பிரேசில் உலகில் 4-வது மிகப் பெரிய ஜனநாயக நாடு ஆகும். கடந்த அக்டோபர் மாதம் 2- ஆம் தேதி பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ உட்பட 9 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் ஜெயீர் அரசு மக்களிடம் விமர்சனங்களையும், கடும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டதால் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளின் படி ஜெயீர் 49.10 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். முன்னால் அதிபரான லுலு டா […]
Tag: #பிரேசில்
பிரேசில் நாட்டில் மாடல் அழகி, போதை மயக்கத்தில் தன் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஆடைகளின்றி அங்கிருந்து தப்பித்திருக்கிறார். பிரேசில் நாட்டில் மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ் என்ற மாடல் அழகி தன் காதலருடன் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இருவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் திருமணம் செய்யவுள்ளார்கள். இந்நிலையில், ஓட்டலில் இருக்கும் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது போதை மயக்கத்தில் இருந்த அந்த அழகி, தன் காதலரின் துப்பாக்கியை பிடுங்கி அவரை நோக்கி சுட்டு […]
பிரேசிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனோரா மீண்டும் போட்டியுள்ளார். அவருக்கு எதிராக முன்னாள் அதிபரும் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவருமான லூலாடி சில்வா களம் இறங்கியுள்ளார். மேலும் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் லூலா டி சில்வா 47.9% வாக்குகளும், போல் சனோரா 43.6% வாக்குகளும் பெற்றுள்ளார். பிரேசில் அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத […]
அமெரிக்க நாடான பிரேசில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வலதுசாரி கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜெய் போல்சார்னோவும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூலா சில்வாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். பிரேசிலில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் முதல் கட்டத்தில் 50 சதவீத வாக்குகளை பெற்று ஜனாதிபதி வேட்பாளர் பெற வேண்டும் அப்படி பெற்றால் அவர் தான் ஜனாதிபதி இந்த சூழலில் தேர்தலில் முதல் சுற்றில் சில்வா முன்னிலை வகுத்துள்ளார். இருப்பினும் இரண்டாம் கட்ட […]
பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய அதிபர் மீண்டும் போட்டியில் இருப்பதால் அவர் வெற்றியடைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில் இன்று அதிபர் தேர்தல் பரபரப்பாக தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ஜெயீர் போல்சனரோ, களமிறங்கியிருக்கிறார். அவருடன் சேர்த்து 9 நபர்கள் அதிபர் போட்டியில் இருக்கிறார்கள். ஜெயீர் போல்சனரோ ஆட்சியில், அவரின் அரசாங்கம் கொரோனா பரவலை கையாண்ட […]
பிரேசில் நாட்டின் மிஸ்டரி அல்வேரா வன காப்பகத்தில் சுற்றி திரிந்த ஒரு நபர் உயரமான இரு பாறைகளுக்கு இடையே உள்ள குறுகிய சந்தில் நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து அழுதுகொண்டு கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட 300 அடி உயரத்திலிருந்து பாறையின் இடையே அவர் நின்றிருந்த தகவல் பிரேசில் அரசுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிரேசில் விமானப்படையின் மேஜர் பாப்லோ ஏஞ்சலி தலைமையிலான படையினர் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்த […]
பிரேசில் அருகே உள்ள அமேசான் காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களின் கடைசி மனிதர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். 1970 இல் இருந்து 1995க்குள் நில அபகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள் பலர் கொல்லப்பட்டு சுமார் 26 வருடங்கள் இந்த நபர் மட்டும் தனியாக காட்டில் வசித்து வந்துள்ளார். 1996 ஆம் ஆண்டு FUNAI அமைப்பிற்கு இவர் உயிருடன் இருப்பதும் தனியாக அந்தக் காட்டில் வசித்து வருவதும் […]
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் பெஜேரா (32). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கர்ப்பிணி பெண் ஒருவரும் இவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண் வழக்கமான பரிசோதனைக்கு இந்த மருத்துவரை மீண்டும் அணுகியுள்ளார். அப்போது அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார் மருத்துவர் பெஜேரா. இந்த […]
பிரேசிலில் அனகோண்டாவிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் ஒரு முதலையின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரேசிலில் கெய்மன் என்ற வகை முதலையை அனகோண்டா பாம்பு ஒன்று சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டது. இவ்வாறான பெரிய வகை பாம்புகள் முதலையை பிடித்தால் அவை உயிரிழக்கும் வரை விடாது. இறந்த பின்பு, அதனை உண்ணும். https://www.instagram.com/reel/CgBLp2CKjzZ/?utm_source=ig_web_copy_link ஆனால் இந்த முதலை அளவில் பெரிதாக இருப்பதால், அனகோண்டாவின் பிடியிலிருந்து தப்ப முயற்சிக்கிறது. பிடியை விடாமல் அனகோண்டாவும் முயற்சிக்கிறது. இதனை ஒரு […]
பிரேசிலை சேர்ந்தவர் பிரபல அழகியான ஜெனிஃபர் பாம்ப்லோனா(29). இவர் கிம் கர்தாஷியன் போல தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்காக தனது 17 வயது முதல் இருந்து உருவமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதுவரை 40 அறுவை சிகிச்சைகளை செய்வதற்காக ஜெனிபர் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கின்றார். கிம் கர்தாஷியன் போல உருவ மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு இவரை கிம் கர்தாஷியன் என்றே மக்கள் அழைக்க தொடங்கியுள்ளனர். ஆனால் தன்னை கிம் […]
சினிமா மற்றும் விளையாட்டு போன்ற பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றி வலம் வரும் சில ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களை கவர்ந்த பிரபலங்களை போல் அச்சு அசலாக அப்படியே மாற வேண்டும் என்று நினைத்து அதிகம் மெனக்கெடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அவ்வாறு பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க மாடல் அழகியாக […]
பிரேசிலில் பரானா மாகாணத்தில் இடதுசாரி காட்சி நிர்வாகி Marcelo Arruda பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் திடீரென புகுந்த நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் இரு தரப்பினர் இடையே நடந்த சரமாரி தாக்குதலில் Marcelo Arruda சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து குண்டடி காயங்களுடன் துப்பாக்கி சூடு நடத்தியவரை மீட்கப்பட்டனர். அதன் பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர் சிறை காவலர் என்றும் அதிபர் ஜெய்ர் போல்சனேரோவின் வலதுசாரி ஆதரவாளர் என்றும் தெரியவந்தது. மேலும் இந்த […]
அமேசான் காட்டுப் பகுதியில் காணாமல் போன பழங்குடியினத்தை சேர்ந்த பத்திரிகையாளரும் நிபுணரும் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் டான் பிலிப் என்ற பிரபலமான பத்திரிகையாளர், பிரேசில் நாட்டில் வசித்து வருகிறார். அங்கு அமேசான் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் பற்றிய செய்திகளை புத்தகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ப்ரூனோ ஃபிரிரா என்ற பழங்குடியின நிபுணர் வழிகாட்டியாக உள்ளார். இருவரும் சேர்ந்து அமேசான் காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் […]
கிரீஸ் மற்றும் பிரேசில் நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் குரங்கு அம்மை நோய் பரவியது. அதன்படி உலக நாடுகளில் சுமார் ஆயிரம் நபர்களுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பிரேசிலிலும் குரங்கு அம்மை நோய் பரவியிருக்கிறது. அங்கிருந்து போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்று வந்த 41 வயதுடைய ஒரு நபருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நபர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் […]
உலக நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பரவி வந்த கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. இந்நிலையில் தற்போது குரங்கு காய்ச்சல் சர்வதேச அளவில் வேகமாக பரவி வருகிறது. இது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும், மனிதர்களுக்கு இடையும் பரவி வருகிறது. இந்த குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் 300 பேரை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் பிரேசிலில் குரங்கு காய்ச்சல் பரவ தொடங்கிவிட்டது. அங்கு 2 பேருக்கு குரங்கு காய்ச்சல் […]
பிரேசில் நாட்டில் பலத்த மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருக்கிறது. பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே அங்கு பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. பெர்னாம்புகோ, அலகோவாஸ் போன்ற மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, தற்போது வரை 35 நபர்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நபர்கள் பலத்த […]
பிரேசில் நாட்டில் இருக்கும் ஒரு தொடக்கப் பள்ளியின் கழிவறைக்குள் ஒரு மலைசிங்கம் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரேசில் நாட்டில் இருக்கும் ஒரு தொடக்கப் பள்ளியின் கழிவறைக்குள் பூமா என்ற மலைச்சிங்கம் திடீரென்று நுழைந்திருக்கிறது. மேலும், அந்த சிங்கம் அங்கு நின்று கொண்டிருந்த மாணவர்களை நோக்கி கர்ஜித்தவுடன், மாணவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் அந்த மலைசிங்கத்தை பாதுகாப்பாக […]
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ இருக்கும் புகழ்வாய்ந்த ரீடிமர் சிலையை விட மிகவும் உயரமான ஏசு கிறிஸ்து சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. பிரேசிலில் இருக்கும் ரியோடி ஜெனிரோவில் கர்பூவாடோ மலைத்தொடரில் 1932 ஆம் வருடத்தில் மிகவும் பெரிதான ரீடிமர் இயேசுவின் சிலையை திறந்தனர். மலையின் உச்சியில் சுமார் 120 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்த அந்த இயேசு கிறிஸ்துவின் சிலை தான் உலகிலேயே அதிக உயரம் கொண்ட இயேசு சிலை. இந்நிலையில் பிரேசிலில் இருக்கும் என்கேந்தடோ என்னும் சிறு நகரில் […]
பிரேசில் ராணுவம் வயாகரா மற்றும் செயற்கை ஆணுறுப்புகளை வாங்குவதற்கு லட்சக்கணக்கான பணத்தை அரசாங்கம் செலவிடுவதாக எதிர்கசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரேசில் நாட்டின் ஆட்சி அதிபர் ஜயார் பல்சொனாரோ தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அந்நாட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எலியாஸ் வாஸ் பிரேசில் ராணுவத்துக்கு எந்த விஷயங்களுக்கெல்லாம் அரசு செலவு செய்கிறது என்று கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு பிரேசில் ராணுவம் வயாகரா […]
பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவர் ஏலியனை போல காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக மூக்கு, காது, விரல்களை நீக்கிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. பிரேசில் நாட்டின் பிரையா கிராண்ட் பகுதியை சேர்ந்த நபர் மிச்செல் ஃபாரோ டோ பிராடோ. இவரது உடலில் 85 சதவீதம் அளவுக்கு டாட்டூ (பச்சை குத்தல்) ஓவியங்கள் வரையப்பட்டிருகின்றன. 60க்கும் கூடுதலான முறை தனது தோற்றம் மாறுவதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டிருக்கிறார். இதன்படி அவரது தலையில் கொம்புகள் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் மூக்கின் […]
பிரேசில் நாட்டில் பூர்வகுடி நிலங்களாக 13 சதவீத பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டின் நலன் கருதி அந்த நிலப்பகுதிகளில் உர உற்பத்தி ஆலைகள், நிலக்கரி சுரங்கங்கள், நீர்மின் அணைகள் அமைக்க அரசு அனுமதி வழங்க உள்ளது. இதனால் கொந்தளித்த பழங்குடி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசை கண்டித்து 10 நாட்களுக்கு தலைநகர் பிரேசிலியாவில் போராட்டம் நடத்த திரண்டுள்ளனர். இதற்காக கூடாரங்கள் அமைத்து அமைச்சகங்கள் முன்னிலையில் அவர்கள் தங்கியுள்ளனர். இதனால் பிரேசிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் Luiz Henrique Coelho de Andrade (21) என்ற கால்பந்து வீரரை காவல்துறையினர் குற்றவாளி என்று தவறாக நினைத்து அவரை துரத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுடவே Luiz பயத்தில் அங்கிருந்த மாமிசம் தின்னும் பிரானா மீன்கள் இருக்கும் நதியில் குதித்துள்ளார். இதையடுத்து அவரது உடல் 11 மணி நேரம் கழித்து வெறும் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Luiz-ன் தாய் Leila Coelho, “தனது மகனுக்கு நீந்த தெரியாது என்று தெரிந்தும் காவல்துறையினர் அவரை […]
பிரேசில் அரசு டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பிரேசில் நாட்டின் உச்சநீதிமன்றம் டெலிகிராம் செயலி தடை செய்யப்படுவதாக அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதாவது, டெலிகிராம் நிறுவனமானது, அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், தவறாக பரப்பப்படும் தகவல்களை கட்டுப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் டெலிகிராம் செயலுக்கு அதிரடியாக தடை அறிவித்திருக்கிறது அதன்படி, பிரேசில் நாட்டில் மக்கள் இனிமேல் டெலிகிராம் செயலியை பயன்படுத்த முடியாது என்று […]
பிரேசிலில் நேற்று முன்தினம் பெய்த பேய் மழையால் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ன அமெரிக்காவின் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் நேற்று முன்தினம் இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை 30 நாட்கள் பெய்ய வேண்டியது ஆனால் 3 மணி நேரத்தில் பெய்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். இதனை தொடர்ந்து பெரும்பாலான நீர்நிலைகளில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த பேய் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மலைப் பிரதேசமான […]
பிரேசிலில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 18 பேர் பலியாகியுள்ளதா க தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அந்நகரின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உருவானது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்து இருக்கிறது. மேலும், நகரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் மாட்டிக்கொண்ட […]
பிரேசில் நாட்டில் ‘அண்ட்ரெலினோ வியர டி சில்வா’ என்பவர் தனது 121 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிரேசில் நாட்டின் அபரேசிடா டி கோயானியா நகரில் வசித்து வருபவர் ‘அண்ட்ரெலினோ வியர டி சில்வா’. இவர் பிப்ரவரி 3 ஆம் தேதி தனது 121 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் அண்ட்ரெலினோ வியர டி சில்வாவின் அடையாள அட்டையில் இருக்கும் தகவல்கள் உண்மையாக இருந்தால். உலகில் உள்ளவர்களில் […]
பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசில் நாட்டின் தென் கிழக்கில் சாவ் பாவ்லாஎன்னும் மாநிலம் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்துள்ளது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இதனிடையே சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]
பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . பிரேசில் நாட்டின் தென் கிழக்கு மாநிலம் சாவ் பாவ்லா இந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வந்ததில் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 9 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 7 பேர் குழந்தைகளில் அடங்கும்.இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அந்த மாநிலத்தில் […]
பிரேசில் நாட்டில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் பலத்த மழையால் 18 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லா என்னும் நகரில் ஒரு வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு பலத்த மழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு 18 நபர்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த மாநிலத்தினுடைய கவர்னரான ஜோவ் டோரியா தெரிவித்திருப்பதாவது, பலத்த மழை உண்டாக்கிய பாதிப்புகளை அதிக வேதனையுடன் பார்வையிட்டு கொண்டிருக்கிறேன். பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் […]
பிரேசிலில் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 954 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 672 நபர்கள் பலியானதாக பிரேசிலின் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனாவால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. இந்நிலையில், நாட்டில் தற்போது வரை மொத்தமாக சுமார் 2 கோடியே நாற்பத்தி ஏழு […]
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் குத்துச்சண்டை வீராங்கனை, கணவர் கொலை வழக்கில் சிக்கிய நிலையில் தொடர்ந்து மறுத்துவருகிறார். பிரேசில் நாட்டை சேர்ந்த Viviane என்ற குத்துச்சண்டை வீராங்கனை, தற்போது சுவிட்சர்லாந்தில் தங்கி, குத்துச்சண்டை பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் இவரின் கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே, காவல்துறையினர் Viviane-ஐ கைது செய்தனர். தற்போது விசாரணை கைதியாக இருக்கிறார். இவர் தொடர்ந்து நான் […]
சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டதோடு, முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. எனவே உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் […]
உலக நாடுகளில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 33.89 கோடியாக உயர்ந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக 33 கோடியே 89 லட்சத்து 73 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பதிவான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இரண்டாம் இடத்தில் இந்தியா […]
பிரேசிலில் இருக்கும் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் இருக்கும் அணை எந்த நேரத்திலும் உடையக்கூடிய நிலையில் இருப்பதால், பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் இருக்கும் மினாஸ் ஜெரைஸ் என்னும் மாகாணத்தில் உள்ள, அணை நிரம்பி வழிவதால் எந்த நிலையிலும் உடையக்கூடிய ஆபத்து இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த, 2019-ஆம் வருடத்தில் 300 பேரை காவு வாங்கிய அணை போல நிகழ்ந்துவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு வாரமாக அந்த மாகாணத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே, […]
பிரேசிலில் சமீப நாட்களாக கொட்டி தீர்த்து வரும் பலத்த மழையால் 20-க்கு மேற்பட்ட மக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மக்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாரா என்னும் மாகாணத்திலுள்ள பல பகுதிகளில் வெள்ளம் உருவானது. மேலும் பலத்த மழையால், பாஹியா மாகாணத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியது. மேலும், அம்மாகாணத்தின் தென் கிழக்கு பகுதிகளில் […]
பிரேசிலிலுள்ள பிரபல ஏரியை ஒட்டியிருக்கும் மலையில் ஏற்பட்ட பிளவிலிருந்து பெரிய பாறை ஒன்று அங்கு சவாரி செய்த சுற்றுலா படகின் மீது விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். பிரேசில் நாட்டில் உயரமான மலைகளுக்கிடையே மிகவும் பிரபலமான “பர்னாஸ் ஏரி” அமைந்துள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருக்கும்போது அதனை ஒட்டியிருக்கும் உயரமான மலையில் எதிர்பாராதவிதமாக பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிளவிலிருந்து உருண்ட மிகப்பெரிய பாறை ஒன்று ஏரியில் சுற்றுலா பயணிகள் […]
பிரேசில் நாட்டில் உள்ள ஃபர்னாஸ் என்ற ஏரிக்கு வார இறுதிநாளை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் படகுகளில் சென்றுள்ளனர். இந்நிலையில் 3 படகுகளில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் மீது எதிர்பாராதவிதமாக ராட்சத பாறை இடிந்து விழுந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 32 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 20 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு […]
பிரேசிலில் பலத்த மழை பெய்து, அதிக அளவில் நீர் தேங்கியிருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரேசிலில் உள்ள Maranhao என்ற மாகாணத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் வீடுகள் தண்ணீரில் மூழ்கியது. மேலும் வீடுகளைச் சுற்றி தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கிறது. இதனால் மக்களால் தண்ணீரை கடந்து வெளியில் வர முடியவில்லை. மேலும், அதிகமாக வெள்ளம் சூழ்ந்து காணப்படும் பகுதிகளில் மாட்டிக்கொண்டவர்களை, மீட்புக்குழுவினர் படகு மூலமாக மீட்டு வருகிறார்கள். இதில் 800க்கும் அதிகமானோர் தங்கள் குடியிருப்புகளை […]
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த பிரேசில் அரசு அனுமதி கொடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று அனைத்து நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பிரேசிலிலும் ஓமிக்ரான் தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரேசில் அரசாங்கம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா […]
பிரேசிலில் ஒரு இளம்பெணிற்கு குழந்தை இறந்து பிறந்த நிலையில், அடக்கம் செய்யும் போது குழந்தை உயிர் பிழைத்த சம்பவம் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் இருக்கும் Rondonia என்னும் மாகாணத்தில் வசிக்கும் 18 வயது இளம்பெண், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கிறார். எனவே, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்தது. அப்போதுதான், தான் கர்ப்பமாக இருந்திருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இதற்கு முன்பு, அவர் மருத்துவமனைக்கு […]
பிரேசிலில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்ததில் இரண்டு அணைகள் உடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பஹியா என்னும் பகுதியில் சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் வெருகா நதியில் வெள்ளப்பெருக்கு உருவானது. மேலும் இந்த ஆற்றின் அணை, நேற்று இரவு நேரத்தில் உடைந்தது. இதற்கு முன்பே, அந்த அணை பலமின்றி காணப்பட்டது. எனவே, அதிகாரிகள், அப்பகுதியில் இருக்கும் மக்கள் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். அதனால், அதிர்ஷ்டவசமாக […]
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் அழிக்கப்படுவது தீவிர கண்காணிப்பின் பலனாக கடந்தாண்டைவிட தற்போது 12 சதவீதம் குறைந்துள்ளதாக பிரேசில் தெரிவித்துள்ளது. பிரேசில் நாட்டிலுள்ள உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து பிரேசில் அரசாங்கம் அமேசன் காடுகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பலனாக தற்போது காடுகள் அழியும் சதவீதம் கடந்த ஆண்டைவிட 12% குறைந்துள்ளது. இதற்கிடையே உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பிரேசில் அரசாங்கம் அமேசான் […]
பிரேசிலில் 2 அரசியல்வாதிகள் குத்துச்சண்டையில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக எந்த நாட்டு அரசியல்வாதிகளாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கி கடுமையாக பேசிக்கொள்வார்கள். ஆனால், பிரேசிலில் அரசியல்வாதிகள் இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை குத்துச்சண்டையில் வந்து முடிந்திருக்கிறது. அதன்படி கலப்பு தற்காப்பு கலை மூலமாக அவர்கள் சண்டையிட்டுள்ளனர். அதாவது, கராத்தே, தாய் பாக்ஸிங், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் ஜூஜிட்ஸு ஆகிய பல விதமான தற்காப்பு கலைகளை ஒரே சமயத்தில் பயன்படுத்தி சண்டையிடுவதற்கு பெயர் தான் […]
பிரேசில் நாட்டில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போதுவரை ஏழு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் பாகியா என்ற மாகாணத்தில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால், 30-க்கும் அதிகமான நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தது. பலத்த மழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை சுமார் ஏழு நபர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 150க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றி வேறு […]
பிரேசிலில் பழைய கார்களின் உதிரி பாகங்களால் விமானம் உருவாக்கப்பட்டு வானில் பறந்து சாதனை படைத்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்டே டோ நோர்டே பகுதியைச் சேர்ந்த ஜெனிசிஸ் கோம். இவர் பழைய கார் மோட்டார் சைக்கிள் லாரி மிதிவண்டி போன்ற வாகனங்களின் உதிரி பாகங்களை கொண்டு ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ஹெலிகாப்டர் வெற்றிகரமாக விண்ணில் பறந்துள்ளது. மேலும் இந்த விமானம் வோல்க்ஸ்வேகன் பீட்டில் இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாகனங்கள் ஓடும் சாலையை தனது […]
பிரேசில் நாட்டின் சுகாதாரத்துறை இணையத்தளத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் அதிலிருந்த முக்கிய கொரோனா தொடர்பான தகவலை அழித்துள்ளார்கள். பிரேசில் நாட்டின் சுகாதாரத் துறை இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கான விவரங்கள் இருந்துள்ளது. இதனை ஹேக் செய்த மர்ம நபர்கள் பிரேசில் நாட்டின் சுகாதாரத் துறை இணையதளத்தில் இருந்த கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்களின் விவரங்களை அழித்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி மேல் குறிப்பிட்டுள்ள விவரங்கள் வேண்டுமெனில் இமெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் […]
வீட்டில் பலர் செல்லப் பிராணிகளை வளர்த்து வருவார்கள். இந்த நிலையில், பிரேசில் நாட்டில் 250 கிலோ எடையுள்ள பன்றியை ஒரு பெண்மணி செல்லமாக தன் வீட்டில் வளர்த்து வருகிறார். அந்தப் பன்றியின் பெயர் லிபியா. 3 வயதுடைய அந்தப் பன்றி ஒரு நாளைக்கு 5 கிலோ பழம், காய்கறிகள் மற்றும் இதர தீனிகளை சாப்பிடுவதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். அந்தப் பன்றி சிறிய வகை இனத்தை சேர்ந்தது என நினைத்து அதை வாங்கியதாகவும், அதை வளர்க்க ஆகும் […]
பிரேசிலில் ஒரு பெண் தன்னை புதைக்க தானே சவக்குழி தோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த அமன்டா அல்பாக் என்ற 21 வயது இளம்பெண் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று Florianopolis என்ற நகரில் இருக்கும் தன் நண்பரின் பிறந்த நாள் விழாவை கொண்டாட சென்றிருக்கிறார். அதன்பின்பு, அவரை காணவில்லை. குடும்பத்தினர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். அதனைத்தொடர்ந்து, கடந்த 3 ஆம் தேதியன்று சாண்டா கேடரினா கடற்கரைப் பகுதியில் […]
பிரேசில் கால்பந்து வீரர் கேப்ரியலிடம் மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் அர்சனெல் கிளப் அணிக்காக விளையாடும் பிரேசில் கால்பந்து வீரர் கேப்ரியல் கடந்த ஆகஸ்ட் மாதம் நண்பருடன் காரில் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் கேப்ரியலை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரிடம் இருந்த பணம், செல்போன், கைக்கடிகாரம் போன்றவற்றை பறித்துள்ளனர். அப்போது தற்காப்புக்கு தாக்குதலில் ஈடுபட்ட கேப்ரியலை, பேஸ்பால் விளையாட்டு மட்டையால் கொள்ளையர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனையடுத்து […]
பிரேசில் நாட்டில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 2 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் பரவிய ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, உலக நாடுகள் இந்த வைரஸை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அமெரிக்க அரசு கடந்த திங்கட்கிழமை அன்று தென்னாப்பிரிக்கா […]