென்யே வெஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் கிம் தனது கணவர் கென்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்து இருக்கின்றார். இதனை அடுத்து கிம் காமெடி நடிகர் பீட் டேவிட்சனை கடந்த 9 மாதங்களாக காதலித்து வந்தார். இவர்கள் […]
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் தற்பொழுது நண்பர்களாக இருந்தாலும் முன்னதாக காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]
சமந்தாவை பிரிந்த பிறகு முதன்முதலாக மனம் திறந்து பேசியுள்ளார் நாக சைதன்யா. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை 2017ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் நான்கு வருடங்களுக்கு பிறகு சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக இணையத்தில் அறிவித்தனர். இதையடுத்து இருவரும் அவரவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா கூறியுள்ளதாவது, ஒரு மனிதனாக […]
காதல் கொண்டேன் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காக சென்ற இடத்தில் தனுசை சந்தித்து பேசி காதலில் விழுந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணம் ஆகி 18 வருடங்கள் கழித்து இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். தனுஷும் தங்கள் பிரிவு பற்றி ஜனவரி 17ஆம் தேதி இரவு சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தனுசை பிறந்துவிட்டாலும் twitter instagramல் இன்னும் அவரை ஐஸ்வர்யா பின் […]
ரஜினியின் பேச்சைக் கேட்காமல் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டி வருவது தான் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு முன்னர் ரஜினி அவர்களுடைய பிள்ளைகளான யாத்ரா மற்றும் லிங்கா உடன் அதிக நேரத்தை செலவிட விரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் போயஸ் கார்டனில் தனது வீட்டிற்கு அருகிலேயே வீடு கட்டுமாறு தனுஷிடம் கூறியுள்ளார் ரஜினி . இதனைத் தொடர்ந்து தனுஷ் அந்தப்பகுதியில் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்ட தொடங்கியுள்ளார். அந்த […]
“சென்னை 28” என்ற படத்தில் தொடங்கிய வெங்கட் பிரபு மற்றும் யுவன் கூட்டணி கோவா, மங்காத்தா, சரோஜா, மாநாடு என அடுத்தடுத்து தொடர்ந்தது. இதற்கிடையே யுவன் இல்லாமல் பிரேம்ஜி மட்டும் வெங்கட் பிரபு இயக்கிய ‘பார்ட்டி’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் அந்த படம் திரையில் வெளியாகவில்லை. இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்த படமான “மன்மதலீலை” திரைப்படத்துக்கு யுவன் இசையமைக்காமல் பிரேம்ஜி இசையமைப்பாளரானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடைசி படமான “மாநாடு” திரைப்படத்தில் கூட பின்னணி இசையில் […]
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 18 ஆண்டுகளாக நண்பர்களாக, தம்பதியாக, பெற்றோராக ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று நாங்கள் ஒரு மனதாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். எங்களின் முடிவை மதித்து, இதனை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு தனி உரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதேபோன்ற பதிவை […]
பிக் பாஸ் 5 ல் கலந்துகொண்ட அபிநயும் அவருடைய மனைவி அபர்னாவும் பிரிய போவதாக தகவல்கள் வெளியாகின. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்5 நிகழ்ச்சியில் ஜெமினி கணேசனின் பேரனான அபினய் கலந்து கொண்டார். அபினைக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.அவருடைய மனைவி பெயர் அபர்ணா வரதராஜன். இந்நிலையில் அபினய்க்கு பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய சக போட்டியாளரான பவானி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பவானி அபினயை பார்த்து “என்ன லவ் பண்றியா என்று கேட்டார். ” அதற்கு […]
உக்ரைனில் 24 மணிநேரமும் ஒன்றாக இருக்க நினைத்த வினோத காதலர்கள், 123 நாளில் பிரிந்துவிட்டனர். உக்ரைனில் கார்கிவ் என்ற நகரில் வசிக்கும் அலெக்ஸாண்டர் குட்லே, வாகன விற்பனையாளராக உள்ளார். இவரும் விக்டோரியா புஸ்டோவிடாவா என்ற ஒப்பனை கலைஞரும் காதலித்துள்ளனர். எனவே சாதாரண ஜோடிகளை போல் இல்லாமல், இருவரும் காதலர்களாக சரித்திரத்தில் இடம்பெற தீர்மானித்துள்ளனர். அதன் படி, வித்தியாசமாக சிந்தித்து காதலர் தினத்தின் போது, அலெக்சாண்டரின் வலது கை மற்றும் விக்டோரியாவின் இடது கையையும் இணைத்து கைவிலங்கு போட்டுக்கொண்டனர். […]
பிரபல காமெடி நடிகர் வடிவேலு அவரது நீண்ட ஆண்டு நண்பரை பிரிந்து விட்டார். திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி, வில்லன் ஆகிய கதாபாத்திரத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே போல காமெடி கதாபாத்திரத்திற்கும் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. ஏனென்றால் ஒருவரை தனது காமெடி திறமையின் மூலம் சிரிக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அப்படி தனது முழுத் திறமையையும் வெளிக்காட்டி இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் பிரபல காமெடி நடிகர் வடிவேலு. ஆனால் […]
தந்தை ஒருவர் தன் குழந்தையை ஒரு வருடம் கழித்து பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள kent நகரை சேர்ந்தவர் benjamin biendera (27) . இவரது மனைவியான kristina nobis (34). ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். இவர்களது மகன் immanual biendera . இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டதால் kristina தனது மகனுடன் பெஞ்சமினை வார இறுதி நாட்களில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இநிலையில் கடந்த வருடம் kristina மகனுடன் […]
செல்லும் பாதையில்… மனம் திறந்து பேசு, மனதில் பட்டதெல்லாம் பேசாதே! சிலர் புரிந்து கொள்வர்கள், சிலர் பிரிந்து செல்வார்கள், சிலரது பிரிவு உன்னை வருத்தும்! சிலரது பிரிவு உன்னை திருத்தும். காயங்கள் இல்லாமல் கனவு காணலாம், நிகழ்காலத்தில் அது சாத்தியப்படாது!! நீ கேட்காத கேள்விகள் உன் மனதில் பல பதில்களை… ஏற்படுத்தும்! நீ சொல்லும் ஒரு பதில் உன்னை சுற்றியிருப்பவர்கள் மனதில் பல கேள்விகளை ஏற்படுத்தும்… நெருங்கிய சிலர்உனக்கு விரோதமானால் மனம் தளராதே!! சிலசமயம் மரத்தை வெட்டும் […]
இதை நீங்கள் செய்தால் 24 மணி நேரத்திற்குள் நாம் விரும்பியவர் நம்மை தேடி வருவார்கள். நீங்கள் யாரையாவது ரொம்ப பிரிந்து வாடிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் அவர்கள் இல்லாமல் உங்களால் இருக்க முடியவில்லை, அவர்கள் இருந்தால் நல்லா இருக்கும் என்று அவர்கள் நினைவால் நீங்கள் அதிகம் மனம் உடைந்து பூய் இருப்பீர்கள். இதை முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு நடக்கும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது, தூங்குவதற்கு முன்னாடி இதை செய்தால் பெஸ்ட் தான் இருக்கும். நீங்கள் இரவு தூங்குவதற்கு […]