அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று மகாத்மா காந்தியடிகளின் 154 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுட்டுறையில் பதிவிட்டுள்ள மு க ஸ்டாலின் பேதங்களை கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்தவர் அண்ணல் காந்தி. அவரது பிறந்தநாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இந்த […]
Tag: பிறந்த தினம்
சென்னை பிறந்த தினத்தை முன்னிட்டு ஓவியம், புகைப்படம், குறும்படம் சமூக வலைதளங்களில் போட்டிகள் மாநகராட்சி சார்பில் நடைபெறுகின்றது. இது பற்றி பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நம் சென்னையில் பிறந்த தினமான ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மக்களுக்கு ஓவிய போட்டி புகைப்பட போட்டி சோசியல் மீடியாவில் மற்றும் குறும்பட போட்டி நடத்த இருக்கின்றது. ஓவியப்போட்டியில் தேசியக்கொடியை தலைப்பாக வைத்து ஓவியங்கள் வரைந்தும் புகைப்பட போட்டியில் சென்னை […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஏடிஎம் திருட்டு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் ஏடிஎம் நம்பரை வைத்து பணம் திருடுவது மட்டுமல்லாமல் தற்போது புதிய முறையிலும் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் பெரும்பாலும் ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டு எளிதாக இருக்கும் வகையில் 1,2,3,4 என்ற எண்களை பயன்படுத்துவதுண்டு. ஒருசிலர் பிறந்த தேதியை பாஸ்வேர்டாக வைத்துக்கொள்வார்கள். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அலுவலகத்திற்கு சென்ற பின்னர் தனது செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதாக மெசேஜ் […]
அம்பேத்கருக்கும் காந்திக்கும் புனே உடன்படிக்கை போடப்பட்ட காரணம் பற்றிய தொகுப்பு தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை முன்னேற பாடுபட்ட அம்பேத்கருக்கு அந்த மக்களிடம் இருந்த ஆதரவாலும், செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார். பிரித்தானியர்கள் அம்பேத்கரின் […]
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றிய தொகுப்பு என்னை கடவுளாக்கி பார்க்காதீர்கள் நீங்கள் தோற்றுப் போவீர்கள் என்னை ஆயுதமாக்கி போராடுங்கள் என்று கூறிய புரட்சியாளர், படிக்கும் காலத்தில் புத்தகம் நிறைந்த பையை சுமந்து வந்த மாணவர்களுக்கு மத்தியில் தனது புத்தகம் பையுடன் ஒரு சாக்கு துணியும் எடுத்து வருவார். காரணம் அவர் பிறந்த சாதி கீழ்ச் சாதியைச் சேர்ந்த ஒருவர் அமரும் இடத்தில் உயர் சாதியில் பிறந்த மாணவன் அமர்ந்தால் தீட்டு […]
சட்டமேதை அம்பேத்கரின் பொன்மொழிகள்….!!
சட்டம் பல உருவாக்கி பலரது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்த அண்ணல் அம்பேத்கரின் பொன்மொழிகள் சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள். அடிபணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல். ஒருவன் நாணயமானவனாக இருக்கலாம். ஆனால் அவன்அறிவாளியாக இருந்தால் பயனில்லை. மாமனிதனுக்கு நேர் முரண் அறிவாளி. தாய்மொழியில் குறைந்தது ஆரம்ப கல்வி கூட பெற முடியாத குழந்தைகளின் கல்வி மதிப்பற்றது, பொருளற்றது. நீதி நம் பக்கம் இருப்பதால் நாம் நமது போரில் தோல்வி […]
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் தலித் தலைவர் என்றும் இந்துத்துவவாதி என்றும் கூறி வருபவர்களுக்கு பதில் கூறும் தொகுப்பு இந்து மதத்தால் ஒருபோதும் சாதி அழியப் போவதில்லை இந்து மதத்தால் சமூகநீதி சாத்தியப்பட போவதில்லை இந்து மதத்தால் பெண்ணுரிமை சாத்தியப்பட போவதில்லை என எல்லாத் தளங்களிலும் இந்து மதத்தின் உண்மை முகத்தை தோலுரித்தவர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர். இந்துக்கள் என்ற மாயையில் இருப்பவர்களை மாற்று தளம் நோக்கி நகரவும் வலியுறுத்தியவர் எனக்கு மேலே ஒருவரும் இல்லை எனக்கு […]