Categories
உலக செய்திகள்

பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாட அனுமதி இல்லை….? ஜோகோவிச்சிற்கு மீண்டும் சிக்கல்….!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோக்கோவிச் கலந்துகொள்வதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் தான் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் கலந்துகொள்ள முடியும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. எனவே, கொரோனாவிற்கு எதிரான  தடுப்பூசி செலுத்துவதை எதிர்க்கும் டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், இதற்கு முன்பே தடுப்பூசி செலுத்திக்கொள்ள அவர் மறுப்பு தெரிவித்தார். எனவே, ஆஸ்திரேலிய […]

Categories
உலக செய்திகள்

“மீன்பிடித்தல் விவகாரம்” தண்டிக்க விரும்பும் மேக்ரான்…. மீண்டும் கிடைத்த பதிலடி….!!

மீன்பிடித்தல் விவகாரத்தில் பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரானுக்கு மீண்டும் ஒரு பதிலடி கிடைத்துள்ளது. பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க பிரெஞ்சு படகுகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் அவ்வப்போது உரசல்கள் இருந்த வண்ணம் உள்ளது. அதற்காக பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரான், ஐரோப்பிய ஒன்றிய தலைமையகமாக கருதப்படும் பிரஸ்ஸல்சுக்கு தனது அமைச்சர்களை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் பெல்ஜியமானது, பிரான்ஸ் பிரதமர் Jean Castex மற்றும் ஐரோப்பிய அமைச்சர் Clement Beaune ஆகியோரின் […]

Categories
உலக செய்திகள்

“கூகுள்” நிறுவனத்திற்கு அபராதம்… ஒப்புக்கொண்ட நிர்வாகம்… பிரென்சு அரசாங்கம் அதிரடி நடவடிக்கை..!

பிரெஞ்சு அரசாங்கம் கூகுள் நிறுவனத்திற்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் ஹோட்டல் தொழில் வலைதளங்களில் இருந்து தகவல்களை பயன்படுத்தி ஹோட்டல்களுக்கு ஒன்று முதல் ஐந்து நட்சத்திரங்கள் வரை வரிசையாக வழங்கியது. கூகுளில் தரவரிசை காண்பிக்கப்படுவது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் அளித்தனர். அதன்படி பிரெஞ்சு அரசாங்கம் இந்த விவகாரத்தை விசாரணை செய்து வந்தது. மேலும் கூகுளில் ஹோட்டல் தரவரிசை நுகர்வோரை தவறாக வழி நடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. ஆகையால் கூகுள் அயர்லாந்துமற்றும் கூகுள் […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 3 மணி நேரம்… உயிர் பிழச்சது அபூர்வம்… மீட்புக்குழுவினர் கண்ட அதிசய காட்சி…!

பனிப்பாறைகளில் சிக்கிய ஒருவர் கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டது அபூர்வமான விஷயமாகும் என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். பிரெஞ்சு நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் 50 வயதுடைய நபர் தன் குடும்பத்துடன் பனியின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பனிப்பாறை சரிவில் அவர் சிக்கி பணியில் புதைந்தார். அதன் பின் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக மோப்ப நாய்கள் விட்டு அவரை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வி […]

Categories

Tech |