பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. பிரபல நடிகை துனிஷா ஷர்மா (20) மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அலிபாபா தஸ்தான் இ காபூல் என்ற தொடரில் தற்போது நடித்து வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை துனிஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர் தற்கொலை செய்து கொண்டதால் இவர் கர்ப்பமாக இருந்ததாக பல்வேறு வதந்திகள் […]
Tag: பிரேத பரிசோதனை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இவருக்கு திரிஷா, மோனிஷா, மகாலட்சுமி என்னும் 3 மகள்களும், சக்தி என்னும் ஒரு மகனும் உள்ளனர். பழனி இன்று காலை தனது மனைவி மற்றும் பிள்ளைகளை வெட்டி கொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் […]
உத்தரபிரதேச மாநிலம் புடாவுன் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி அன்று எலி வாலில் கல்லை கட்டி வாய்க்காலில் மூழ்கடித்து சாகடித்தார் அந்த வழியாக சென்ற விலங்கு ஆர்வலர் விக்கேந்திர சர்மா உயிருக்கு போராடிய எலியை காப்பாற்ற முயன்றார் இருப்பினும் எலி சடலமாகவே மீட்கப்பட்டது. இதனை அடுத்து அவர் கொடுத்த வழக்கின் அடிப்படையில் மனோஜ் கைது செய்ய ப்பட்டார். இறந்து எலியில் உடல் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது எலி சாக்கடை […]
சென்ற 27/02/2020 அன்று டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் நடைபெற்ற கலவரத்தின்போது, 45 வயதுடைய ஒருவர் சுயநினைவின்றி காணப்பட்டார். இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் இறந்த வரை அடையாளம்காண அவரது உறவினர்கள் யாரும் காவல்துறையை அணுகவில்லை. இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. தற்போது சுமார் 2 வருடங்களுக்கு பின் இறந்தவர் உடல் 11/03/2022 அன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின் மிகுந்த சிரமத்துக்குப் […]
பொதுவாக மனிதர்கள் இயற்கைக்கு முரணாக இறக்கும்போது தான் பிரேத பரிசோதனை செய்வார்கள். ஆனால் இங்கு கோழிக்கு பிரேத பரிசோதனை செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ரெட்ரோத்துவாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசில் புகார் அளித்துள்ளார். தங்களது வீட்டில் பத்து கோழிகள் இருந்ததாகவும், தாங்கள் குடும்பத்துடன் திருப்பதி சென்றிருந்தபோது, அரிசியில் விஷம் வைத்து கோழிகளை யாரோ கொன்றுவிட்டார்கள் என்றும் புகாரில் […]
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மாணவி ஸ்ரீமதி உடலுக்கு நேற்று முன்தினம் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. ஆனால், உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ளவில்லை. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், மதியம் 2 மணிக்குள் மாணவி உடலை பெற்றுக்கொண்டு, மாலை இறுதிச்சடங்கு செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் மூலம் திரைத்துறையில் பாடகராக அறிமுகமானவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் எனும் கேகே. கடந்த வாரம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஆனால் அவரது தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததால் அவரது மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிபிஆர் சிகிச்சையை உடனடியாக வழங்கியிருந்தால் அவரை காப்பாற்றி இருக்க முடியும் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
கூலித்தொழிலாளி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் மனைவி புகார் கொடுத்ததை அடுத்து புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாணாபுரம் அருகே இருக்கும் சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் கூலிவேலை செய்து வந்த நிலையில் சென்ற 18-ஆம் தேதி திடீரென உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரின் சொந்த ஊரான சதாகுப்பத்துக்கு கொண்டு சென்று உறவினர்கள் அடக்கம் செய்தார்கள். இந்நிலையில் அவரின் மனைவி கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், […]
ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களில் உள்ள தெருக்களில் இருந்து கொத்துக்கொத்தாக மீட்கப்பட்ட பிணங்கள் தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் ரஷ்ய படைகள், பெண்களை கொலை செய்து அவர்களை கொடூரமாக கற்பழித்திருப்பது தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய வீரர்கள் அடையாளம் காண முடியாத […]
விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்து அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கரூர் நகரின் மையப்பகுதியில் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் கொளந்தானூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனையானது கட்டப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையை பொறுத்தவரை நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்து வருவதாக மக்களிடம் ஒரு நல்ல பெயரை பெற்றுள்ளது. […]
சாலையோரம் உயிரிழந்து கிடந்த காட்டெருமையை வனத்துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதியில் புதைத்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள அரசரடி வனப்பகுதியில் உள்ள வெள்ளிமலை சாலையில் காட்டெருமை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் மேகமலை வனசரகர் சதீஷ்கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சதீஷ்கண்ணன் மற்றும் வனத்துறையினர் காட்டெருமையை பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சென்ற கால்நடை மருத்துவர் உயிரிழந்த காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு அல்லது நோய் […]
புரசைவாக்கத்தில் இளம்பெண் சாவில் திடீர் திருப்பம் கணவரே கொலை செய்துவிட்டு மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் கொளத்தூரில் உள்ள தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவியும் ஐந்து வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹேமாவதி மழை நீரில் வழுக்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி வினோத்குமார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு […]
மருத்துவமனைகளில் பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தற்போது இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை நடத்த அனுமதிப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார பணிகள் இயக்குநரகத்தின் தொழில்நுட்ப குழு சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஏற்கனவே இரவு நேரங்களில் பிரேத பரிசோதனையை சில நிறுவனங்கள் நடத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனவே மருத்துவமனைகளில் இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை நடத்த மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் […]
வடக்கு பிரான்சில் 15 டன் எடை உடைய மற்றும் 19 மீட்டர் நீளமுடைய திமிங்கலம் ஒன்று துடிப்பில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் அங்குள்ள துறைமுகத்தில் கரை ஒதுங்கியுள்ளது. வடக்கு பிரான்சில் கலேஸ் என்னும் துறைமுகம் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகத்திலுள்ள கரை பகுதியில் 19 மீட்டர் நீளமுடைய மற்றும் 15 டன் எடையுடைய பின் திமிங்கலம் ஒன்று துடுப்புப்பில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. அவ்வாறு துடிப்பில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பிரேதபரிசோதனை செய்யும் […]
கர்நாடகா மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட ஒரு நபர் பிரேத பரிசோதனையின் போது உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மஹலிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சங்கர் கோபி என்ற நபர் விபத்தில் சிக்கினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய முற்பட்டனர். அப்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் அவரது […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒருவரின் உடல் அவசரமாக எரிக்கப்பட்டது. அதனால் நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது. […]
மதுரை அருகே கள்ளந்திரி பாசன வாய்க்காலில் திடீரென ஒரு ஆண் சடலம் மிதந்தபடி வந்ததால் அங்கு குளித்துக் கொண்டிருந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். மதுரை மாவட்டத்தில் ஒரு போக விவசாய பாசனத்திற்காக பெரியார் கால்வாய் மற்றும் பிரதான கால்வாயில் இருந்து கடந்த 27-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கால்வாயில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று இது போல் பலரும் அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது […]
கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழப்பு விவாகரத்தில், அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தமக்கு அதிகமாக வியர்வை வருவதாக பென்னிக்ஸ் தெரிவித்தார். […]
தூத்துக்குடி கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செல்வராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தந்தை, மகன் இருவரின் உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை […]
சென்னையில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை முடிந்தது. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் அவர், விஷம் அருந்தியோ அல்லது வேறு விதத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான தடயம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் உடற்கூறாய்வு தொடர்பாக முழுமையான அறிக்கை வந்த பிறகே காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இங்கு […]