Categories
மாநில செய்திகள்

சென்னை மக்கள்…”சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்”…? பிர்லா கோளரங்க இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!!!

புவியின் நிழலில் நிலவு கடந்து செல்லும் போது அது சூரியனின் நேரடியான ஒளியை பெற முடியாமல் போய்விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என கூறுகின்றோம். இந்த நிலையில் சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருகின்ற காரணத்தினால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரிகிறது நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறைவது சந்திர கிரகணம் ஆகும். இந்தப் பகுதி சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூரியன் சுட்டெரிக்கும் நேரம்…. வட்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்ட மாணவர்கள்…. நடந்த அதிசயம்…!!!

நண்பகல் நேரத்தில் மாணவர்கள் சூரிய ஒளியில் நிற்கும் போது நிழல் விழாததை எண்ணி மிகவும் ஆச்சரியப்பட்டனர். சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாள் கொண்டாடப்பட்டது. அதாவது குறிப்பிட்ட  நாளில் நண்பகல் நேரத்தில் சூரியன் நம் தலைக்கு மேலே இருக்கும்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நம்முடைய காலடியில் இருக்கும். இதனால் நிழல் கண்களுக்கு தெரியாது. இந்த நாள் நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ஜிய நாள் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் நிழலில்லா நாளைஅனைவரும் உணர்ந்து கொள்ளும் […]

Categories

Tech |