நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கு பிரேமம் திரைப்படத்தில் நடித்தது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். மலையாளத்தில் நிவின் பாலி சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த பிரேமம் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். தெலுங்கு ரீமேக்கில் பிரேமம் படத்தில் நாக சைதன்யாவும் ஸ்ருதிஹாசனும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் இணையத்தில் மரணகலாய் கலாய்த்தார்கள். இந்நிகழ்வை மறக்காமல் நினைவில் வைத்து ஸ்ருதிகாசன் அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கூறியுள்ளதாவது, “இத்திரைப்படத்தில் […]
Tag: பிரேமம்
பிரபல மலையாள ‘பிரேமம்’ படத்தை தமிழ் ரீமேக் செய்ய மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். […]
பிரேமம் படத்தில் முதலில் மலர் டீச்சராக நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிரேமம். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக சாய் பல்லவியின் மலர் டீச்சர் கதாபாத்திரம் […]
நடிகர் நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலகில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிரேமம் . இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. “Butterflies are mentally mental, so is […]