தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர்களில் மிக முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டான் திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் தற்போது sk20 என்னும் படம் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகியாக நடிக்க ஹாலிவுட் நடிகையுடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு வில்லனாக நடிக்க காமெடியனாக மட்டும் நடித்து வந்த பிரேம்ஜியை தேர்ந்தெடுத்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்புகள் படக்குழுவினர்களிடம் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
Tag: பிரேம்ஜி
‘SK 20’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் நடித்தது வரும் திரைப்படம் ”SK 20”. தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் […]
நடிகர் பிரேம்ஜி படத்தில் எனக்கும் அசோக் செல்வனுக்கு கொடுத்த இதுமாதிரியான சீன் வேண்டும் என மீம்ஸை பதிவிட்டுருக்கிறார். தமிழ் சினிமாவில் பில்லா-2, சூது கவ்வும், 144, கூட்டத்தில் ஒருவன், சம்டைம்ஸ், தெகிடி, சவாலே சமாளி, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் இவரின் “சில நேரத்தில் சில மனிதர்கள்” படம் வெளியானது. தற்போது இவர் மன்மத லீலை, ஆகாசம், நித்தம் ஒரு வானம்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார் மற்றும் […]
பிரேம்ஜி மற்றும் பிரபல பாடகி வினைதா திருமணம் செய்துகொள்ளப்போவதாக வந்த செய்தி வதந்தி என வினைதா கூறியுள்ளார். பிரேம்ஜி நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் இயக்குனர் கங்கை அமரனின் இரண்டாவது மகனும் வெங்கட்பிரபுவுக்கு சகோதரரும் ஆவார். இவர் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். மேலும் இவர் அண்ணன் வெங்கட் பிரபுவின் படத்தில் கண்டிப்பாக ஒரு சிறிய வேடத்தில் நடித்து விடுவார். இறுதியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் […]
இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரரும், இயக்குனர் கங்கை அமரனின் மகனுமான பிரேம் அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், துணை நடிகர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களில் வலம் வருகிறார். ஆனால் 42 வயதாகும் நடிகர் பிரேம்ஜிக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லை. இதனால் பிரேம்ஜி தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறி சமூக வலைதளங்களில் பதிவுகளையும் போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் பிரேம்ஜி சக நடிகர்களையும் கேலி கிண்டல் செய்து வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடி […]