பிரேசில் நாட்டில் முதியவர் ஒருவர் 84 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரேசிலில் 84 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதாவது மாதம் ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு மத்தியில் பிரேசில் நாட்டின் பிரக்ஸ் நகரைச் சேர்ந்தவர் ஆர்த்மான் (100). ரெனக்ஸ் வியூ என்ற ஆடை நிறுவனத்தில் தனது 16 வயதில் சாதாரண ஊழியராக பணிக்கு சேர்ந்த ஆர்த்மான் தற்போது அதே நிறுவனத்தின் வியாபார பிரிவின் […]
Tag: பிரேசில் நாடு
நேற்று முன்தினம் பிரேசில் நாட்டின் தென் கிழக்கு நகரமான ஓரோ பெட்ரோ என்ற பகுதியில் உள்ள மலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும் வெடிப்பு சத்தத்துடன் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் அலறத் தொடங்கினர். இந்த திடீர் நிலச்சரிவால் மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த 122 ஆண்டுகள் ( 1890-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ) பழமை வாய்ந்த பிரேசிலியா பங்களா தரைமட்டமானது. பின்னர் ஓரோ பெட்ரோ நகரம் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ சார்பில் அறிவிக்கப்பட்டது.
பிரேசிலில் ஒரே நாளன்று புதிதாக 37,582 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்த தொற்றின் பிடியிலிருந்து விடுபட அனைத்து நாடுகளும் சில கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டுக்குள் கொண்டு வருகிறது. இருப்பினும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் ஒரே நாளில் புதிதாக 37,582 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 910 […]
பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 77 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் கொரோனாவால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பிரேசில் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது கவலையை ஏற்படுத்தும் விதமாக […]
பிரேசில் நாட்டில் விவாகரத்து கோரிய பெண்ணும், அவருடைய மூன்று மாத பச்சிளம் குழந்தையும் கணவர் கொடுத்த எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள இடப்பமா எனும் பகுதியில் வசித்து வரும் லூயிஸ் எடிவால்டோ டே சூசா (35) விவாகரத்து கோரிய தனது மனைவி ஜோசியிலே லோப்ஸ் (36)-க்கு எலி மருந்து கலந்த உணவை அளித்துள்ளார். அதனை சாப்பிட்ட அவரது மனைவி தனது மூன்று மாத பிஞ்சு […]