பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் – பிரைட்டன் அணிகள் மோதின.இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.இதனால் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதைதொடர்ந்து 2-வது பாதியில் மான்செஸ்டர் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்பிறகு ஆட்டத்தில் 90-வது நிமிடத்தில் கூடுதல் நேரம் […]
Tag: பிரீமியர் லீக் கால்பந்து
பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி அபார வெற்றி பெற்றது . பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் – பர்ன்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே மான்செஸ்டர் அணி ஆதிக்கம் செலுத்தியது . இதில் 8-வது நிமிடம், 20-வது நிமிடம் மற்றும் 35-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணி […]
பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் 103 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இங்கிலாந்தில் நடந்து வரும் பிரபல கால்பந்து போட்டியான பிரீமியர் லீக் போட்டி கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்று வந்தது .அதோடு போட்டியில் பங்கு பெறும் வீரர்கள் மற்றும் மைதான ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி கடந்த வாரம் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 15,189 பேருக்கு ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது […]
பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் கடந்த வாரத்தில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட வீரர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சில போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லிவர்பூல்-லீட்ஸ் மற்றும் வோல்வ்ஸ்-வாட்போர்டு அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் – லீட்ஸ் யுனைடட் அணிகள் மோத இருந்தது .அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரெர்ஸ் – வாட்போர்டு அணிகள் விளையாட இருந்தது .இந்நிலையில் […]
பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் அர்செனல் அணி வெற்றி பெற்றுள்ளது . பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் அர்செனல் -வெஸ்ட் ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடினார் .ஆனால் இரு அணிகளும் முதல் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்தில் அர்செனல் அணியில் கேப்ரியல் மார்டினெல்லி 48-வது நிமிடத்திலும் ,எமைல் ஸ்மித் 87-வது […]
கொரோனா தொற்று எதிரொலி காரணமாக பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ப்ரென்ட்போர்டு – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோத இருந்தது . ஆனால் கொரோனா தொற்று எதிரொலி காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது .இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் வீரர்கள் மற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து […]
பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது . பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் நார்விச் – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.இதனால் இரு அணிகளும் 0-0 என சமநிலையில் இருந்தது .இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்தில் 75 -வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது . […]