Categories
உலக செய்திகள்

இது இல்லமா உள்ள வரக்கூடாது…. தொடங்கவுள்ள கால்பந்து போட்டி…. தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதி….!!

பிரீமியர் லீக் கால்பந்து போட்டியை காணவரும் ரசிகர்கள்  தடுப்பூசி கடவுசீட்டு வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையை பிரித்தானியா அரசு செயல்படுத்தவுள்ளது. பிரித்தானிய நாட்டு மக்களை தடுப்பூசி போட வைப்பதற்காக அந்நாட்டு அரசானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் அந்நாட்டு இளைஞர்களை போடவைப்பதற்காக பல்வேறு முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவில் பிரீமியர் லீக் கால்பந்து விளையாட்டு வரும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்வுகளில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவர் […]

Categories

Tech |