பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்போது ஜெர்மனியில் வெகு தீவிரமாக பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸானது உலகிலுள்ள சுமார் 28 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நிபுணர்கள், மிக வேகமாக பாதிப்பை உண்டாக்கும் பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனா அபாயமானது என்று எச்சரித்துள்ளனர். மேலும் பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனாவானது, உருமாற்றம் அடைந்த கொரோனாவை விட சுமார் 1.4 லிலிருந்து 2.2 மடங்கு அதிகமாக பரப்பக்கூடியது என்று தெரியவந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு […]
Tag: #பிரேசில்
கொரோனா தொற்றால் பிரேசிலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,00,000 த்தை தாண்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2,009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிரேசிலில் இதுவரை கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 3,00,685 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது ,புதன்கிழமை ஒரே நாளில் 89,992 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,22,20,011 பேராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கு பிறகு […]
பிரேசிலில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய ஒரு பெண் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை வெட்டி குழந்தையை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் வசிக்கும் Pamella Ferreira Andred Martins(21) என்ற கர்ப்பிணி பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். ஆனால் அவரின் வயிற்றில் குழந்தை இல்லை. காவல்துறையினர் அவரின் குழந்தையைத் தேடியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு 22 வயதுடைய பெண் ஒருவர் இறந்த குழந்தையுடன் வந்து தன் வீட்டில் தனியாக குழந்தையை பெற்றுக் […]
பிரேசிலில் 8 மாத கர்ப்பிணியை இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். பிரேசிலில் Pamella Ferreira Andrade Martins என்ற 8 மாத கர்ப்பிணி பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது குளியலறையில் அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் வயிற்றிலிருந்த குழந்தை காணாமல் போனது. இதனால் காவல்துறையினர் அப்பகுதியில் குழந்தையை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் […]
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது, அமெரிக்காவின் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகமாகும். பிரேசிலில் கடந்த ஒரே நாளில் கொரோனா தொற்றால் 90, 303 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த பாதிப்பு உலக நாடுகளிலேயே கொரோனா பாதிப்பின் உச்சத்தை அடைந்த அமெரிக்காவின் தற்போதுள்ள பாதிப்பு எண்ணிக்கையைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும். இதனையடுத்து பிரேசிலின் சுகாதார அமைச்சகமானது, நாடு முழுவதிலும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 1,16,93,838 ஆக […]
பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடங்கிய பிறகு நான்காவது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பு ஊசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக […]
பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இந்நிலையில் பிரேசில் சுகாதார அமைச்சகம், “பிரேசிலில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,75,000-த்தை தாண்டி உள்ளது” என்று கூறியுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85,663 பேர் கொரோனா வைரஸால் […]
பிரேசிலில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் செயல்திறன் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவாக் தடுப்பூசிக்கு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரேசிலில் தற்போது அமெரிக்காவை விடவும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2286 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது வரை சுமார் 11.2 மில்லியன் மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 ,70,000 நபர்கள் உயிரிழந்துள்ளனர். […]
கொரோனா பரவலின் மிக மோசமான சூழலில் பிரேசில் சிக்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலின் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் பிரேசிலும் இருக்கின்றது. இதனிடையே பிரேசில் நாட்டில் இதுவரை 1,12,00,000 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், அதில் 2,68,370 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு புதிதாக 79,876 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் சிகிச்சை […]
பிரேசிலில் மிகத்தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் உருமாறிய கொரோனா பி.1 மாறுபாட்டை ஃபைசர் தடுப்பூசி தடுக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பி .1 போன்ற கொரோனா வைரஸ் எதிராக ஃபைசர்/BioNTech தடுப்பூசிகளை செலுத்தப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் தொற்றை தடுக்கும் என்று ‘நியூ இங்கிலாந்து ஜேர்ணல் ஆஃப் மெடிசின் ‘தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் விஞ்ஞானிகள் பிரேசிலிய மாறுபாட்டிற்கு எதிராகவும் தடுப்பூசியின் செயல்திறன், 2020ல் தோன்றிய குறைந்த வீரியம் கொண்ட தொற்றுக்கு எதிராக செயல்பட்டது போல் தான் இருந்தது என்று கூறியுள்ளனர். […]
பிரேசில் ஜனாதிபதியான ஜெய்ர் போல்சனாரோ மக்களிடம் கொரோனாவால் ஏற்படும் இறப்புகளை நினைத்து அழுவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் இழப்புகளை நாம் நாள்தோறும் கண்டு வருகிறோம். இந்நிலையில் பிரேசிலில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவலால் இறப்புகள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மட்டும் 75,102 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் மேலும் 1699 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தும் உள்ளனர் . இதனால் […]
பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் போடப்பட்ட சீனாவின் தடுப்பு மருந்து செயல் அளிக்கவில்லை என்று ஆய்வில் கூறப்படுகின்றது. நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 11 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதோடு புதிய சிக்கலாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. பிரேசில் நாட்டிலும் பரவிவரும் உருமாறிய கொரோனாவுக்கு சீன நாட்டின் […]
பிரிட்டனில் பிரேசில் வகை உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணை சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். பிரேசிலில் பரவி வரும் உருமாறிய P1 என்ற கொரோனா வைரஸ் பிரிட்டனிலும் பரவி வருவதாக தகவல் வெளியானது. மேலும் அந்த வைரஸினால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 5 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து தனிமைப்படுத்தியுள்ளனர். ஆனால் கடந்த வார ஞாயிற்றுக்கிழமை பிரேசில் வகை உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரை மட்டும் அடையாளம் காண முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் […]
உருமாற்றம் அடையும் கொரோனா வைரசின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக பிரேசில் மாறி வருகிறது என்று நரம்பியல் விஞ்ஞானி மிகுவல் நிக்கோலெலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்த பட்டியலில் பிரேசிலும் உள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அதிகளவு மக்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் […]
பிரேசிலில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவி பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நாடுகளும் தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இருப்பினும் சில நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் இதுவரை 10,647,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 470,500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது பிரேசிலில் […]
நாடு முழுவதும் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் வகை உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 213ஆக அதிகரித்தது. பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரனோ வைரஸ் அண்மையில் இந்தியாவிற்கும் பரவியது. அவ்வரிசையில் தென்னாப்பிரிக்கா , பிரேசில் நாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய பலருக்கும் வெவ்வேறு வகையான உருமாறிய கொரோனா தொற்று பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது. இதனால் பிரிட்டன், பிரேசில், தென்னாபிரிக்கா வகை […]
பிரிட்டனில் வசிக்கும் 6 நபர்களுக்கு பிரேசில் வகை கொரோனா வைரஸ் பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பிரிட்டன் அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் பரவத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் இதுவரை ஆறு நபர்களுக்கு பிரேசில் வகை கொரோனா வைரஸ் பரவியது தெரியவந்துள்ளது. இந்த வகை வைரஸால் […]
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு பல நாடுகளிடம் இருந்து தடுப்பூசி வாங்கியுள்ள பிரேசில் தற்போது இந்தியாவிலும் தடுப்பு மருந்து வாங்க கையொப்பமிட்டுள்ளது உயிரைக் கொல்லும் கொடிய நோயான கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஆதிக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. அதனால் தடுப்பூசி தயாரிக்கப்படும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு இரண்டாம் நிலையில் உள்ள பிரேசில் நாடு, பல நாடுகளில் இருந்து தடுப்பூசி வாங்கும் பணியில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பாரத் […]
உலகிலேயே முதன் முதலாக இரட்டையர்கள் சேர்ந்து பாலின அறுவைசிகிச்சை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த இரட்டையர்கள் மாயா மற்றும் சோபியா. இவர்கள் இருவரும் பிறக்கும் போது ஆண்கள் ஆனால் பெண்களாக தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நிரந்தரமாக பெண்ணாக மாறுவதற்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று இந்த இரண்டு இரட்டையர்களும் சேர்ந்தே முடிவெடுத்துள்ளனர். இதற்கு அவர்கள் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஜோஸ் கார்லோஸ் மார்ட்டின் என்ற மருத்துவர் 5 […]
பிரேசிலை சேர்ந்த இரட்டை இளைஞர்கள் அறுவை சிகிச்சை செய்து பெண்களாக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த மாயா மற்றும் சோபியா ஆகிய இருவரும் இரட்டையர்கள். இவர்கள் அனைத்து இடங்களுக்கும் ஒன்றாகவே செல்வது, ஒன்றாக உடை அணிவது என்று அனைத்தையுமே ஒன்றாக செய்பவர்கள். மேலும் இவர்கள் பிறக்கும்போது ஆணாக பிறந்தவர்கள். ஆனால் எதற்காகவோ இருவரும் ஆண்களாக வளர விரும்பாமல் பாலின மாற்று அறுவை சிகிச்சையை இருவரும் சேர்ந்தே மேற்கொள்ள முடிவெடுத்தார்கள். இதற்கு அவர்களின் பெற்றோரும் சம்மதித்து […]
பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண் தன் கணவனை ஒரு குறிப்பிட்ட மதுபான விடுதிக்கு போக வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த 31 வயதான டயானா ரபாயில்லா டீ சில்வா ரோட்ரிகோஸ் தன் கணவரை மதுபான விடுதி ஒன்றுக்கு செல்ல வேண்டாம் என்று பலமுறை எச்சரித்துள்ளார். ஏனென்றால் அந்த மதுபான விடுதியில் பாலியல் தொழிலாளர்கள் அடிக்கடி வருவார்கள். அதனால் போக வேண்டாம் என்று அடிக்கடி எச்சரித்துள்ளார். ஆனால் எதையும் கேட்காமல் கணவன் மறுபடியும் அந்த […]
தாயே குழந்தையை கொன்ற குப்பை தொட்டியில் வீசிய கொடூர செயல் வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டில் தாயே தன் குழந்தையை உள்ளாடையால் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரோசியன் நாசிமென்டோ கொரியா. 20வயதான இவர் மன அழுத்தம் காரணமாக தன் குழந்தையை கொலை செய்து அந்தக் குழந்தையின் சடலத்தை 26வயதுடைய தன் காதலர் அன்டோனியோ கார்லோஸ் பாடிஸ்டா கான்ராடோ குப்பை போடும் கவரில் வைத்து தெருவில் போட்டுவிட்டு இருவருமாக ஒன்றும் தெரியாத மாதிரி […]
கொரோனா காலகட்டத்தில் கடன் ஏற்பட்டதால் அதனை அடைப்பதற்காக பாலியல் தொழிலாளி ஒருவர் பிரேசிலில் இருந்து பிரிட்டனுக்கு 1.2 கிலோ போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த Luan Irving Dos Santos Monteiro(31) என்ற பாலியல் தொழிலாளியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Heathrow விமான நிலையத்தில் வைத்து எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை பரிசோதனை செய்த பொழுது அவரது வயிற்றுக்குள் போதை […]
பிரேசில் நாட்டில் தனது மகளை தாயே கொன்று சடலத்தை சாப்பிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் மரவில்லா என்ற பகுதியை சேர்ந்தவர் ஜோசிமரே கோம்ஸ். இவருக்கு 5 வயதில் பிரெண்டா என்ற மகள் உள்ளார். இவர் தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, மகளை கொலை செய்துள்ளார். மேலும், சிறுமியின் சடலத்தை சாப்பிட முயற்சித்தபோது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை கைது செய்தனர். சிறுமியின் தாய்க்கு மன ரீதியான பிரச்சனை இருந்த […]
பெண் ஒருவர் தனது குழந்தையின் கண்களை பிடுங்கியும், நாவை அறுத்தும் சாப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் Josimare(30) என்ற பெண் தன்னுடைய மகளுடன் குளியலறைக்கு சென்று வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குழந்தையின் தாத்தா சென்று பார்த்தபோது குளியறையில் இருந்து ரத்தம் வெளியே வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையின் இரு கண்களும் பிடுங்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதுள்ளார். […]
பிரேசிலில் மலைக் குன்றிலிருந்து பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள பரானா மாகாணத்தில் 53 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது திடீரென்று அந்த பேருந்து மலைகுன்றிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளது. இது குறித்து மீட்புப்படையினருக்கும், காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். […]
பிரேசிலில் 53 பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள பரானா என்ற மாகாணத்தில் பேருந்து ஒன்று 53 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய பேருந்து அங்குள்ள மலைக் ஒன்றிலிருந்து கீழே சரிந்து விழுந்துள்ளது. மேலும் இந்த பேருந்து சரிந்த வேகத்தில் பெரும் விபத்துக்குளானது. இதனால் அந்த பேருந்தில் இருந்த 19 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக […]
பிரேசிலில் விமானத்தில் சென்ற கால்பந்து ஆட்டக்காரர்கள் உள்பட 6 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் பிரபல கால்பந்து அணியான பால்மாஸ்ன் தலைவரும், அணியின் நாலு ஆட்டக்காரர்களும் கோயானியா பகுதியில் நடைபெறவிருக்கும் கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றனர். புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பால்மான் அணியின் தலைவர், 4 ஆட்டக்காரர்கள் உள்பட விமானியும் உயிரிழந்தனர். விமானம் எப்படி […]
பிரேசில் நாட்டில் மூன்றாவதாக புது வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் பிரிட்டனிலிருந்து பரவிய உருமாறிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் மூன்றாவதாக ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் போல இந்த மூன்றாவது வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக தாக்கக் கூடியதாகவும், இந்த பிரேசில் மற்றும் தென் […]
இளம்பெண் ஒருவர் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டதால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் வசிக்கும் இளம்பெண் Bienca Lorenco (24) இவர் தன் முன்னாள் காதலனை வெறுப்பேற்றும் விதமாக நீச்சலுடையை அணிந்திருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் புகைபடங்களின் கீழ் “நான் நீயாக இருந்திருந்தால் என்னையே நான் கண்டிப்பாக வெறுத்திருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த படம் வெளியானதையடுத்து Bienca திடீரென்று மாயமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினரின் தீவிர விசாரணையில் Bienca வின் உடல் […]
கணவர் ஒருவர் தனது மனைவிக்கு நிலாவில் நிலம் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் தர்மேந்திரா – சப்னா.ஆனால் இத்தம்பதியினர் தற்போது பிரேசில் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். வழக்கமாக திருமண நாளன்று மனைவிக்கு கணவர்கள் பரிசு கொடுப்பது வழக்கம். ஆனால் தர்மேந்திரா தன்னுடைய திருமண நாளன்று தன்னுடைய மனைவிக்கு வித்தியாசமாக ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இந்நிலையில் திருமண நாளன்று கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் […]
பெண் ஒருவர் கர்ப்பிணி போல நாடகமாடி போதைப்பொருட்களை கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு அவ்வழியாக வந்த கர்ப்பிணி பெண் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணை சோதனையிடும் போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அந்த பெண் கர்ப்பிணியே அல்ல என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் தன்னுடைய வயிற்றில் ஒரு தர்ப்பூசணியை மறைத்து வைத்திருந்துள்ளார். அவர் […]
சாலையில் கொட்டிக்கிடக்கும் பணத்தை ஆர்வத்துடன் மக்கள் சேகரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. பிரேசிலில் சாலை முழுவதும் பணம் கொட்டி கிடந்ததால் ஆர்வத்துடன் மக்கள் அதை சேகரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த வீடியோவில் வெளியான அந்த சம்பவத்தில் ஒரு பகீர் பின்னணி ஒன்று உள்ளது. என்னவென்றால், பிரேசிலில் Cricuma நகரில் திடீரென்று ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் சிலர் வங்கிகளில் நுழைந்துள்ளனர். அவர் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் 10 […]
கர்ப்பிணி ஒருவர் காதலனின் கொடுமை தாங்காமல் மாடியிலிருந்து குதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் வசிப்பவர் மெர்சஸ்(22). இவருக்கு இந்த வருடம் ஜூன் மாதம் முகநூல் பக்கத்தின் வழியாக ஜோனதான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக உள்ள மெர்சஸ் வாழ்கை எதிரும் புதிருமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி மெர்சஸ் மீது பொறாமை கொண்ட ஜோனதான் தொடர்ந்து அவரை மிரட்டியதுடன், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனது காதலன் தன்னிடம் கடுமையாக […]
தாய் ஒருவர் தன் குழந்தைக்கு கஞ்சாவை புகைக்க கொடுக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் தாய் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு கஞ்சாவை புகைக்க கொடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது. அந்த காணொளியில் கஞ்சா பிடிக்கும் இளம்பெண் ஒருவர் தான் புகைக்கும் சிகரெட்டை தன் குழந்தையின் வாயில் வைத்து புகைக்க கொடுக்கிறார். இதையடுத்து முதலில் அந்த குழந்தை அதை ஏற்க மறுக்கிறது. மீண்டும், மீண்டும் அந்தப் பெண் Guel இழு, இழு […]
மணப்பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் மணமகன் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த டாக்டர் டியாகோ ரெபெல்லா(33). இவருக்குக்கும், விட்டர் புவெனா என்ற பெண்ணுக்கும் திருமணம் பேசிய நிலையில் கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. எனவே திருமணத்திற்காக டியாகோ கடற்கரையோர ஹோட்டல் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக விட்டர் இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் திருமணமும் நின்று போய்விட்டது […]
தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மரணமடைந்தது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோஜன் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டன் அரசு இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இறுதிகட்டமாக செலுத்தும் பரிசோதனை இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் […]
சீனா தயார் செய்யும் தடுப்பு மருந்தை நாங்கள் வாங்கப் போவதில்லை என்று பிரேசில் அதிபர் கூறியுள்ளார். உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா சீனாவில் முதல்முதலாக கண்டறியப்பட்டது. உலக நாடுகள் முழுவதிலும் தொற்று தீவிரமாக பரவி வருவதால் இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவது தான் நிரந்தர தீர்வு என்று ஆய்வாளர்கள் பலர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகளில் தடுப்பு மருந்து இறுதி கட்ட சோதனையில் உள்ளது என்பதால் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. தொற்றை […]
அமெரிக்காவில் நேற்று புதிதாக 70,000தீர்க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உலக நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மூன்று மாதங்களுக்கு உச்ச நிலையை அடைந்த பின்னர் கொரோனா வைரஸ் குறைந்து வருவதாகவே எல்லா நாட்டின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் 3 கோடியே 95 லட்சத்து […]
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 இலட்சத்தை எட்டியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40.91 லட்சத்தை தாண்டியுள்ளது. […]
பிரேசிலில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்களில் புதுமாப்பிள்ளை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் 24 வயதுடைய Joao Guilherme Torres Fadini என்ற கோடீஸ்வர தொழில் அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். அவரின் 25 வயதுடைய Larissa Campos என்ற மகளுக்கு Joao என்ற நபருடன் சில தினங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதன்பின்னர் தங்கள் நண்பர்களுடன் அந்த இளம் தம்பதியினர் Sao Paulo மாகாணத்தில் இருக்கின்ற […]
பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்துள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40.91 இலட்சத்தை எட்டியுள்ளது. அதே சமயத்தில் […]
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.23 இலட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர் தற்போது பி. எஸ். ஜி. எனப்படும் பாரிஸ் ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த யு. இ. எப். ஏ. சாம்பியன் லிக் தொடரின் இறுதி ஆட்டத்தில் பைரன் முனீஸ் கிளப் அணியிடம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் தோல்வி அடைந்தது. இதற்கிடையில் அணி சார்பில் நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் […]
வயிறு கீறப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரேசிலை சேர்ந்த Flavia என்னும் கர்ப்பிணி பெண்ணை அவரது பள்ளித்தோழி வளைகாப்பு நடத்துவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் Flavia வீடு திரும்பாத நிலையில் Flavia-வை தேடி அவரது கணவரும் தாயும் சென்றுள்ளனர். அப்போது ஒரு இடத்தில் Flavia வயிறு கீறப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் காணாமல் போயிருந்தது. இதனை தொடர்ந்து […]
வானிலிருந்து கல்மழை பொழிந்தது வறுமையில் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது பிரேசிலில் சான்டா பிலோமினா நகரத்தில் வாழும் 90 சதவீத மக்கள் வறுமையில் வாடும் விவசாயிகள் ஆவர். தற்போதைய சூழலில் அத்தியாவசிய தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என கலங்கி நின்ற மக்களுக்கு வானிலிருந்து பண மழை பொழிந்து உள்ளது. எடிமார் என்ற மாணவன் திடீரென அந்நகரில் வானம் அதிக அளவு புகைமூட்டமாக காணப் படுவதைப் பார்த்து ஆச்சரியமாக நின்றுள்ளான். அச்சமயம் அவரது நண்பர்கள் வாட்ஸ்அப் மூலம் […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 25,656,354 பேர் பாதித்துள்ளனர். 17,955,161 பேர் குணமடைந்த நிலையில் 855,134 பேர் உயிரிழந்துள்ளனர். 6,846,059 சிகிக்சை பெற்று வரும் நிலையில். 61,160 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 6,211,816 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 3,456,263 குணமடைந்தவர்கள் : 187,737 இறந்தவர்கள் : 2,567,816 […]
காற்று மாசு அதிகரித்து கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் பிரேசிலும் மூன்றாம் இடத்தில் இந்தியாவும் பாதிப்பு எண்ணிக்கையில் இருந்து வருகின்றன. தற்பொழுது பிரேசில் நாட்டிற்கு அடுத்த அடியாக அமேசான் காட்டு தீ வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் சென்ற வருடத்தை போல அதே […]
பிரேசில் அதிபர் போல்சனரோ குடும்பத்தை தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் கடலென பரவிக்கிடக்கும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பாதிப்புகளை கட்டுப்படுத்தி வந்தாலும், மக்கள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்கள் பிரதிநிதிகள், முதன்மை தலைவர்கள், அரசியல்வாதிகள், என பல்வேறு பெரும் தலைவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தவகையில் பிரேசில் அதிபர் ஜூலை மாதம் ஏழாம் தேதி தொற்றால் பாதிக்கப்பட்டு 20 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை […]
பிரேசில் அதிபர் தனது மனைவியின் வங்கி கணக்கை குறித்து கேட்டதற்காக மிரட்டிய சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2011-ம் ஆண்டு மற்றும் 2016-ம் வருடங்களுக்கு இடையில், ஜெயீர் போல்சனாரோவின் மனைவி, மிச்செல் போல்சனாரோவின் வங்கிக்கணக்கில் ஜெயீர் போல்சனாரோவின் நண்பரான கியூரோஸ் என்பவர் பல மில்லியன் டாலர் டெபாசிட் செய்தது பற்றி ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அவ்வாறு வெளியான செய்தி குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிபர் ஜெயீர் போல்சனாரோ தலைநகர் […]