Categories
உலக செய்திகள்

இந்த நகரில் கொரோனாவால் முழு அடைப்பு.. பெரும்பாலும் இளைஞர்களையே பாதிக்கிறது.. குழப்பமடைந்த நிபுணர்கள்..!!

கனடாவின் விஸ்லர் நகரில் உருமாறிய பிரேசிலில் கண்டறியப்பட்ட தொற்று மிக தீவீரமாக பரவி வருவதால் நகரம் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.  மேற்கு கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் விஸ்லர் பகுதியில் தற்போது மிக தீவிரமாக பிரேசில் வைரஸ் பரவி வருகிறது. ஆனால் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி தற்போது வரை சுற்றுலாவிற்கான முழு ஏற்பாடுகளும் தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சுமார் 200 நபர்களுக்கு இப்பகுதியில் அபாயகரமான பிரேசில் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரேசில் தொற்று கொலம்பியா […]

Categories

Tech |