Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக ஸ்டாலின் கொடுக்கும் சூப்பர் கிப்ட்?…. அமைச்சரவையில் மெகா பிளான் காத்திருக்கு….!!!!!

திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தன்னுடைய 42-வது வயதில் இளைஞர் அணி செயலாளர்  பதவியில் உதயநிதி அமர்ந்தார். அதன் பிறகு தற்போதும் 2-வது முறையாக இளைஞர் அணி செயலாள]ராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ‌ அந்த வகையில் திமுக எம்பி தமிழச்சி […]

Categories
மாநில செய்திகள்

“அனைவருக்கும் பிறந்த நாள் பரிசு”…. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவீட்….!!!!

உங்களில் ஒருவன் நூலைப் பிறந்தநாள் பரிசாக நாளை நான் உங்களுக்குத் தருகிறேன்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் – துணைதலைவர் தேர்தலில் நீங்கள் கட்டுக்கோப்புடன் செயல்படுவதே நான் உங்களிடம் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு! உங்களில் ஒருவன் நூலைப் பிறந்தநாள் பரிசாக நாளை நான் உங்களுக்குத் தருகிறேன். உங்கள் வாழ்த்துகளே என் உழைப்புக்கு ஊக்கம்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

தங்கையின் பிறந்த நாளை மறந்து அண்ணன்…. எவரும் எதிர்பார்க்காத பரிசு…. ஒரே நாளில் தங்கையின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்….!!!

அமெரிக்காவில் தங்கையின் பிறந்த நாளை மறந்த பிறகு தங்கைக்கு அண்ணன் அளித்த மறக்க முடியாத பரிசு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது . அமெரிக்காவில் Elizabeth Coker-Nnam என்ற பெண்ணும் இவரது அண்ணனும் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எலிசபெத் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதில் எலிசபெத்தின் நண்பர்கள் பலர் அவருக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர். ஒவ்வொரு பிறந்த நாளையும் மறக்காமல் தனது தங்கைக்கு பரிசு வழங்கி வந்த அண்ணன் இந்த பிறந்த நாளை எப்படியோ […]

Categories
உலக செய்திகள்

நீ தான் இனி நாட்டுக்கே ராணி….! பிளே பாய் மன்னர் அறிவிப்பு… தாய்லாந்து நாட்டில் அட்டகாசம் …!!

தாய்லாந்து நாட்டின் மன்னர் தான் விரும்பிய பெண்ணின் பிறந்தநாள் பரிசாக நாட்டின் ராணியாக அறிவித்துள்ளார்.  தாய்லாந்து நாட்டின் மன்னர் வஜிரலோகார்ன் (68) அழகிகளுடன் தான் எப்போதும் உலா வருவார் என்றும் நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தாலும் 100 இளம்பெண்களை மற்றொரு நாட்டின் ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவிக்கும் பிளேபாய் என்றும் பெயர் பெற்றவர். இந்நிலையில் தன் பாதுகாவலராக இருந்த Sineenat Wongvajirapakdi என்ற பெண் பைலட்டை கடந்த 2019 ஆம் வருடத்தில் ஜூலை மாதத்தில் அவரின் பிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானம் பிறந்தநாளுக்கு….”படக்குழு கொடுத்த பரிசு”…. குஷியான ரசிகர்கள்…!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சந்தானத்திற்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள சபாபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். திரையுலகில் காமெடி நாயகனாக வலம் வந்த சந்தானம் தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “என்றென்றும் புன்னகை”, ஆம்பள” போன்ற படங்களிலிருந்து சந்தானத்திற்கேன்றே  தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பின்னர் சந்தானம் “தில்லுக்கு துட்டு” ,” சக்க போடுபோடு ராஜா”, “பிஸ்க்கோத்” போன்ற படங்களில் கதாநாயகனாக […]

Categories

Tech |