தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர் தான் விஜயகாந்த். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சினிமாவில் அசத்தியதைப் போலவே அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர். ஆனால் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் இவர் அவதிப்பட்டு வருகிறார்.அண்மையில் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்ற வந்திருந்தபோது இவரின் நிலையை கண்டு பலரும் கண்கலங்கினர். இந்நிலையில் விஜயகாந்துக்கு என்ன பிரச்சனை என்பதை முதன் முறையாக அவரின் மனைவி பிரேமலதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் . […]
Tag: பிரேமலதா
தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் ஒப்பற்ற தலைவராக நமது தலைவர் இருக்கிறார். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறார். எந்த கட்சியில் இருந்தும் பிரிந்து வந்ததில்லை தேமுதிக. சுயமாக உருவாகி லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக என் மக்களை வறுமை கோட்டிற்கு கீழிருந்து கொண்டு வந்து, என் மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்று சொன்ன ஒரே ஒரு உத்தம தலைவர் நமது கேப்டன் அவர்கள். தேசம் […]
தேமுதிக தொண்டர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, நான் இன்னைக்கு சவால் விடுகிறேன். ஓட்டுக்கு காசு கொடுக்காமல், கூட்டணி அமைக்காமல், இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்கின்ற அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுங்கள். நாங்களும் தனித்துப் போட்டியிடுகிறோம். யாருக்கும் ஒரு ரூபாய் கூட ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தேர்தலில் போட்டியிட தைரியம் இருக்கா ? சவால் விடுகிறேன். இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம். இவங்க ( திமுக) வந்தா உடனே ஏடிஎம்கே மந்திரி வீட்டுக்கு ரைடு அனுப்பனும். ஊழல் பண்ணி இருக்காரு, […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அன்றே கேப்டன் சொன்னாரு.. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று கேப்டன் அவர்கள் அடிக்கடி சொல்லுவாரு… அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காட்பாயில் ஒரு நிகழ்ச்சிகள் பங்கேற்றார். மூன்று முறை கரண்டு கட்டு அந்த நிகழ்ச்சியில்… அரை மணி நேரம் கலெக்டர் எல்லாரும் போன் அடிக்கிறாங்க, கரண்டு கனெக்ஷன் வரல. ஒரு அஞ்சு நிமிஷம் பாத்துட்டு துரைமுருகன் அவர்கள் […]
தேமுதிக தொடங்கி 18ஆம் ஆண்டு தொடக்க விழாவில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதாவிடம், நாமெல்லாம் ஹிந்துக்கள் கிடையாது என்ற விவாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று திமுகவின் ஆ.ராசா பேசியது பற்று கூறிய பிரேமலதா, இந்துக்கள் கிடையாது என்றால் இது இந்துக்கள் நாடு தான். எனவே ஹிந்துக்கள் கிடையாது என யாரும் சொல்ல முடியாது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரைக்கும் ஜாதி, மதம், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு, அத்தனை பேரும் ஒரே குலம் என்று லட்சியத்தோடு ஆரம்பிக்கப்பட்ட […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆரம்பித்து 18ஆம் ஆண்டு துவக்க விழா. செப்டம்பர் 14, 2005 இல் நாம மதுரையில் மாபெரும் அரசியல் மாநாட்டை கூட்டி, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கட்சியை அறிவித்த நாள், இந்த நல்ல நாள். ஒரு நல்ல நோக்கத்துக்காக மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இந்த நல்ல நாளில் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற இலக்குக்கு, நிச்சயமாக எங்களுடைய […]
விஜயகாந்த், தமிழ் திரையுலகிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றி நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஆகஸ்ட் 25ஆம் தேதி தனது 69ஆம் பிறந்த நாளை கொண்டாடுகிறார் விஜயகாந்த்.நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரேமலதா,விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.சமீபத்தில் சுதந்திர தின விழா […]
மதுரை ஆரப்பாளையத்தில், மின்கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள், கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அப்போது, “உங்க அப்பாவிற்கு (கருணாநிதி) பேனா சிலை அமைக்க ரூ.80 கோடி செலவு செய்றீங்க. ஆனால் வரி விதிப்பது மட்டும் யாருக்கு… மக்களுக்கு” என பிரேமலதா காட்டமாக பேசினார்.
கோவை தெற்கு மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, “மக்கள் அனைவரும் தேமுதிகவிற்கு வாக்களிக்க வேண்டும். பணபலம் அதிகார பலம் படைத்தவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் கேப்டன் 40 ஆண்டுகாலமாக மக்களுக்காக உழைத்தவர். கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தற்போதைய அமைச்சர் என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதில் தான் மும்முரம் காட்டுகின்றனர். ஏதாவது நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் […]
நெல்லை டவுண் காவல்துறையினர் கடந்த 2016-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா வாக்காளர்களை வாக்களிக்க பணம் வாங்குமாறு தூண்டினார் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பிரேமலதா இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு ஒன்றை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் வாங்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் பேசியதாக கூறி காவல்துறையினர் அரசியல் உள்நோக்கத்துடன் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து, முதல்வர் ஸ்டாலின் நான்கு நாட்களாக ஆய்வு செய்து வந்தார். அதில் வட சென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் வடியாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். […]
தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்று பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்விகளை கண்டு துவண்டு போகும் கட்சி அல்ல தேமுதிக. தேமுதிகவின் கட்டமைப்பு வலிமையானது என்று அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில் விருதாச்சலத்தில் போட்டியிடும் பிரேமலதா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து திருச்செங்கோட்டில் போட்டியிடும் ஈஸ்வரனின் வேட்பு மனு தாக்கல் செய்தார். கடலூரில் போட்டியிடும் […]
நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, அதிமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறியதற்கான தெளிவான விளக்கத்தை நேற்றைய நாங்கள் அளித்து விட்டோம். அதனால் மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. எங்களுடைய இலக்கு மற்றவர்களை குறை சொல்வதை விட, நாங்கள் ஜெயிக்கும் தொகுதிகளில் மக்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் அனைத்து நல்ல விஷயங்களையும் செய்து நிச்சயமாக எங்களுடைய தொகுதிகளை முன்னேற்றுவோம். கண்டிப்பாக நாங்கள் பலமாக இருக்கின்றோம் என […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இதுவரைக்கும் 16 ஆண்டு காலம் நான் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தேன். முதல் முறையாக வேட்பாளராக இந்த முறை விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுவதனால்… இந்த முறை நான் 60 தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு செல்ல இயலாது. ஏனென்றால் காலம் குறைவாக இருக்கிறது. 15 நாட்கள்தான் இருக்கிறது. அதனால் எல்.கே சுதீஷ் அவர்களும், விஜய பிரபாகரன் அவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கேப்டன் அவர்களும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். எனவே நான் என்னுடைய முழு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதும், டிடிவி. தினகரன் அவர்கள் தொடர்பு கொண்டு அவர்களுடன் கூட்டணி வரவேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கினார். பேச்சுவார்த்தை நடந்தது சுமூகமாக முடிந்தது, 60 தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருக்கிறது. 60 தொகுதிகலினுடைய வேட்பாளர் உடனடியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தேமுதிக – அமமுக கூட்டணி மாபெரும் வெற்றிக் கூட்டணி என்று ஒட்டுமொத்த மக்களால் அங்கீகரிக்கப்படும் ஒரு கூட்டணியாக இன்றைக்கு அமைந்து இருக்கிறது. நிச்சயம் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்று […]
தேமுதிகவினருக்கு பக்குவம் இல்லை என்று முதல்வர் கூறியதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த, இந்த கூட்டணி சுமுகமாக செல்லவேண்டும் என்று தான் கடைசி வரைக்கும் மிக மிக பொறுமையாக, மிக மிக பக்குவமாக, மிகமிக விட்டுக்கொடுத்து அந்த அளவு நாங்கள் பக்குவமா தான் இந்த கூட்டணியை டில் பண்ணுனோம், இதுதான் உண்மை. நான் கூட பல முறை சொன்னேன் 234 தொகுதிக்கு பொறுப்பாளர் போட்டு தயாராக இருக்கின்றோம். அறிவிப்பது ஒரு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எத்தனையோ முறை நாங்கள் சொன்னோம் அண்ணன் சீக்கிரம் பேச்சுவார்த்தை ஆரம்பியுங்கள்… டைம் இருக்காது என்று, அவர்கள் அதை செவிசாய்க்கவில்லை. இப்படி காலதாமதம் செய்தது என்னமோ அவர்கள்… கடைசியில் அவர்கள் பழியை தூக்கிப் போடுவது தேசிய முற்போக்கு திராவிட கழகம் மீது. அவர்கள் பாமகவை அழைத்து பேசினார்கள், பாஜகவை அழைத்துப் பேசினார்கள், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை கடைசியாக அழைக்கிறார்கள். இதைத்தான் எம்பி தேர்தலிலும் செய்தார்கள். அப்போதும் நாங்கள் சொன்னோம்… […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதற்கு சீக்கிரம் நாம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று என்று சொல்லி கேப்டன் அன்றைக்கு ஆணையிட்டார். அப்போதான் நான் சொன்னோன் பேச்சுவார்த்தையை சீக்கிரம் ஆரம்பிங்க… எதற்காக காலதாமதம் ? ஆல்ரெடி இந்த கூட்டணி இருக்கிறது. எனவே கால தாமதம் வேண்டாம் என்பதுதான் என்னுடைய கருத்தாக இருந்தது. ஆனால் அன்றைக்கு எல்லோரும் அதை கிண்டல் செய்தார்கள். ஏதோ கெஞ்சுகிறோம் கேட்கிறோம் என்று. ஆனால் இன்றைக்கு என்ன ஆயிற்று […]
மக்களின் சக்தியையே வெற்றி என தேமுதிக கருதுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் சென்னையில் உள்ள பட்டாபிராமில்,ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டணி நடைபெற்றதில் தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று அதில் ஒரு கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் மற்றும் அதனை எப்படி ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது நன்கு தெரியும் என கூறியுள்ளார்.லஞ்சம் ஊழல் இல்லாமல் உழைக்கும் ஒரே கட்சி தேமுதிக கட்சி மட்டுமே.234 தொகுதிகளிலும் 10 […]
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் கூட்டணி தொடர்பான பணியைத் தொடங்குவதும் தொடங்குங்கள் என்று தான் சொல்கின்றேன். பாமக 20% சதவீத இட ஒதுக்கீடு டிமாண்ட் அதிமுகவிடம் வைத்தது போல எனக்ளுக்கும் நிறைய டிமாண்ட் இருக்கிறது. என்ன விஷயத்திற்காக நாங்கள் கூட்டணி போகின்றோம் என பொறுத்திருந்து பாருங்கள். தேமுதிக மக்களை சந்திக்கும் என்பதை கொள்கை ரீதியாக முடிவெடுத்து விட்டு தேர்தலுக்கு வருவோம், பிரச்சாரத்திற்கு வருவோம். தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சியின் வளர்ச்சி 234 தொகுதிகளிலும் போட்டி போடுவதற்கு […]
அரசியலில் கூட்டணி குறித்து இனிமேல் தேமுதிகவிடம் கேட்காதீர்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை […]
கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூன்று மாதத்திற்கு பிறகு திறக்க வேண்டுமென பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூன்று மாதத்திற்குப் பின்னர் திறக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நோக்கம் என்ன? கருப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா?. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக தற்போது வரை இருக்கிறது” […]
கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூன்று மாதத்திற்கு பிறகு திறக்க வேண்டுமென பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூன்று மாதத்திற்குப் பின்னர் திறக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நோக்கம் என்ன? கருப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா?. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக தற்போது வரை இருக்கிறது” […]
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியுடன் இடம்பெறும் கூட்டணி மட்டுமே வெற்றி பெறும் என்று பிரேமலதா கூறியுள்ளார். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சியில் இடம்பெறும் கூட்டணி மட்டுமே வெற்றி பெறும். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு மற்றும் முரண்பாடுகள் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். அதிமுக ஆட்சியை நிலை மற்றும் குறைகள் கலந்த ஆட்சியாக தேமுதிக பார்க்கிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
அதிமுக சூப்பரா மக்கள் பணி செய்கிறது என்றுன்னு சொல்ல மாட்டேன் என பிரேமலதா கூறியது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தேமுதிக கட்சி பொருளாளர் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, வேல் யாத்திரையால் அரசாங்கத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது என்று செய்தி வந்திருக்கிறது. அதனால் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திருக்கிறார்கள். தடையை மீறி ஊர்வலத்தை நடத்தும் போது அரசாங்கம் அதன் கடமையைச் செய்தாக வேண்டும். யார் வேண்டுமானாலும், எந்த நிகழ்ச்சி வேண்டுமானாலும் பண்ணலாம். […]
தமிழகத்தில் முதல் கட்சியே தேமுதிக தான் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எல்லா கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கின்றது. அதை சொல்வதற்கு உரிமை இருக்கின்றது. அதிமுக கூட்டணியில் இருப்பவர்களை மட்டும் தான் நீங்கள் கேட்கிறீர்கள். திமுக கூட்டணியில் இருப்பவர்களுக்கு கூட பலவிதமான குழப்பங்கள் இருக்கின்றது. கட்சிகளுக்குள் மாற்றுக்கருத்து இருக்கின்றது. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். ஒரு கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக தங்களுடைய சொந்த கருத்தை பதிய […]
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியுடன் இடம்பெறும் கூட்டணி மட்டுமே வெற்றி பெறும் என்று பிரேமலதா கூறியுள்ளார். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சியில் இடம்பெறும் கூட்டணி மட்டுமே வெற்றி பெறும். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு மற்றும் முரண்பாடுகள் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும் அதிமுக ஆட்சியில் நிறை மற்றும் குறைகள் கலந்த ஆட்சியாக தேமுதிக பார்க்கிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனாலும் அவர் நலமுடன் இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. மியாட் மருத்துவமனையில் பிரேமலதா விஜயகாந் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தேமுதிக பொருளாளராக இருக்கக்கூடிய பிரேமலதாவுக்கு கடந்த சில தினங்களாக இருந்த லேசான அறிகுறிகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து பிசிஆர் டெஸ்ட் எடுத்துள்ளார். அப்போது […]
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என அவரது மனைவி திருமதி பிரேமலதா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பூரண நலமுடன் இருப்பதாக அவரது மனைவி திருமதி பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார்.