மெக்சிகோவில் ஒரு குழந்தை இரண்டு அங்குலம் நீள வாலுடன் பிறந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது. மெக்சிகோவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஒரு கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை செய்து அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையின் பின்புறம் இரண்டு அங்குலம் கொண்ட வால் இருந்திருக்கிறது. Doctors are flabbergasted over the case of a baby girl who was born with an extremely rare 5cm-long “true […]
Tag: பிறந்த குழந்தை
அமெரிக்காவில் ஓமாஹா நகரில் பேய்ட்டன் ஸ்டோர்(23) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் தான் ஆசிரியர் பணியில் புதிதாக இணைந்துள்ளார். இவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது மருத்துவர் பல அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது அவருக்கு செய்யப்பட்ட பரிசுதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். சோதனை தவறாக இருக்கக்கூடாது என்ற சந்தேகத்தை தீர்ப்பதற்கு இரண்டு மூன்று முறை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. நிச்சயமாக பேய்ட்டன் கர்ப்பமாகத்தான் இருக்கிறார் என்று […]
அமெரிக்காவில் குப்பையில் கிடந்த அலமாரியின் ட்ராயருக்குள் பிறந்த குழந்தை கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Illinois என்ற மாகாணத்தில் இருக்கும் சிகாகோ நகரில் குப்பைத்தொட்டியின் அருகில் ஒரு அலமாரி கிடந்திருக்கிறது. அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் அதனை திறந்து பார்த்திருக்கிறார். அதில் பிறந்த குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனடியாக, மருத்துவ உதவிக்குழுவினருக்கு தொடர்பு கொண்டு குழந்தையை ஒப்படைத்திருக்கிறார். அந்தப் பெண் இது குறித்து கூறுகையில், அந்த வழியாக சென்ற போது […]
மத்திய அரசு வழங்கியுள்ள ஆதார் அட்டை அனைத்து அரசு, வங்கி போன்ற சேவைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தனி மனித அடையாளம் துவங்கி அனைத்து தகவல்களும் ஆதார் மூலம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது பிறந்த குழந்தைக்கும் கூட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. அதன்படி குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக குழந்தையின் பிறப்பு சான்றிதழுடன் பெற்றோர்களின் ஆதார் உள்ளிட்ட சில தகவல்கள் தேவை. அதே போல 5 […]
பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர மாநிலங்கள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு , குஜராத் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உச்ஹல் கிராமத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை தெருவில் தெரு நாய்கள் கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருந்ததியர் தெருவில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் குழந்தையைக் கவி சென்று செல்வதை கண்ட பொதுமக்கள் நாயைத் துரத்தியதில் குழந்தையைப் போட்டுவிட்டு நாய் அங்கிருந்து சென்று விட்டது. மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இதுபோல இறந்த குழந்தைகள் இப்பகுதியில் […]
திட்டக்குடி அருந்தியர் தெருவில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தெருநாய்கள் கவ்வியபடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை அப்பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் கவ்வி செல்வதைப் பார்த்த பொதுமக்கள் நாயை துரத்தி குழந்தையை காப்பாற்றினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இது போல இறந்த குழந்தைகள் இப்பகுதியில் தொடர்ச்சியாக போடுவதாகவும். மருத்துவ கழிவுகள் இப்பகுதியில் போடுவதாகவும், இதுகுறித்து […]
பிறந்த குழந்தை ஒன்றை மருத்துவரை பார்த்து முறைப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக குழந்தை பிறந்தவுடன் நன்கு அழ ஆரம்பித்து விடும் ஆனால் அதற்கு மாறாக இந்த குழந்தை பிறந்தவுடன் மருத்துவரைப் பார்த்து முறைப்பது போல உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ” உள்ள ஒரே இருட்டு..!ஒரு லைட் இல்ல … fan கூட இல்லை என்றும் வடிவேல் காமெடியை வைத்து கமெண்ட் செய்து வருகின்றனர். எவன்டா அது அழுதுட்டு வெளிய […]