பரத்தின் பிறந்த நாளை கொண்டாடும் மிரள் படக்குழுவினரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் ”பாய்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து, விஷால் நடிப்பில் வெளியான ‘செல்லமே’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்பொழுது இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் ஹீரோவாக மிரள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் […]
Tag: பிறந்தநாள்
மலையாள இலக்கியத்தின் கிராண்ட் மதர் என அழைக்கப்படும் கவிஞர் பாலமணி அம்மாவின் 113வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம், அவரை கௌரவிக்கும் வகையில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. கடந்த 1909ம் வருடம் ஜூலை 19 அன்று திருச்சூர் மாவட்டத்தில் புன்னையூர் குளத்தில் நாலாபத்தில் பாலமணி அம்மா பிறந்தார். அவர் முறையாக கல்வி கற்காவிட்டாலும் தன் உறவினர் உதவியால் புத்தங்களைப் படித்து தன்னை வளர்த்துக் கொண்டார். அதன்பின் 19 வயதில் மலையாளப் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு விஜயவாடாவில் 41 அடியில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. தல என்று செல்லமாக கோடிக்கணக்கான ரசிகர்களால் கூப்பிடும் அளவுக்கு மிகவும் பிரபலமானவர். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த தோனி 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். அவர் தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. அதோடு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். கடந்த ஜூலை 2 ஆம் தேதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 81 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள், திரைத்துறையினர் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலை இயக்குனர் சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட திருக்கடையூரில் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு தனது மனைவி ஷோபாவுடன் […]
நாளை நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பலவிதமாக போஸ்டர்களை ஒட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட முடியவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து இருந்தனர். அதற்கு பதிலாக இந்த வருடம் அவரது 48-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் வடக்கு மாவட்ட விஜய் […]
தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு இன்று 61வது பிறந்தநாள். இதனையடுத்து அவர் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் டுவிட்டரில் இந்திய அளவில் #HBDTamilsaisoundararajan என்ற ஹேஷ் டேக் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து பாஜக மட்டுமில்லாமல் பல கட்சியினர், தலைவர்கள், பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நெட்டிசன்களும் இவர் பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் டிரெண்ட் ஆகியுள்ளார்.
பிறந்தநாள் கொண்டாடும் கவுண்டமணிக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். That tharamana seyal by goundamani sir 👏👏🔥🔥#HBDGoundamani pic.twitter.com/6aZZa8IJMN — Kevin (@Kevinstark895) May 25, 2021 மேலும், இவரின் சில காமெடி வீடியோக்களையும் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். ”அரசியல்ல […]
ஆற்காடு அருகே கேக் சாப்பிட்ட 16 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மூன்றாவது தெருவை சேர்ந்த கவிதா என்பவருக்கு 16 வயதில் அபிராமி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் கார்த்திகேயன் இறந்துவிட்டார். சிறுமி அபிராமி ஆற்காடு தோப்பு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அபிராமி கடந்த 18ஆம் […]
சென்னையில் ஜூன் 3 ம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் மலர்க்கண்காட்சி முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக […]
காஷ்மீரில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். டோலிவுட், பாலிவுட் என நடித்து வந்த சமந்தா தற்போது ஹாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கின்றார். இந்த நிலையில் சமந்தா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை இணையத்தில் கூறியுள்ளனர். […]
பிரிட்டன் மகாராணியாரின் பிறந்தநாளில் அரச குடும்பமே அவருடன் இருந்த போது இளவரசர் ஹாரி நண்பர்களுடன் மதுபான விடுதியில் இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறிய நிலையில் சமீபத்தில் தன் பாட்டி, பிரிட்டன் மகாராணியை சந்தித்திருக்கிறார். அதன்பிறகு அவர் தெரிவித்ததாவது, மகாராணியார் பாதுகாப்புடன் உள்ளாரா என்று தெரிந்து கொள்வதற்காக பிரிட்டன் வந்தேன் என்று கூறினார். அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது மகாராணியாரின் அருகில் அவரின் மகன் மற்றும் […]
உலகிலேயே மிகவும் அதிக வயதான கொரில்லா பாஃடோவுக்கு பெர்லின் மிருக காட்சி சாலையில் 65-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 45 முதல் 65 வருட காலங்கள் கொரில்லாக்கள் வாழக்கூடியவை ஆகும். தற்போது கொரில்லாவின் 65-வது பிறந்தநாளை குறிக்கும் அடிப்படையில் இலை அலங்காரங்களுக்கு மத்தியில் கேக் வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. உலகின் மூத்த வயது கொரில்லா பாஃடோவை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்தனர்.
பிரபல சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசாவின் வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2 சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால் அண்மையில் சீரியலிருந்து வெளியேறினார். […]
இன்று பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மணல் சிற்பத்தின் மூலம் நெல்லூரை சேர்ந்த ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று 69-ஆவது பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சனத்குமார் என்ற மணல் சிற்பக் கலைஞர் மணல் சிற்பத்தின் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், மனதிற்குகந்த நண்பர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து தனது எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டி செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு முதல்வர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று(மார்ச்.1) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுவதை ஸ்டாலின் தவிர்த்து வந்தார். இந்நிலையில் இன்று(மார்ச்.1) காலையில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய 69வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா கருணாநிதி நினைவு இடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். தமிழக முதலமைச்சராக முதல் முறை ஸ்டாலின் […]
ஜெயலலிதா பிறந்த நாளான இன்று போயஸ்கார்டனில் மரியாதை செலுத்த வந்த தீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளான இன்று போயஸ்கார்டனில் மரியாதை செலுத்த வந்த தீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “போயஸ் கார்டன் எங்களிடம் வந்த பிறகு அவர் வாழ்ந்த இடத்திற்கு மரியாதை செலுத்தி வருகிறோம். மேலும் உள்ளே பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முழுமையாக முடிந்த பிறகு இங்கே குடியேற உள்ளோம். ஜெயலலிதா பயன்படுத்திய கார் எங்கு இருக்கிறது […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 74வது பிறந்த நாள் இன்று (பிப்.24) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால் துவண்டு போய் உள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் அடிப்படையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு […]
நடிகர் சூரி நேரடியாக சிவகார்த்திகேயன் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக இருந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்து விரைவிலேயே வெள்ளித்திரையில் நாயகன் ஆனார். இவரின் நடிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று நடிகர் சூரி அவர்களும் […]
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் ஹீரோவாக பிரவேசம் செய்தவர் விஜய் சேதுபதி. அவருடைய 44-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை பற்றிய ஒரு சுவாரசியமான தொகுப்பை விரிவாக காணலாம். நடிகராகும் முன்பு வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஒரு கடையில் சேல்ஸ்மேனாக இருந்திருக்கிறார். ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் கேஷியராக பணியாற்றினார். ஃபோன்பூத்தில் ஆபரேட்டராக இருந்திருக்கிறார். தனது 3 எதிர்காலம் கருதி துபாய்க்கு சென்றார்.இந்தியாவை விட துபாயில் இரண்டு மடங்கு அதிக சம்பளம் கிடைத்ததால் […]
ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் வீரமங்கை வேலுநாச்சியார். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சி ராணியை இன்றுவரை சொல்லி வருகிறார்கள். ஆனால் இவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1730-ஆம் ஆண்டிலேயே வேலுநாச்சியார் பிறந்துவிட்டார். வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த தினம் இன்று. நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவரான ராணி வேலுநாச்சியார், இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி என்ற ஊரில் 1703- ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்தார். 1780 […]
அட்லீ தனது மனைவி ப்ரியாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து, இவர் ஷாருக்கானை வைத்து படம் இயக்குவதாக கூறப்பட்டது. பின்னர் ஷாருக்கானின் மகன் பிரச்சனையால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அடுத்ததாக எப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் தெரியவில்லை. இந்நிலையில், இவர் தனது மனைவி ப்ரியாவின் பிறந்தநாளை […]
திராவிட கழகத் தலைவர் கி. வீரமணியின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் முக. ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன் எ. வா. வேலு, நேரு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து கி. வீரமணி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக தொடர வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறியிருப்பது அண்ணாவுக்கு செய்யும் பெரும் […]
கோலாகலமாக பாலாஜி முருகதாஸ் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான முகம் ஆனார். இந்நிலையில், இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அனிகா 17 வது பிறந்தநாளை தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் தல அஜித் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதனையடுத்து, மிருதன், நானும் ரவுடிதான், விசுவாசம் போன்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தனது 17 வது பிறந்தநாளை தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிகா பதிவிட்டுள்ளார். […]
ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதனையடுத்து, ஷாலினியின் பிறந்தநாளான இன்று அவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஷாலினியின் […]
‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷா ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருக்கிறது. தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், ஷாலினியின் பிறந்தநாளான இன்று அவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல […]
ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்து இருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல் என்று பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை என்று பிறந்தததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். பத்து வருடங்கள் கழித்து குழந்தையின் பெயர் மாற்றப் பட்டாலும், குழந்தை என்று பிறந்தததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாடுமே தவிர பெயர் மாற்றம் செய்த நாளில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக அறிவித்து தனிக்கொடியை அறிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட அந்நாளை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மாநிலம் பிறந்தநாள் எனக் கொண்டாடி வருகின்றனர்.தனி மாநில கொடியை கர்நாடகா அறிவித்து நீண்ட காலமாக கொண்டாடி வருகிறது. அதே போன்று தமிழ்நாடு மக்களும் அந்நாளை கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை […]
நடிகர் பரத் தனது அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பரத் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆவார். இவர் பாய்ஸ், எம்மகன், காதல் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் அடுத்ததாக எத்தனை படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது பற்றிய தகவல் சரிவர தெரியவில்லை. மேலும், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
மும்பையில் 550 கேக்குகளை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிறந்தநாள் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது கேக். வசதிபடைத்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் சேர்ந்த நபர் ஒருவர் தனது பிறந்தநாளை 550 செய்திகளை வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. மும்பை காந்தி வாலி பகுதியைச் சேர்ந்த சூர்யா ரதுரி என்ற […]
தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார் ஜீவா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. இவர் ”ஆசை ஆசையாய்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை அவரது தந்தை ஆர்.பி சவுத்ரி தயாரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான ராம், சிவா மனசுல சக்தி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், இவர் தனது மகனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் […]
கர்நாடக மாநிலத்தில் ஒரு காளை மாட்டின் பிறந்தநாளை ஒரு ஊரே சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் கேரிமிட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான லிங்கராஜ்,பிரகாஷ், மால்தேஷ், கர்பாசு ,பசவராஜ் மற்றும் சித்தி ஆகியோர் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காளை கன்று குட்டியை வாங்கி வளர்த்து வந்துள்ளனர். அதன் பெயர் ராட்சஷா என்பதாகும். நாட்கள் செல்லச் செல்ல அந்த காளைக்கு ஊர் முழுவதும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. […]
துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கேரளாவில் உள்ள தனது மனைவியின் பிறந்தநாளுக்கு 3 கோடி மதிப்புள்ள ரோஸ் ராயல்ஸ் காரை பரிசாக அளித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ஜத் சித்தாரா, என்பவர் துபாயில் மிகப்பெரிய தொழில் அதிபராக உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மார்ஜன்னா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குத் திருமணம் முடிந்து தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் செய்த பொழுது ஊரடங்கு என்பதால் கோலாகலமாகத் திருமணத்தை செய்ய […]
பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதிகள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் பல்ஹர் மாவட்டத்தை சேர்ந்த கஜனன் வைட் என்பவரின் மனைவி செயங் வைட். நேற்று செயங் வைட்க்கு பிறந்தநாள் என்பதால் கணவன் மனைவி இருவரும் அவர்களின் மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பிறந்த நாளை கொண்டாடி விட்டு பின்னர் தனது மகள் வீட்டில் இருந்து கார் மூலம் கணவன் மனைவி மற்றும் மேலும் மூன்று உறவினர்களை […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 89வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மில்லியன் கணக்கான மக்களை […]
நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷுடன் இணைந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரது தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் தனது வெற்றியை பதித்தவர் மற்றொரு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன். அதன் பிறகு மீண்டும் தனுஷின் தயாரிப்பில் காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ஆனால் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 69வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் என அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேமுதிக நிறுவனரும் , தமிழக மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது […]
பிரபல நடிகை பூமிகா தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவிற்கு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை பூமிகா. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். அதன்பின் கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். […]
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது 62வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய பொருளாதாரத்தை சீர் திருத்த ஆத்ம நிர்பர் பாரத் கனவை நிறைவேற்றும் நோக்கில் அவர் முன்னோடியாக உள்ளார். நீண்ட […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது 59வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் […]
வரும் ஆண்டு முதல் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் ஏறத்தாள 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப்புகழ் வாய்ந்த கோவில்களில் ஒன்று. அண்மையில் ஐக்கிய நாடுகள், கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (UNESCO) உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக இதனை அறிவித்தது. பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த கோயிலை […]
மாஸ்டர் திரைப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனனுக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து கடந்த வருடம் ஜனவரி மாதத்தில், “மாஸ்டர்” திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. நடிகை மாளவிகா மோகனன், இத்திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர், முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் மாளவிகா, நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். எனவே, ரசிகர்கள் பலரும், அவருக்கு […]
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி படத்தில் இணைந்துள்ளார் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களின் பட்டியலில் ஷங்கரும் ஒருவர். இவர் தில் ராஜூ தயாரிப்பில் பிரம்மாண்டமான படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக தேர்ந்துடுக்கப்பட்டுள்ளார். இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் உருவாகவுள்ளது. இதனை அடுத்து இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தேர்வாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கியாராவின் பிறந்த […]
காமராஜர் உருவ சிலைக்கு அமைச்சர் மற்றும் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரையிலுள்ள மணிமண்டபத்தில் அரசு சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 119- வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதனையடுத்து தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதன்பின் விஜய் வசந்த் […]
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவானது வருகின்ற 15-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அவரது நூற்றாண்டு மணிமண்டபத்தில் கோலாகலமாக மின் அலங்காரம் பொருத்தப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் காட்சி அளிக்கின்றது.
பிறந்தநாள் கொண்டாடுவதற்காக இருந்தவர்களை ஆந்திர காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்த சம்பவம் பரபரப்புஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை அருகில் ஒரு தனியார் மண்டபம் ஒன்று இருக்கின்றது. அங்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஏற்பாடு செய்து இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மாலை வேளையில் ஆந்திர மாநில காவல்துறையினர் அங்கு சென்று பிறந்தநாள் கொண்டாட இருந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் சில பேரை வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் நாயகனான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். டோனியின் பிறந்தநாளான இன்று அவரின் புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 2011இல் உலகக் கோப்பையை வென்றது உள்ளிட்ட அவரது சாதனைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் உலகக்கோப்பையை வென்றதற்கு தோனி காரணம் அல்ல என்று தொடர்ந்து கூறிவரும் காம்பீர் இன்று தோனி பிறந்தநாள் அன்று தனது பேஸ்புக் கவர் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் இன்று கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் முக்கிய பிரபலங்கள் அனைவரும் காலை முதலே தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் தோனியின் 40வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் சென்னை அருகே உள்ள சாத்தங்குப்பத்தை சேர்ந்த ரசிகர்கள் 40 அடியில் கட்அவுட் வைத்துள்ளனர். அதில் கேப்டனாக தோனி எந்தெந்த ஆண்டில் எந்த கோப்பைகளை வென்றார் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் நாயகனான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். 1981 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பம். தனது பொழுதுபோக்குகள் அனைத்தையும் சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். இளம் வயதிலிருந்து இவருக்கு கால்பந்து மற்றும் பேட்மிட்டன் மிகவும் பிடித்த விளையாட்டு. கால்பந்து அணியின் கோல் கீப்பராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய தோனி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் […]