Categories
உலக செய்திகள்

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்…. பிரபல நாட்டு அதிபருடன் சந்திப்பு….!!

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை சந்தித்து பேசினார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரேசில் நாட்டிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். பிரேசில் அதிபர் போல்சனாரோவை சந்தித்து இன்று பேசியுள்ளார். இது குறித்து அவர்  டுவிட்டர் பதிவில் கூறியதாவது, “அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை அழைப்பதில் பெருமை அடைகின்றேன். பிரேசிலின் 200-வது ஆண்டு சுதந்திர தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கிடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வழிகாட்டுதல்களுக்கு […]

Categories

Tech |