விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு முன் குவிந்த ரசிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய் நேற்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நடிகர் விஜய்க்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள விஜயின் வீட்டிற்கு வந்த ரசிகர்கள் சிலர் வெளியில் நின்றபடி விஜய் அண்ணா, வெளியில் வாருங்கள் […]
Tag: பிறந்தநாள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மும்பையில் உள்ள மல்வானி என்ற பகுதியில் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள 16 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது நண்பரின் வீட்டில் பிறந்த நாள் விழாவில் அவருடைய நண்பர்களும் வந்திருந்தனர். இதையடுத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பிறகு அந்த இளைஞர்கள் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். […]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் என்ற பகுதியில் பாஜக தலைவி தடுப்பூசி செலுத்தும் மையத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பாஜக தலைவி மாதிரி ஜெய்ஸ்வால் தனது பிறந்த தடுப்பூசி செலுத்தும் மையத்தில் கொண்டாடினார். இந்தூரில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற மதூரி ஜெய்ஷ்வால் அங்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். ஆனாலும் அவர் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் […]
பிரபல பாடகர் மனோ பாடலை கேட்டு எஸ்பிபி அஞ்சலி செலுத்துவோம் என்று கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று இவரது 75வது பிறந்த நாளாகும். இதையடுத்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் மறைந்த எஸ்பிபி க்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் […]
தனது அயராத உழைப்பின் மூலம் ஆளுநராக உயர்ந்து பெண்ணுரிமைக்கும், பெண்களுக்கு முன்மாதிரியாக திகழும் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு மாநில முதல்வர்களும் ஆளுநர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகோதரி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் பொது […]
கொரோனா பரவி வரும் சூழலில் நடிகர் கார்த்திக் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சராசரியாக 35 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி போன்றவை தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை வளாகங்களில் பலரும் காத்துக் கிடக்கும் அவல நிலையில் உள்ளனர். அரசு தரப்பிலும், பிரபலங்களும் மக்களிடையே […]
பிரபல நடிகர் மோகன்லால் சென்னையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நேற்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் வருடந்தோறும் சிம்பிளாக கொண்டாடிவரும் மோகன்லால் இந்த வருட பிறந்த நாளை சென்னையில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகை திரிஷா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. இதைத்தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள திரிஷா தற்போது ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை தொடர்ந்து ரசிகர்களும், […]
சித்ராவின் புகைப்படத்திற்கு அவரது தந்தை கேக் ஊட்டும் வீடியோ காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜே சித்ராவின் பிறந்த நாளை நேற்று அவர் பெற்றோர்கள் கொண்டாடியுள்ளனர். […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித். நடிகர் அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரை பிரபலங்களும் அஜித்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், முன்னணி நடிகை நயன்தாராவின் காதலரும் ஆன விக்னேஷ் சிவன் தல அஜித் பிறந்தநாளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் […]
இசையமைப்பாளர் டி இமான் தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று மே 1ஆம் தேதி அஜீத் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் ரசிகர்களும், திரை பிரபலங்களும் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தல அஜித்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
தல அஜித்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தல அஜித். இதைத் தொடர்ந்து பல வெற்றி தோல்விகளை கண்டு அவர் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமின்றி பல திறமைகளை கைவசம் கொண்டுள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். இந்நிலையில் அஜித்தின் 50வது பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் இன்று கொண்டாடி வருகின்றனர். இதேபோல் சன் பிக்சர்ஸ் […]
ரசிகர்கள் பலர் அஜித்தை எம்ஜிஆர் போல சித்தரித்து போஸ்டர் ஒட்டி அவரது பிறந்த நாள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் மட்டுமின்றி, பல திறமைகளை கைவசம் கொண்டவர். எனவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்நிலையில் அஜித்தின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளான இன்று அதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் பலர் அஜித்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர்களை அடித்து ஒட்டி கொண்டாடி வருகின்றனர். அந்த […]
பிரபல நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் தற்போது இந்தியன்2, நவரசா, டாக்டர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மகா சமுத்ரம்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சித்தார்த் தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். இதையொட்டி மகா சமுத்ரம் படக்குழுவினர் இப்படத்தின் போஸ்டரை […]
பிரபல நடிகர் பிரசாந்த் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான அந்தாதூன் என்ற திரைப்படத்தை தமிழில் “அந்தகன்” என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இப்படத்தில் பிரபல நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபல நடிகை சிம்ரன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, பிரியா ஆனந்த், வனிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]
நலம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம் என்று மு க ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் இன்று என்னுடைய பிறந்தநாள். என் உயிருடன் கலந்து இருக்கும் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் வணக்கம். தமிழ் சமுதாயத்திற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். அதற்கு அடுத்த ஆண்டு அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் தனது பிறந்த நாளை அவர் கொண்டாடுவதை விட பிறர் கொண்டாடும் வகையில் வாழவேண்டும் என்றுதான் முத்தமிழ் அறிஞர் […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் தலைவி . விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்தநாள் முன்னிட்டு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார். ஏப்ரல் 23ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. ஆனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதம் […]
கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவையை அதிமுகவினர் தொடங்கி வைத்தனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதனை அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஏ. ஆர். காளியப்பன் இந்த மினி பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார். கரூர் நகரில் உள்ள 60 மினி பேருந்துகளில் பொதுமக்கள் இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளை இன்று அதிமுக மற்றும் அமமுக மற்றும் பல அமைப்புகள் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் பேசிய வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றது. அதிலும் மிகவும் அதிகமாக பகிரப்பட்ட வீடியோவானது “மோடியா இந்த லேடியா” என்ற வீடியோவை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். THE IRON LADY of INDIA.. Sound on to listen மோடியா? இந்த லேடியா Roar.. 🔥🔥🔥#HBDAmma73 #jayalalithaa […]
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மற்றும் அமமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று பல்வேறு இடங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் அருகே ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பது அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ […]
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சசிகலா தி நகரில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்று அங்குள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் அவர் பேசுகையில்” உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்” என்று சூளுரைத்தார். வாருங்கள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைப்போம் என கூறிய சசிகலா தொண்டர்களையும் பொதுமக்களையும் விரைவில் சந்திக்க வருவேன் என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர் . தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது வீடுகளில் விளக்கு ஏற்ற அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர், என் இல்லம், அம்மாவின் இல்லம் என்று நினைத்து வீடுகளில் பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மாலை ஆறு மணிக்கு விளக்கு ஏற்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனைத்து அதிமுக […]
தரங்கம்பாடி அருகே மகாத்மா காந்திக்கு முதன்முதலில் விடுதலை வேட்கையை உண்டாக்கிய தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாளான இன்று அவரை பற்றிய ஒரு தொகுப்பு. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பெற்றோர்களுக்கு மகளாக தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த, இந்தியா எப்படி இருக்கும் என்று கூட அறிந்திராத 16 வயதேயான இளம்பெண் ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடி, அந்த போராட்டத்தில் வெற்றிபெற்று உயிர்நீத்தார் என்றால் அவரது தியாகம் தான் எவ்வளவு மகத்துவமானது? அவர்தான் தில்லையாடி வள்ளியம்மை. […]
சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு நாளை மதியம் 2.34 மாநாடு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இந்த படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த கதை அரசியலை மைய படுத்தி […]
இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலில் விழுந்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்து வருவர் ஸ்ருதிஹாசன். இவருக்கு சமூக வலைதளங்களிலும், அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். ஸ்ருதியின் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது என்று அண்மையில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த முறை நான் என் பர்சனல் […]
மக்கள் படம் பார்ப்பதே தங்கள் கவலைகளை மறந்து சந்தோசமாக இருக்க தான் அந்த வகையில் என்றும் மக்களுக்கு நல்ல தரமான பொழுதுபோக்கு படங்களை கொடுப்பவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவர் தனது ஆரம்ப நாட்களில் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன்பிறகு 1995 ஆம் ஆண்டு முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் சுந்தர் சி. முதல் படமே இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு […]
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை “பராக்கிரம” தினமாக கொண்டாட முடிவெடுத்துள்ளது. தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 125-வது பிறந்த நாளான இந்த வருடம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான முறையில் கொண்டாட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டுக்காக தன்னலமற்ற சேவையை வழங்கியுள்ளார். அவரது அணையாத விடுதலை உணர்வை போற்றும் […]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்திற்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர்க்கும் பக்கபலமாக வலுசேர்க்கும் விதமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக நாடு போற்றும் நன்மணி புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் நியமிக்கபட்டார்கள். கழகத்தை ஏழை எளிய மக்களின் இயக்கத்தை தனக்கு பிறகு தலைமை ஏற்று நடத்தவும் தமிழர்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றவும் தகுதி படைத்த நிகரற்ற தலைவி செல்வி ஜெயலலிதா தான் என்பதை […]
மக்கள் போற்றும் மாமனிதராக இப்புவியில் வாழ்ந்து மறைந்தும் மறையாது கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த இந்நாள் சரித்திரத்தின் பொன்நாள் ஆனது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனது பள்ளிப் படிப்பை கும்பகோணத்தில் தொடர்ந்த போது குடும்பத்தில் நிலவிய வறுமை பள்ளிக்குச் செல்ல விடாமல் நாடகத்துறையை நோக்கி ஈர்த்தது. தேசபக்தி நாடகங்களில் புராண இதிகாச நாடகங்களிலும் நடித்து தன் திறமையை மெருகேற்றிக்கொண்ட புரட்சித்தலைவர் 1936-ம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி படத்தின் மூலம் தனது திரை பயணத்தைத் தொடங்கி […]
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்படும் இவர் இளைய தளபதி விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் விஜய் அளவிற்கு மிகவும் பெருமையாக பேசப்பட்டு வரும் விஜய் சேதுபதி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக செய்திகளும், புகைப்படங்களும் பரவி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடும் போது, […]
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்படும் இவர் இளைய தளபதி விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் விஜய் அளவிற்கு மிகவும் பெருமையாக பேசப்பட்டு வரும் விஜய் சேதுபதி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக செய்திகளும், புகைப்படங்களும் பரவி வருகின்றது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அதில், […]
விக்ரம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு அவர் பற்றிய சில தகவல்கள் தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான இவர் லண்டனில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார். பிரபு நடித்த சந்திரமுகி படப்பிடிப்பின்போது தந்தைக்கு உதவியாக இருப்பதற்காக விக்ரம்பிரபு சென்னை திரும்பியுள்ளார். அதன்பின் சர்வம் திரைப்படத்தில் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தனுக்கு உதவி தயாரிப்பாளராக இவர் பணியாற்றினார். அதன் பின்னர் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் லிங்குசாமியின் தயாரிப்பில் வெளிவந்த கும்கி […]
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இன்று பிறந்தநாள் காணும் மகிழ்ச்சிகரமான இந்த நன்னாளில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நீண்ட நாள் நல்ல […]
பிறந்த நாள் கொண்டாட நண்பர்களுடன் சென்ற நபர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள கிழக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் சைமன் ஹால்டர். இவர் தன்னுடைய பிறந்தநாள் அன்று தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து படகு சவாரி சென்றுள்ளார். அங்கு படகு ஒன்றில் தன் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது இவரது நண்பர்கள் ஹால்டரை விளையாட்டிற்காக தண்ணீரில் தூக்கிப்போட்டுள்ளனர். இதனைதொடர்ந்து ஹால்டர் படகு நோக்கி நீந்தி வந்து கொண்டிருக்கையில் அவரது நண்பர்கள் இருவர் அவரை காப்பாற்ற நீரில் […]
தனது 70ஆவது பிறந்தநாளையொட்டி இப்போ இ ‘Now or Never’ என வாசகம் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டி நடிகர் ரஜினிகாந்த் கொண்டாடினார். நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அண்மையில் தெரிவித்தார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்று அவரது பதிவில் ஹேஸ்டேக் போட்டு குறிப்பிட்டார். […]
நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்தின் 70வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்து உள்ளார்கள். தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் “திரு ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் […]
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிக்கு தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் […]
ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற 4 வயது சிறுவனின் கனவை துணை ஆணையர் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் ஹரீஸ். தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று கூறி வந்துள்ளார். இதனை ஹரிஷ் தனது பெற்றோர்களிடம் அடிக்கடி தெரிவித்துக் கொண்டே இருந்துள்ளார். சிறுவனின் இந்த ஆசை துணை ஆணையர் விக்ரமின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் நேற்று அவரின் பிறந்த நாளையொட்டி அவரின் ஆசையை நிறைவேற்றும் […]
தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் விஎன் ஜானகிக்கு இன்று பிறந்தநாள். விஎன் ஜானகி இவர் 1923 நவம்பர் 30 அன்று கேரள மாநிலம் வைக்கத்தில் பிறந்தார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனமான எம்ஜிஆரின் வாழ்க்கை துணைவியார். விஎன் ஜானகி பழம்பெரும் நடிகை மருதநாட்டு இளவரசி உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்தவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1988 ஜனவரி 7 தமிழகத்தில் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவர் பதவியை இழந்தார் என்பது […]
செஞ்சி அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவர் நந்தினி என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நந்தினி தனது இரண்டாவது மகன் கிரித்திசின் பிறந்தநாளை தனது தாய் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். விழா முடிந்ததும் இரவு தனது வீட்டிற்கு சென்றார். […]
பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் என விழிப்புணர்வு நோக்கத்துடன் 5 வயது சிறுமி நடுகடலில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அர்னாலாவில் நடந்துள்ளது. மும்பை சிறப்பு படை போலீஸ் பிரிவில் போலீசாக இருப்பவர் நினாட். இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு 5 வயதில் உர்வி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவருக்கு பிறந்தநாள் தினம் வந்தது. இதை விமரிசையாகவும், வித்தியாசமாகவும் கொண்டாட முடிவு செய்த அவரது பெற்றோர்கள் வழக்கம்போல் நண்பர்களுடன் கொண்டாடாமல் பெண் குழந்தையை காப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த […]
தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் கமலஹாசன் நேற்று முன்தினம் பிறந்த நாளை கொண்டாடினார். நவம்பர் 7 ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட அவரது பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், திரைத் துறையைச் சார்ந்தவர்கள், பல்வேறு ஆளுமைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கமல் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் தனது 66வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது 56வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரிக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், ” உங்களின் பிறந்த நாளில் எனது […]
சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை அம்பாள் நகர் காக்ஸ் காலனி அருகே ரவுடி கும்பல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. அது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிந்தாதிரிப்பேட்டை என்.என் காலணியை சேர்ந்த ரவுடி சஞ்சய் கடந்த 10ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது விசாரணையில் தெரிய வந்தது. இது […]
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளில் அவரை வணங்கி போற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களின் ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனையொட்டி அனைத்து தரப்பினரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ” அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாளில் அவரை வணங்கி நான் போற்றுகிறேன். ‘கனவு காணுங்கள், கனவுகளில் இருந்து சிந்தனை பிறக்கும், […]
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கு அளியாத பங்களிப்பை வழங்கியவர் கலாம் என்று கூறியுள்ளார். மக்களின் ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனையொட்டி அனைத்து தரப்பினரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். […]
அப்துல் கலாம் சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய தலைமுறையினரையும் நல்வழிப்படுத்துவதற்கு உதவும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் மாணவர்களின் வழிகாட்டி என்று போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் அப்துல் கலாம் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி […]
மாணவர்களின் வழிகாட்டியாக போற்றப்படும் மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் மாணவர்களின் வழிகாட்டி என்று போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் அப்துல் கலாம் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.அது மட்டுமன்றி அவரின் […]
மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனைப் போன்றே முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் இருக்கின்ற காந்தி நினைவிடம் மற்றும் விஜய் பாட்டில் இருக்கின்ற சாஸ்திரி நினைவிடம் ஆகிய இடங்களில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை […]