பிரேசிலிலுள்ள நடால் கடற்கரையில் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கான சர்ஃபிங் விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது. பிரேசில் நாட்டில் நடால் என்னும் கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இந்தக் கடற்கரையில் வைத்து வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கான சர்ஃபிங் விளையாட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற சர்ஃபிங் விளையாட்டு போட்டியில் ஏராளமானோர் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களை கொண்டு வந்து இதில் கலந்து கொண்டுள்ளார்கள். அப்போது அகஸ்டஸ் சீசர் என்பவருடைய நாய் நடால் கடற்கரையில் வைத்து நடைபெற்ற சர்ஃபிங் […]
Tag: #பிரேசில்
பிரேசிலில் விமான பணிப்பெண் விமானத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் வெடித்துச் சிதற வாய்ப்பிருப்பதாகக் கூறியவுடன் அனைத்து பயணிகளும் அவசர வழி மூலம் இறங்கியிருக்கிறார்கள். பிரேசில் நாட்டில் இருக்கும் Cuiabá என்னும் நகரின் சர்வதேச விமான நிலையமான Marechal Rondon-லிருந்து, The Azul Brazilian Airlines நிறுவனத்திற்குரிய விமானத்தில், 132 பயணிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் Sao Paolo-விற்கு பயணித்திருக்கிறார்கள். இந்நிலையில் விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், விமான பணிப்பெண், “விமானம் வெடித்து சிதறப் போகிறது, அனைவரும் […]
தன்னை தானே திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி தற்போது விவாகரத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டில் Cris Galera என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடல் துறையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன் காதல் தோல்வி அடைந்த Cris Galera விரக்தியில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். இது உலகளவில் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பேசப்பட்டது. இதுகுறித்து Cris Galera கூறியதாவது “தனது வாழ்க்கையில் தனியாக இருக்க […]
பிரேசிலில் புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில் தெற்கு பகுதியிலுள்ள பரானா மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்போது சுமார் 8 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பிரேசில் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கெல்னர் கூறியபோது “இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பு ஆகும். ஏனெனில் இது இதுவரை அறியப்படாத ஒரு புது இனத்தை சேர்ந்த டைனோசர் ஆகும். இவ்வகை டைனோசர்கள் பெர்தசவ்ரா […]
அமேசான் காடுகள் அழிக்கப்படுவது கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவிற்கு, இந்த வருடம் அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். பிரேசில் நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனமானது, இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், கடந்த ஒரு ஆண்டில் அமேசான் காடு, சுமார் 22% அதிகமாக அழிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமேசான் காடுகள், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2020-21 ஆம் வருடத்தில் 13 ஆயிரத்து 235 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிந்திருக்கிறது. இது […]
கடந்த அக்டோபர் மாதத்தில் பிரேசிலின் அமேசான் காடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காடு அழிப்பு சம்பவம் நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலின் National Institute for Space Research அமேசான் காடுகள் சுமார் 877 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அக்டோபர் மாதத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 5 சதவீதம் அதிகமாக காடுகள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த வருடம் மட்டும் […]
பிரேசிலில் புதிய வகை இனம் எனக் கருதப்படும் டைனோசரின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். வடகிழக்கு பிரேசிலில் ரயில் Maranhao-வில் ரயில் திட்டத்திற்காக குழி தோண்டியபோது ராட்சத எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது Titanosauria என்னும் புதிய வகை டைனோசர் இனத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த புதிய கண்டுபிடிப்புகள் மூலமாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு பிரேசிலில் சுற்றித்திரிந்த டைனோசர்கள் பற்றி பல அரிய தகவல்கள் வெளிவரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாலையை கடக்க முயன்ற விலங்கை வாகன ஒட்டி ஒருவர் அருகில் இருந்த மரத்தில் விட்டுள்ளார். உலகில் மிகவும் சோம்பேறியான விலங்கு ஸ்லாத் ஆகும். அதிலும் ‘ஸ்லாத்’ என்பதற்கு சோம்பேறி என்று பொருள். இந்த விலங்கிற்கு அசையா கரடி என்ற பெயரும் உண்டு. மேலும் இது குழந்தையின் குணமுடைய அரிய வகை விலங்காகும். குறிப்பாக இது பிரேசிலில் அதிகளவு காணப்படுகிறது. இந்த நிலையில் பிரேசிலில் உள்ள கெய்ராஸ் என்ற பகுதியில் ஸ்லாக் ஒன்று மிகவும் மெதுவாக சாலையை கடக்க […]
பிரேசிலில் 12 சென்டி மீட்டர் நீீள வாலுடன் குழந்தை ஒன்று பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின், Fortaleza நகரில் உள்ள சபீன் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இது குறித்து மகிழ்ச்சி அடைந்த தாய், குழந்தையின் பின்பகுதியில் வால் ஒன்று முடிவில் பந்து போன்ற அமைப்புடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த வால் 12 cm நீளமும், நுனியில் 4 cm விட்டத்தில் பந்து போன்றும் இருந்தது. […]
பண்ணை வீட்டை சுற்றி வளைத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர். பிரேசில் நாட்டில் உள்ள மினஸ் கிரெய்ன் மாகாணத்தில் வர்ஜிஹா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள சில வங்கிகளில் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி கொள்ளையில் ஈடுபட இருப்பதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்துள்ளது. மேலும் வர்ஜிஹா பகுதியில் உள்ள இரண்டு பண்ணை வீடுகளில் சுமார் 50 போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அப்பொழுது இரண்டு பண்ணை வீடுகளிலும் பயங்கர ஆயுதங்களுடன் மொத்தம் 25 […]
பிரபல இன்ஸ்டாகிரம் மொடல் போதை கும்பலை சேர்ந்தவர் என கருதி போலீசார் அவரை தேடி வருகின்றனர். பிரேசில் நாட்டை சேர்ந்த பிட்னஸ் மொடலான Jennifer Rovero என்ற இளம்பெண்ணை இன்ஸ்டாகிரமில் 17,200 பேர் பின்தொடர்கின்றனர். ஆனால், உண்மையில் Jennifer ஒரு போதைப்பொருள் மற்றும் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் வரும் பணத்தில்தான் ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, Jennifer உடன் தொடர்புடைய போதை கும்பலில் 21 பேர் […]
கொரோனா தொற்று நடவடிக்கைகளை சரியாக கையாளவில்லை என்பதால் பிரேசில் அதிபர் மீது குற்றவியல் வழக்குகள் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரேசிலில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு அந்நாட்டு அதிபர் ஜெயின் போல்சொனாரோ தான் காரணம் என்று அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “உலக அளவில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் அதிக உயிரிழப்புகளை சந்தித்தது அமெரிக்கா. இவர்களுக்கு […]
முதலைகள் இருக்கும் ஏரிக்குள் குதித்த நபர் உயிர் பிழைக்க போராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசிலின் பிரபலமான சுற்றுலாப் பகுதி Campo Grande-வில் உள்ள ஏரியில் Lago do Amor என்ற ஏரியில் முதலைகள் இருப்பதால் இந்த நீருக்குள் யாரும் போகக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான ஏரியில் கடந்த 23-ஆம் தேதியன்று திடீரென்று ஒரு நபர் குதித்தார். இதனையடுத்து கரையிலிருந்துசிறிது தூரம் சென்ற அந்த நபரை திடீரென்று ஏரியிலிருந்த ஒரு முதலை விரட்ட […]
பிரேசிலில் பேருந்தில் ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு சரியான தண்டனை கிடைத்திருக்கிறது. பிரேசிலில் இருக்கும் Belem என்ற பகுதியில் ஒரு இளம்பெண் பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு நபர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்திருக்கிறார். மேலும் மிகவும் மோசமாக அருவருக்கத்தக்க வகையில் நடந்திருக்கிறார். இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண், அந்த நபரின் கழுத்தை பிடித்து நெரித்துவிட்டார். அந்த பெண் தற்காப்புக் கலைகள் கற்றவர். அவர் உடற்பயிற்சி செய்து விட்டு வீடு […]
ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் இயேசுவின் சிலையானது பிங்க் நிறத்தில் காணப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை மாமோகிராம் என்ற சோதனை வாயிலாக அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். அதிலும் அந்த சோதனையின் மூலம் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு இதுவரை பிரேசிலில் 95% பெண்கள் குணமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் […]
பிரேசிலில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மேட்டோ கிராஸ்சோ என்னும் மாகாணத்தில் பராகுவே ஆறு ஓடுகிறது. இந்த ஆறு தென் அமெரிக்காவில் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றாக காணப்படுகிறது. மேலும் மேட்டோ கிராஸ்சோ பகுதிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பராகுவே ஆற்றில் படகு சவாரி செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 21 சுற்றுலா பயணிகள் […]
பிரேசிலில் புதிதாக கொரோனா வைரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று உயிரிழப்பில் முடிந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வகை மருந்து ஒன்றைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் பூர்வ குடிமக்கள் உள்ளிட்ட 200 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த 200 பேரும் கல்லீரல் அல்லது சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுநல வழக்கு ஒன்று உயிரிழந்த 200 பேர்கள் […]
பிரேசிலில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்போனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிரேசிலில் பெட்ரோலினா நகரில் நடந்த கொள்ளையின் போது, திருடன் ஒருவன் பெட்ரோ என்பவரை சுட்டுவிட்டு தப்பி ஓடினான். அப்பொழுது பெட்ரோ தனது பாக்கெட்டில் வைத்திருந்த 5 வருட பழமையான மோட்டரோலா G5 செல்போன் அவர் மீது பாய்ந்த தோட்டாவை தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து இடுப்பில் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெட்ரோ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் […]
பிரேசிலில் பேருந்து மோதியதில் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான். பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலோ நகரில் கண்மூடித்தனமாக வந்த பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்து கொண்டிருந்த காரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 வயது சிறுவன் ஒருவன் சாலையின் நடுவே தூக்கி வீசப்பட்டுள்ளான். அதுமட்டுமின்றி பேருந்து மோதிய வேகத்தில் காரின் என்ஜின் பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் காரில் பயணித்த […]
கொரோனா தடுப்பூசி போடாததால் கால்பந்தாட்ட மைதானத்தில் அதிபருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உலகளவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றானது மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் பிரேசில் நாட்டின் அதிபர் Jair Bolsanaro கொரோனா வைரஸ் தொற்று காய்ச்சல் போன்று என்று கூறுகிறார். மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அதிபர் Jair Bolsanaro […]
பிரேசிலில் இளம்வயதுடைய தம்பதியினர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள Mato Grosso மாநிலத்தில் உள்ள Alto Garcas நகரில் உள்ள ஒரு தம்பதியினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அங்கிருந்த உள்ளூர் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” Nicolas Elias Albuquerque do Prado அவரது மனைவி Cleidiana Pereira Alixandre ஆகிய இருவரும் கடந்த 8 ஆம் தேதி அன்று தங்களது […]
முன்னாள் கால்பந்து வீரர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பிரேசில் நாட்டை சேர்ந்தவர் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பீலே. இவர் உடல்நலக்குறைவால் sao paulo நகரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து கடந்த வாரம் தான் உடல்நிலை சரியாகி வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர் தற்பொழுது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தான் […]
பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 34, 407 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலின் சுகாதார அமைச்சகமானது, நாட்டில் நேற்று ஒரே நாளில் 34, 407 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இதனால் பிரேசிலில் மொத்தமாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,10,69,017 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக பதிவாகியுள்ளது. இதனால், நாட்டில் தற்போதுவரை கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 5,89,240 ஆக […]
பிரேசில் அதிபர் அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதியை அவதூறாகப் பேசியக் காட்சியானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பிரேசில் நாட்டை ஆளும் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த அந்நாட்டு அதிபரான ஜெயர் பொல்சொனாரோவுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே பனிப்போர் நடைபெறுகிறது. இந்த நிலையில் தெற்கு பிரேசிலில் தனது ஆதரவாளர்களுக்கு இடையில் உரையாடிக் கொண்டிருந்த அந்நாட்டு அதிபர் ஜெயர் பொல்சொனாரோ உச்சநீதிமன்ற நீதிபதியான லூயிஸ் ராபர்டோ பரோசோவை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அப்பொழுது அவரை son of a whore என்று […]
பிரேசிலில் மத்திய காவல் துறையினர் தனியார் விமானம் ஒன்றில் மேற்கொண்ட சோதனையில் சுமார் ஆயிரம் கிலோவுக்கு மேற்பட்ட கோகோயின் போதைப்பொருள் சிக்கியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று Fortaleza-வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய தனியார் விமானம் ஒன்றில் மத்திய காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த தனியார் விமானத்தின் உள்ளே சந்தேகத்திற்கிடமாக 24 சூட்கேஸ்கள் இருந்துள்ளது. இதையடுத்து அந்த சூட்கேஸ்களை திறந்து பார்த்தபோது ஒவ்வொன்றிலும் சுமார் 50 பிளாஸ்டிக் பைகள் […]
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிராவை சேர்ந்த 4 வயது சிறுவன் நினா கோமெஸ். தனது தந்தையுடன் ரியோவில் உள்ள குவானாபரா விரிகுடா கடலுக்கு சென்ற போது அங்கு இருந்த நெகிழி குப்பைகளை கண்ட சிறுவன், இதுகுறித்து தனது தந்தையிடம் கேட்க, அவர் நெகிழி குப்பைகளால் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதை தெரிவித்தார். இதனை அறிந்த சிறுவன் அவற்றை அப்புறப்படுத்த எண்ணி செயலில் இறங்கியுள்ளார். தனது தந்தையின் உதவியுடன் கடலில் உள்ள நெகிழி குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தி வருகிறான். […]
பிரேசிலில் 4 வயதுடைய நினா என்ற சிறுமி தன் தந்தையுடன் சேர்ந்து ரியோடி ஜெனிரோ கடற்கரை பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை நீக்கி வருகிறார். தந்தை மற்றும் மகள் இருவரும் ஒரு சிறிய படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் பயணித்து அங்குள்ள குப்பைகளையும் அகற்றி வருகிறார்கள். இது தொடர்பில் சிறுமி கூறுகையில், கடலை தூய்மையாக வைக்க வேண்டும் என்ற நோக்கம் தந்தையிடமிருந்து ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும் தன் தந்தை கோம்ஸ், கடல் மீதும் கடல்வாழ் உயிரினங்கள் மீதும் […]
இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசியை பிரேசில் நாட்டில் பரிசோதனை செய்வதற்கான அனுமதியை அந்நாடு தடை செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய நாட்டில் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் கோவேக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் பிரேசிலுடன் கோவேக்சின் தடுப்பூசி தொடர்பான ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இவ்வாறான சூழலில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசி குறித்து பிரேசிலுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து […]
இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் தனியார் நிறுவனத்துடன் பிரேசில் செய்த ஒப்பந்தமானது ரத்தாகியுள்ளது. இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவக்சின் தடுப்பூசிகளை வாங்குவதற்கு பிரேசில் நாடானது அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது. இதில் முதல் தவணையாக 4 லட்சம் கோவக்சின் தடுப்பூசிகளை பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனம் மூலமாக பிரேசில் நாட்டுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியின் விலையானது பைசர் தடுப்பூசியைவிட அதிகமாக உள்ளது. மேலும் கொரோனாவில் அதிகமானோர் உயிரிழந்ததற்கு தடுப்பூசி விவகாரத்தில் […]
பிரேசில் அதிபர் குடல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பிரேசில் நாட்டில் சற்று அதிகமாகவே பாதிப்பு இருந்துள்ளது. இந்த கொரோனா நோய் பரவலை சரியாக கையாளவில்லை என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ மீது பெரும் புகார்கள் எழுந்துள்ளதால் அவருக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த மாதத்தில் தடுப்பூசி […]
பைஸர் தடுப்பூசிக்கு பதிலாக இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை தேர்வு செய்த விவகாரத்தில் பிரேசில் ஜனாதிபதி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது . பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது . இந்த தடுப்பூசி விவகாரத்தில் பிரேசில் ஜனாதிபதி ஜேர் பொல்சோனாரோ ஊழல் செய்திருப்பதாக அரசாங்கத்திற்கு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்களும்,சகோதரர்களுமான லூயிஸ் ரிகார்டோ மிராண்டா, லூயிஸ் மிராண்டா இருவருக்கும் சந்தேகம் எழுந்ததால் விசாரணை ஆணையத்திற்கு ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர்.அதில் […]
உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து வருகின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ராட்ரிகோ டுடேர்டெ தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்ற அதிரடி […]
பிரேசிலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் அதிபரை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரேசில், உலக நாடுகளில் கொரோனா தொற்றில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தீவிரமடைந்து வருவதால் உலக நாடுகளின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையிலும் பிரேசில் முதல் இடத்தில் இருக்கிறது. எனவே நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனராவை பதவி நீக்கம் செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 26 […]
பிரேசிலில் தம்பதியருக்குள் நடந்த தகராறில், கணவனை கொன்று பிறப்புறுப்பை எண்ணெய்யில் பொறித்தெடுத்த கொடூர பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உலகிலேயே எங்கும் நடந்திருக்காத அருவருக்கத்தக்க, அதிர்ச்சியான, கொடூர சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் வசிக்கும் தம்பதியர் ஆண்ட்ரே- கிறிஸ்டினா மச்சாடோ. இவர்களுக்கு 8 வயதுடைய மகன் மற்றும் 5 வயதுடைய மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதியன்று இரவில் இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த கிறிஸ்டினா தன் கணவரை கொன்றுவிட்டார். எனவே அருகில் […]
பிரேசில் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பதற்றத்துடன் சென்ற நபர் திடீரென மயங்கி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பூசி என்றாலே அச்சம் அடைகின்றனர். இந்தநிலையில் பிரேசில் நாட்டில் உள்ள மகிழ என்ற நபர் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தடுப்புசி மையத்திற்கு வந்துள்ளார். ஆனால் தடுப்பூசி போடுவதற்கு முன்பு சிறிது பதற்றத்துடன் […]
பிரேசில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதித்திருக்கிறது. பிரேசில் சில கட்டுப்பாடுகளுடன் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிரேசில் சுகாதார கண்காணிப்பு மையமானது, பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கவில்லை என்பது நினைவுகூறத்தக்கது. தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும் கோவாக்சின் […]
ரஷ்யா தயாரித்த கொரோனாவிற்கு எதிரான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பிரேசில் இறக்குமதி செய்து பயன்படுத்த அனுமதித்துள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்று 1.68 கோடியாக இருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4.7 லட்சமாக உள்ளது. உலக நாடுகளில் கொரனோ பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 7 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2.27 கோடி நபர்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பிரேசில், […]
பிரேசிலில் குழந்தைகள் காப்பகத்தில் நுழைந்த இளைஞர், 2 குழந்தைகள் மற்றும் 3 பணியாளர்களை வெட்டிக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் Santa Catarina மாநிலத்தில் இருக்கும் Saudades என்ற நகரில், 2 முதல் 6 வயதுடைய குழந்தைகளை பராமரிக்கும் மையம் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த மையத்திற்குள் திடீரென்று 18 வயது இளைஞர் ஒருவர், சாமுராய் வாளுடன் நுழைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த குழந்தைகள் மற்றும் ஊழியர்களை சராமாரியாக வெட்டி விட்டு தன் வயிறு மற்றும் கழுத்தில் வெட்டி […]
உருமாற்றமடைந்து வரும் கொரோனா தொற்றால் உலகில் ஒருவரும் பாதுகாப்பாக இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா தீவிரமாக பரவி வருவதால் உலகில் எவரும் பாதுகாப்புடன் இல்லை என்று நிபுணர்களின் குழு உறுதியாக கூறியுள்ளது. இதற்கான ஒரே தீர்வு உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான் என்று 50 அமைப்புகளை சேர்ந்த ஒரு குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு, வளர்ந்துவரும் பல்வேறு நாடுகள் வரும் 2024 […]
பிரேசிலில் சிறுவர் பள்ளியில் இளைஞர் ஒருவர் நுழைந்து நால்வர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் சாண்டா கேதரினா மாகாணத்தில் அமைந்துள்ள சிறுவர் பள்ளியில் இளைஞர் ஒருவர் கத்தி ஒன்றுடன் நுழைந்து குழந்தைகளின் மீதும், தடுக்க முயன்றவர்களின் மீதும் தாக்குதலை நடத்தினார். பின்னர் தன்னை தானே குத்திக் கொள்ளவும் முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராணுவ காவல்படையினர் அவரை கைது செய்தனர். பின்னர் காயமடைந்த குழந்தை ஒருவரையும், உயிரிழந்த நால்வரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் […]
பிரேசிலில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால் சடலங்களை தெருவில் புதைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் புதிய கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மருத்துவர்களும் மருத்துவமனைகளும் பெரும் அழுத்தத்தில் இருக்கும் கடுமையான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஒரு நாளில் […]
பிரேசிலில் நோய் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொற்று பரவும் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் ஒரே நாளில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதன்படி கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,90,678 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 3000க்கு மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதன்மூலம் […]
பிரேசிலின் பிரபலமான அருவியில் குளிக்க சென்ற மூவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள ரிபா என்ற பிரபலமான அருவிக்கு ஆண்ட்ரியா மைக்கேல்ஸ்கி என்ற 46 வயது பெண் தன் மகள் அனா சோபியா மைக்கேல்ஸ்கி(9) மற்றும் உறவினர்களுடன் கடந்த 21 ஆம் தேதி அன்று குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென்று வெள்ளபெருக்கு ஏற்பட்டு அனைவரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் ஆண்ட்ரியா, சோபியா மற்றும் உறவினர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள […]
பிரேசில் அரசு கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைக்க பெண்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. உலகிலேயே பிரேசிலில் தான் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளும் தத்தளித்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைப்பதற்காக பிரேசில் திண்டாடி வருகிறது. அதாவது உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக பரவி வருவதால் அங்கு ஒவ்வொரு நாளும் 3000திற்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகி வருகின்றனர். தற்போது வரை […]
பிரேசிலில் கொரோனா பாதிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரேசிலிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை […]
பிரேசிலில் நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் கார் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானது. பிரேசில் நான்குவழி சாலை சந்திப்பில் பேருந்து மற்றும் காரின் மீது டிரக் மோதி தீப்பிடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பிரேசிலில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் குறுக்கே பேருந்து திரும்பும்போது அதன் பின்னால் கார் ஒன்று வேகமாக கடக்க முயல்கிறது.அப்போது அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் வேகமாக வந்த எரிபொருள் டிரக் காரில் மோதி இழுத்துச் சென்றது. இதனிடையே பேருந்து எதிரில் வர இழுத்துச் செல்லப்பட்ட கார் […]
பிரேசிலில் ஒரே நாளில் 2500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருப்பதால் நாடு முழுவதும் பெரும் பீதி நிலவுகிறது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் பிரேசிலில் 69,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 33 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 2,535 பேர் உயிரிழந்ததால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை […]
பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் பழைய கல்லறைகளை சுத்தம் செய்து புதிய உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனா தீவிரம் உச்சத்தை அடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி நாளொன்றிற்கு சுமார் 75,000 மேற்பட்ட நபர்கள் பாதிப்படைகின்றனர். அதில் தினசரி 3, 800 க்கும் அதிகமானவர்கள் பலியாகின்றனர். மேலும் நாட்டிலேயே மிகப் பெரிய நகரான சாவோ பவுலோ என்ற நகரில் […]
இந்தியாவின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை பிரேசிலில் இறக்குமதி செய்ய அந்நாட்டின் சுகாதாரத்துறை தடை விதித்திருக்கிறது. கொரோனா உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்திவந்தது. அதன் பிறகு ஒரு வழியாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகள் கண்டுபிடித்துவிட்டன. எனினும் சில வகையான தடுப்பூசிகள் கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்குவது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்தது. மேலும் கோவேக்ஸின் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால உபயோகத்திற்காக […]
பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பால்3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில்அந்நாட்டு அதிபர் புதிய மந்திரிகளை நியமனம் செய்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தற்போது தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா […]