Categories
சினிமா

“பிரேமம் படத்தில் நடிச்ச குழந்தையா இது”…? சூப்பரா வளர்ந்துடாங்களே….! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

மலையாளத்தில் வெளிவந்த “பிரேமம்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்தவரை தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் அனைவரின் மனதையும் கவர்ந்தது. இத்திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாநாயகிகளுமே தற்போது பிரபல நாயகிகளாக உள்ளனர். இதில் நடித்த நடிகை சாய் பல்லவி மிகவும் பிரபலமாகியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை அனுபமாவுடன் பள்ளிக்கு செல்கின்ற குழந்தையாக மடோனா நடித்திருப்பார். மடோனா இப்போது நன்றாக வளர்ந்துவிட்டார். அவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது.

Categories

Tech |