மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை பரப்பியதற்காக பிரேசில் அதிபர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸை ஒரு சாதாரண காய்ச்சல் போல பாவித்து வரும் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். அதாவது சமூக வலைதளம் மூலம் கடந்த அக்டோபர் மாதம் கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய போல்சனரோ […]
Tag: பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர் போல்சனாரோ அமேசான் காடுகள் அழிப்பிற்கு மரப்பொருட்களுக்கான தேவை அதிகரிப்பே காரணம் என்று கூறியுள்ளார். பிரேசில் விண்வெளி ஆய்வு மையம் அமேசானில் சுமார் 13,235 சதுர கி.மீ காடுகள் கடந்த ஆகஸ்ட் 2020 முதல் ஜூலை 2021 வரையிலான ஓராண்டு கால கட்டத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அமேசான் காடுகள் அழிவிற்கு சர்வதேச அளவில் மரம் மற்றும் மரப்பொருள்களின் தேவை அதிகரிப்பே காரணம் என்று பிரேசில் நாட்டின் அதிபர் போல்சனாரோ கூறியுள்ளார். அதேசமயம் அதிபர் […]
பிரேசில் அதிபர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாததால், நியூயார்க் மாகாணத்தில் நடைபாதையில் நின்று பீட்சா சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், இன்று ஐ.நா சபை கூட்டம் தொடங்கியிருக்கிறது. இக்கூட்டத்தில் 193 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும், கொரோனா பரவலால், தலைவர்கள் சிலர் காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 23ஆம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்க சென்ற, பிரேசில் நாட்டின் அதிபரான ஜயர் […]
சமூக வலைதளமான யூ டியூப் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ பேசிய கொரோனா பற்றிய தவறான தகவல் குறித்த வீடியோவை நீக்கியுள்ளது. சமூக வலைதள நிறுவனங்கள் கொரோனா குறித்த தவறான தகவல்கள் அதிகாரபூர்வமற்ற அறிவியலுக்கு புறம்பானவையாக இருக்கும் பட்சத்தில் அவை குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆதாரமற்ற தவறான தகவல்கள் அடையாளம் காணப்பட்டு அவை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தானது […]
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக பிரேசில் அதிபரான ஜெயிர் போல்சொனரோ தொடர் விக்கலால் அவதிப்பட்டு வந்ததையடுத்து பிரேசிலியாவில் உள்ள ஆயுதப்படைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிபர் 24 முதல் 48 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே “கடவுள் விருப்பப்படி விரைவில் திரும்பி வருவேன்” என்று அதிபர் ஜெயிர் போல்சொனரோ தனது டுவிட்டர் பக்கத்தில் […]
பிரேசில் நாட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி முககவசம் அணியாமல் பேரணியில் ஈடுபட்ட அதிபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதுவரை ஒரு கோடியே 74 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு சுமார் 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சுகாதார நெருக்கடிக்கு அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனரோவின் அலட்சியமே காரணம் என்று பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கொரோனா […]
கோவிஷில்டுதடுப்பூசியை தாமதமின்றி அனுப்பி தங்கள் நாட்டுக்கு உதவுமாறு பிரேசில் அதிபர் இந்திய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மனிதர்கள் முதலைகள் ஆக மாற வாய்ப்புள்ளதாக பிரேசில் அதிபர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கண்டு உலகமே நடுங்கி வந்த நிலையில், அது ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என பேசியவர்தான் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ. கொரோனா தொற்றுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முகக்கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரேசில் அதிபர் போல்சோனாரோவுக்கு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் மூன்றாவது முறையும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் மன வருத்தம் அடைந்துள்ளார் கொரோனா ஒரு சிறு காய்ச்சல் தான் இதற்கு எதற்கு ஊரடங்கு, முக கவசம் எனக் கூறியவர் பிரேசில் அதிபர் போல்சோனரா. இவருக்கு கடந்த 10 ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். அதன் பின் ஒருவாரத்திற்கு மேல் கடந்த 15ம் தேதி போல்சோனரோ இரண்டாவது முறையாக பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா […]
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து எடுத்துக் கொண்ட பிறகு தனது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரேசில் அதிபர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுக்கு ஊரடங்கு எதும் தேவையில்லை எனக் கூறி கடும் விமர்சனங்களை கொடுத்து வந்தவர் பிரேசில் அதிபர் போல்சனாரோ. இவருக்கு சென்ற வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி இருந்த அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். நேற்று இரண்டம் முறையாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. […]