Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்! 2 பிஞ்சுகளின் உயிரை பறித்த “Fried Rice”…. திருப்பூரில் பரபரப்பு…!!

இரவில் பிரைடு ரைஸ் சாப்பிட்டுவிட்டு உறங்கிய குழந்தைகள் காலையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ்- ஆர்த்தி தம்பதியினர் திருப்பூரில் தன்னுடைய ஏழு வயது மகன் மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் துரித உணவு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து இரவு பணி முடிந்து வரும் அவர் தந்து குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்றும் குழந்தைகளுக்கு பிரைடு […]

Categories

Tech |