Categories
உலக செய்திகள்

பிரேசில் அதிபரின் மகனுக்கு கொரோனா பாதிப்பு.. தனிமைப்படுத்தப்பட்ட அதிபர்..!!

நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஐநா பொது சபை கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் அதிபரின் மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஐநா பொதுச்சபைக் கூட்டமானது, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, இக்கூட்டத்தில், பிரேசில் நாட்டின் அதிபரான போல்சனாரோவும் கலந்து கொண்டார். அதிபரின் மகனும் கலந்து கொண்டார். இவர்களுடன், அமைச்சர்களும் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதில் அமைச்சர் மற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அதிபரின் […]

Categories

Tech |