Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பிரசவ வலியால் துடித்த ஆதரவற்ற கர்ப்பிணி பெண்…… பிரசவம் பார்த்த பெண் போலீஸ்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

ஆதரவட்ட பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றுபவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்த அவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியில் வந்துள்ளார் .அப்போது போலீஸ் நிலையம் எதிரே ஜவுளிக்கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டிருந்தார். அழுகை சத்தம் கேட்டு அங்கு சென்ற இளவரசி அவர் பிரசவ வலியால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தனுஷ் உடன் ராஞ்சனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த சோனம் கபூர் 2018 ஆம் ஆண்டு இந்திய தொழிலதிபர் ஆனந்த் அஹாஜாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசவ காலத்தில் தனக்கு ஆதரவாக இருந்த நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி என்று அவர் தெரிவித்திருந்தார். இவருக்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

வயிறு வலி….. பேபி பம்ப் கூட இல்லை…. கழிவறைக்கு சென்ற மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை….. வினோத சம்பவம்….!!!!

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஜெஸ் டேவிஸ்(20) என்பவர் 12ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர் வீட்டிற்கு இரவு விருந்திற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் இது மாதவிடாய் காண அறிகுறி என நினைத்து அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு திடீரென்று குழந்தை பிறந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஜெஸ் டேவிஸ்க்கு கர்ப்பம் உண்டாவதற்காக எந்த அறிகுறியும் இல்லை. முக்கியமாக பேபி பம்ப் […]

Categories

Tech |