Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் …. புதிய சாதனை படைத்த ஜோகோவிச்…!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை வென்ற  ஜோகோவிச் புதிய  சாதனை   படைத்துள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்றது . இதில் நேற்று முன் தினம்  நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான  ஜோகோவிச்,  5 வது நிலையில் இருக்கும் கிரீஸ் வீரர்  சிட்சிபாசை வீழ்த்தி 6-7(6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம்  2 வது முறையாக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : கடும் போராட்டத்திற்கு பின் ….ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார் …!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த  நோவக் ஜோகோவிச் , 8-ம் நிலை வீரரான கிரீஸ்நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார் . இதில் தொடக்கத்திலிருந்தே ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது . முதல் 2 செட்டை சிட்சிபாஸ்  […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பார்போரா கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டம் வென்றார்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பார்போரா கிரெஜிகோவா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் .  பாரிசில்  நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான  இறுதி போட்டி  நடந்தது .இதில்  செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜிகோவா, ரஷ்ய வீராங்கனை அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவுடன் மோதினார். இதில் போட்டியின்  ஆரம்பம் முதலே பார்போரா ஆதிக்கம் செலுத்தி வந்தார். இறுதியாக 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அனஸ்தேசியாவை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார் . பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ்  நகரில் நடைபெற்று வருகிறது. இதில்  ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில்  கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 6 வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன்  மோதினார்.இதில் முதல் 2 செட்டில்  சிட்சிபாஸ்6-3, 6-3  என்ற கணக்கில் கைப்பற்றினார் . இதைதொடர்ந்து  அடுத்த 2 செட்டை ஸ்வெரேவ்  6-4, 6-4 என்ற என்ற கணக்கில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் …!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சிட்சிபாஸ் –  ஜோகோவிச் மோதுகின்றனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் உலகின்  முதல் நிலை  வீரரான செர்பியா  சேர்ந்த ஜோகோவிச் , 3 வது இடத்தில்  இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலுடன் மோதினார். முன்னணி வீரர்களான இருவரும் மோதிக் கொண்ட இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் வெற்றி நடால் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரபெல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார் …!!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ்  நகரில் நடந்து வருகிறது இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப்  போட்டியில், 9 ம் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக், 18வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீராங்கனை  மரியா சக்காரியுடன் மோதினார்.  சக்காரி தனது அதிரடி ஷாட்டுகளால் , ஸ்வியாடெக்கை  திணறடித்தார். இறுதியாக சக்காரி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் , சக்காரி வெற்றி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜிடன்செக், அனஸ்டசியா அரையிறுதிக்கு முன்னேற்றம் …!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜிடன்செக், அனஸ்டசியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர் . ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டியில், சுலோவேனியாவை வீராங்கனையான  தமரா ஜிடன்செக்,  ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசாவுடன்  மோதினார். இதில் 7-5, 4-6, 8-6  என்ற செட் கணக்கில் ஜிடன்செக்  வெற்றி பெற்று, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்ய […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச், ரபேல் நடால் கால்இறுதிக்கு முன்னேற்றம்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ரபேல் நடால்  காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடந்து வருகிறது .இதில்  ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் , இத்தாலி வீரரான  மசெட்டியுடன் மோதினார். இதில் முதல் 2  செட்டை மசெட்டி  கைப்பற்றினார். அதன் பிறகு  சுதாரித்துக்கொண்ட ஜோகோவிச் 3 மற்றும் 4  வது செட்டை 6-1 , 6-0  கைப்பற்றினார். 5வது செட்டில் ஜோகோவிச் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்சை வீழ்த்தி….! ரிபாகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்….!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் எலினா  ரிபாகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4 ,வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையான  செரீனா வில்லியம்ஸ், கஜகஸ்தான் வீராங்கனை எலினா  ரிபாகினாவுடன் மோதினார் . இதில் முதல் இரண்டு செட்டையும் ரிபாகினா கைப்பற்றினார். 2 வது செட்டை  7-5 என்ற கணக்கில் கைப்பற்றி  ரிபாகினா அசத்தினார். இறுதிக்கட்டத்தில்  6-3, 7-5  என்ற நேர் செட் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : காயத்தால் ரோஜர் பெடரர் விலகினார் …!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் கூறியுள்ளார் . ‘கிராண்ட் ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும்  ,பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில்  உலக தரவரிசையில் 8 ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக, அவரால்  தொடர்ச்சியாக போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருந்து வந்துள்ளார். மூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக , அவர்           2 […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : 4 வது சுற்றுக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர் …!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் 4 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3 வது சுற்று போட்டியில், ஸ்விட்சர்லாந்தை  சேர்ந்த ரோஜர் பெடரர், ஜெர்மனி வீரரான டொமினிக் கோப்ஃபெருடன் மோதினார். இதில்  முதல் செட்டை 7-6  என கணக்கில் பெடரர் கைப்பற்ற, 2 வது செட்டை டொமினிக் 7-6 என்ற கணக்கில்  கைப்பற்றினார். இறுதியாக 3 வது மற்றும் 4 […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : என்னை வீழ்த்த வேண்டுமெனில் …. வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் – டேனில் மெட்வடேவ்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 3 வது சுற்று போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரரான டேனில் மெட்வடேவ்,  ரெய்லி ஓபல்காவை வீழ்த்தி  6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, ” களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் போட்டியை  நான் சிறப்பாக உணர்கிறேன். என்னுடைய ஆட்டத்திற்காக  நான் மகிழ்ச்சி அடைகிறேன் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : 4 வது சுற்றில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி …! செரீனா அசத்தல் வெற்றி…!!!

‘கிராண்ட்ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், 4 ம் நிலை  நட்சத்திர வீராங்கனையான அரினா சபலென்கா , ரஷ்ய வீராங்கனையான  அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவுடன் மோதினர் .இதில்   6-4, 2-6, 6-0  என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி , அனஸ்டசியா  4 வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீசை 6-2, 6-2 […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

சூதாட்டத்தில் ஈடுபட்ட …. ரஷிய டென்னிஸ் வீராங்கனையை…. கைது செய்த போலீசார் …!!!

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ரஷிய டென்னிஸ் வீராங்கனை யானா சிஜிக்கோவாவை  போலீசார் கைது செய்தனர். டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் பிரிவில், ரஷிய வீராங்கனையான  சிஜிக்கோவா 101வது இடத்தில் உள்ளார் . இவர் கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவுக்கான  ,முதல் சுற்றுப் போட்டியில் மேடிசனுடன் இணைந்து , ருமேனியாவை சேர்ந்த  ஆண்ட்ரியா- பாட்ரிஷியா ஜோடிக்கு எதிராக விளையாடி, தோல்வியை சந்தித்தார். இந்தப் போட்டியின் முடிவு குறித்து வழக்கத்தைவிட, அதிகமானவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரபேல் நடால் 3 வது சுற்றுக்கு முன்னேறினார் …!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ,நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி காயம் காரணமாக விலகியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில்  2வது சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரரான  ரபேல் நடால், பிரான்ஸ் வீரரான ரிச்சர்ட் கேஸ்கேட்டுடன்  மோதினார். இதில்  6-0, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று,  3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் 2 வது சுற்றுக்கு முன்னேறினார்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் 2 வது சுற்றுக்கு முன்னேறினார். பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் , இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில், செர்பியா  வீரர் நோவக் ஜோகோவிச் , அமெரிக்க வீரரான டெனிஸ் சாண்ட்கிரென் உடன் மோதினார். இதில்   6-2, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று ,2 வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த 2 வது சுற்றில், பாப்லோ குவாசுடன் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா விலகினார்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னாள்  நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா விலகினார். பிரெஞ்ச் ஓபன்  டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா ,ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை தோற்கடித்து, 6-4, 7-6 (7-4)  என்ற செட் கணக்கில் 2 வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்தப் போட்டி முடிந்த பின் செய்தியாளர்கள் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : டொமினிக் திம் அதிர்ச்சி தோல்வி…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நேற்று தொடங்கியது.   ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டியில், நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 4 வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரரான டொமினிக் திம்,  ஸ்பெயின்  வீரரான பாப்லோ அந்துஜாருடன்  உடன் மோதினார். முதல் 2 செட்டை கைப்பற்றிய டொமினிக்,  அடுத்து 3 செட்டை பறிகொடுத்து தோல்வி அடைந்தார். 4 மணி 28 நிமிடங்கள் வரை நடந்த இந்தப் போட்டியில் டொமினிக் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரருடன் ….மோதும் ரபெல் நடால்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி, வருகின்ற 30 ம் தேதி முதல் தொடங்கி  ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வீரர்கள் யார்- யாருடன் மோதுவது என்று குலுக்கள்  (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. அதில் 13 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் மற்றும் முன்னாள் நம்பர் 1 வீரரான ரோஜர் பெடரர் ஆகியோர் ஒரே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இந்த வீரர்கள் அரையிறுதி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : தகுதி சுற்று போட்டியில் சுமித் நாகல் தோல்வி…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில், இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான, தகுதி சுற்று போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், 2 வது சுற்றுப்போட்டியில் இந்திய வீரரான சுமித் நாகல் , அலெஜான்ட்ரோ தபிலோவுடன் மோதினார். இதில்  3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகல் தோல்வியை சந்தித்தார். இதற்கு முன்பாக நடந்த போட்டியில் இந்தியாவை  […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் ராம்குமார், அங்கிதா வெற்றி …!!!

பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ராம்குமார், அங்கிதா இருவரும் போராடி வெற்றி பெற்றனர் . பாரிஸ் நகரில் நடக்க உள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, வருகின்ற 30-ஆம் தேதி முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றுப் போட்டியில், இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் ,அமெரிக்க வீரரான […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போட்டியில் இருந்து …விலகினார் சிமோனா ஹாலெப்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, ருமேனியாவை  சேர்ந்த சிமோனா ஹாலெப் விலகினார். ‘கிராண்ட்ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும்  , இந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி  வருகின்ற 30 ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 13-ஆம் தேதி வரை பாரீஸில் நடைபெறுகிறது. இந்நிலையில் ருமேனியாவை சேர்ந்த 3வது இடத்தில் உள்ள ,சிமோனா ஹாலெப் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். கடந்த வாரம்  நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் […]

Categories

Tech |