தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கேசன்ட்ரா. இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் பிசியான நடிகையாக இருக்கும் ரெஜினா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகராக இருக்கும் சந்தீப் கிஷன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் லோகேஷ் இயக்கிய மாநகரம் திரைப்படத்தில் கதாநாயகராக நடித்துள்ளார். இந்நிலையில் சந்தீப் […]
Tag: பிறந்தநாள் வாழ்த்து
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த்நேற்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டுத்துறை மற்றும் பிற துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் முதல் பக்கத்தில் அரசியல் தலைவர்களுக்கும், 2-ம் பக்கத்தில் சினிமா பிரபலங்களுக்கும், 3-ம் பக்கத்தில் விளையாட்டு […]
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவன் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் மற்றும் திரைப்படங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ரஜினியை பற்றி கூறியதாவது, 37 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண மனிதன் என் முன்னால் ரோஸ் கலர் பனியன் கருப்பு நிற […]
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கேரள நடிகரான மம்முட்டி இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இ”னிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா. எப்போதும் […]
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனான தனுஷ் தற்போது […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதன்பிறகு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் ரஜினி இன்று தன்னுடைய ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் […]
அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் யானை, சினம் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இதன் படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் நேற்று அருண் விஜய்யின் 45 வது பிறந்தநாள் என்பதால் படகுழு […]
நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனால் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, உன்னுடன் எனக்கு இது ஒன்பதாவது பிறந்தநாள். […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சினிமா நடிகருமான சீமான் நேற்று தன்னுடைய 56-வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அண்ணன் சீமான் அவர்கள் பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். அவர் அனைத்து […]
பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு கமல் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இவர் நேற்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]
கமல்ஹாசனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இன்று 68 வது பிறந்தநாளை கமல்ஹாசன் கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த […]
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், நடன ஆசிரியர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு கமலின் 234-வது திரைப்படத்தில் 35 வருடங்களுக்குப் பிறகு மணிரத்தினம் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ […]
நடிகர் தனுஷ் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவான் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய 40-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து நடிகர் தனுஷ் […]
நடிகை சமந்தா நாக சைதன்யாவின் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் வெளியீட்டிற்காக காத்துள்ளது. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார். விவாகரத்துக்குப் பின் […]
சன் மியூசிக் சேனலில் பிரபல தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிங்கப்பூரை சேர்ந்த ஆனந்த கண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடல் புற்றுநோயால் மரணமடைந்தார். இவருடைய மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. https://www.instagram.com/p/CbaaW96vdc2/?utm_medium=copy_link இந்நிலையில் அண்மையில் அவரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய மனைவி, “எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், என்னுடைய அன்பான அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது […]
கனிமொழியின் பிறந்த நாளுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறாதது கட்சியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத காலத்தில் செல்வாக்கும், கட்சியில் கனிமொழிக்காக முக்கியத்துவமும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியிருக்கிறது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் அன்று அந்தக்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஒருவர் தவறாமல் மூத்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் உதயநிதியைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகி, […]
கனடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ கிறிஸ்துமஸ் தினதன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமருக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதுபற்றி அனிதா ஆனந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். அனிதா ஆனந்த் ட்விட்டர் பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்! கனடியர்களுக்காக நாம் இணைந்து பணியாற்றுவது தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த நாள் குடும்பத்துடன் இணைந்து அற்புதமான நாளாக இருந்திருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது 59வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன்அவர்களுக்கு அன்பு தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். விளிம்புநிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமர். தமிழ் தேசிய இனத்தின் உரிமை மீட்பு கழகங்களில் கருத்தியலாகவும், களப்பணிகள் வாயிலாகவும் அயராது பங்காற்றி வரும் அரசியல் பேராளுமை என்று புகழாரம் […]
முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் சக தோழியின் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதேபோல் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் மூலம் பிரபலமானவர் கல்யாணி பிரியதர்ஷன். கீர்த்தி சுரேஷும், கல்யாணி பிரியதர்ஷனும் சிறுவயதிலிருந்தே மிக நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷன் நேற்று அவர் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த […]