கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். உலக நாயகன் என்று போற்றப்படுபவர் கமல்ஹாசன். இவர் இன்று தனது 68-வது பிறந்தநாளில் அடி எடுத்து வைத்துள்ளார். இதனால் இவருக்கு பிரபலங்கள், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதேபோல் தமிழகத்தின் முதலமைச்சர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது. தீராத கலைதாக்கத்துடன் தன்னை இன்னும் பண்படுத்தி கொல்லும் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் […]
Tag: பிறந்த நாள்
நடிகர் கமலஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் வழக்கறிஞர் டி.சீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிக்கு 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி கடைக்குட்டி மகனாக பிறந்தவர் பார்த்தசாரதி என்ற கமலஹாசன். இவருக்கு 2 அண்ணன் ங்களும், ஒரு அக்காவும் இருக்கிறார்கள். தொடக்க கல்வியை பரமக்குடியில் முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார். மேற்கொண்டு படிப்பை தொடர முடியாமல் போனதற்கு காரணம் சிறு வயது முதலே அவர் […]
மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு முக்கியமான தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி தமிழக அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான நவம்பர் 3ஆம் நாள் ஆண்டுதோறும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சதய விழாவாக […]
சென்னையில் பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாத காரணத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் ஜெய் கிருஷ்ணன் மற்றும் இந்துமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே கணவன் ஜெய் கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வந்துள்ளது.அதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.ஆனால் அவரின் மனைவி மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்துள்ளார். […]
தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவையில் […]
நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் தனது 70 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகின்றார். இவரின் பிறந்த நாளில் ரசிகர்கள் கட்சித் தொண்டர்கள் என பலரும் நலத்திட்ட உதவிகள், ரத்ததானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தி வருகின்றார்கள். மேலும் விஜயகாந்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வந்த விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு வருவாரா அவரைப் பார்க்க முடியுமா என தொண்டர்கள் […]
தனுஷின் பிறந்த நாளுக்கு ரீல் மனைவி வாழ்த்து கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாள் அன்று கூட வீட்டில் இல்லாமல் படம் பிடிப்பு தளத்தில் வேலை செய்தார். இந்நிலையில் இவரின் பிறந்தநாளுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் தனுஷ் உடன் அசுரன் திரைப்படத்தில் மனைவியாக நடித்த மஞ்சு வாரியா இன்ஸ்டாரில் தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் […]
விஜய் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டு 48 பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இயக்குனர் சந்திரசேகரரின் மகனான விஜய் ஆரம்ப காலத்தில் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியபோது நடிக்க வேண்டாம் என மறுத்துள்ளார் எஸ்.ஏ.சி. விஜயின் விடாப்பிடியான செயலால் சந்திரசேகரர் நடிக்க ஒப்புக்கொண்டார். விஜய்க்கு எடுத்த உடனே கஷ்டமான காட்சியை கொடுத்தால் அவர் கண்டிப்பாக நடிக்க மாட்டார் என எண்ணி பக்கம் பக்கமாக வசனங்களை எழுதிக்கொடுத்தார். ஆனால் விஜய்யோ ஒரே டேக்கில் அதை ஓகே பண்ணி […]
காஜலுக்கு இரண்டு விஷயத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கௌதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் கருவுற்றிருந்த நிலையில் சென்ற ஏப்ரல் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின் அன்னையர் தினத்தன்று முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மகன் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வர வேண்டும் என கேட்டு […]
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதன்பின்னர் அவருக்கு சின்னத்திரையிலிருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில் வனிதா பற்றி அவரது மகன் அளித்திருக்கின்ற செய்தி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி இருந்தது. ஆனால் அதில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் வலைத்தளத்தில் பலரும் பதிவுகளை பகிர்ந்து வந்தனர். அதன்பின் பிக்பாஸில் […]
பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலனின் பிறந்த தினத்தை முன்னிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். இதனை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்தார். பின்னர் அவருக்கு மேயாத மான் என்ற படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் […]
பிரேசில் நாட்டிலுள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் வசித்து வரும் சிம்பா என்ற ஆண் சிங்கத்தின் 13 ஆவது பிறந்தநாளையொட்டி அதற்கு இறைச்சியால் செய்யப்பட்ட கேக் வழங்கப்பட்டுள்ளது. பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பையோபார்க் டோ ரியோ என்னும் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் தற்போது 13 வயதாகின்ற சிம்பா என்னும் ஆண் சிங்கம் வளர்கிறது. இந்த சிம்பாவின் 13 ஆவது பிறந்தநாளையொட்டி அதற்கு இறைச்சியால் செய்யப்பட்ட கேக் ஒன்று […]
குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அமிதாப் பச்சன். இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப்பச்சன்.இவரின் 79 பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகர்கள் தர்மேந்திரா, சிரஞ்சீவி, மோகன்லால், அஜய்தேவ்கன், அக்ஷய்குமார், சஞ்சய்தத் ஆகிய திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தனது பிறந்தநாளை அவர் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் பல ஆதரவற்ற இல்லங்களுக்கு அன்னதானம் அளித்தல், கோயில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.தற்போது, […]
வள்ளலார் பிறந்த நாள் இனி ‘தனிப்பெருங்கருணை நாளாக’ கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. முதல்வர் மு.க ஸ்டாலின், வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெரும்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.. இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823 இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை […]
ராஜா ராணி 2 சீரியல் நடிகர் தனது பிறந்தநாளை காதலியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மிகவும் ஸ்வாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியல் டிஆர்பியிலும் சில சமயம் முன்னணி வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் நாயகன் சித்து தனது பிறந்தநாளை காதலி ஸ்ரேயாவுடன் கேக் வெட்டி […]
பிரபல நடிகை மீனா தனது பிறந்தநாளை தோழிகளுடன் கொண்டாடியுள்ளார். ரஜினி, கமல், அஜீத் என முன்னணி நடிகர்களுடன் நடித்து 80, 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் மீனா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரது நெருங்கிய தோழிகளும் பங்கேற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரபல நடிகை நயன்தாராவுடன் நேற்று தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அவரது காதலரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் தான் இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தில் […]
பிரதமர் மோடியின் பிறந்த நாள் தினம் பல்வேறு தினமாகவும், அவரது தோல்விகளுக்கு நாடு விலை கொடுத்து கொண்டிருக்கிறது. என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மோடியின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “ஹப்பி பர்த்டே” மோடிஜி என்று ஒரே வரியில் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதனையெடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். பிரதமருக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் நலமாக இருக்க வேண்டுகிறேன். முன்னாள் பிரதமர்களின் பிறந்த நாள் […]
சூப்பர் ஹிட் சீரியல் இயக்குனர் தனது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலுகென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பட்டிதொட்டியெங்கும் கலக்கி வரும் இந்த சீரியலை பிரவீன் […]
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.. இவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் ட்விட்டரில் […]
பிரிட்டனில், படுக்கையில் இருக்கும் வயதான பெண்ணிற்கு பிறந்தநாள் இன்பஅதிர்ச்சி கொடுத்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரிட்டனில் 88 வயதுடைய பெண்மணி ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எனவே, பிரிட்டனின் நலவாழ்வு மையம் அவரின் பிறந்தநாளிற்காக இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது அந்த நல வாழ்வு மையத்தை சேர்ந்தவர்கள், அந்த பெண்ணை படுக்கையுடன் ஒரு தோட்டத்தின் அருகே கொண்டு வந்தனர். அங்கு இசை நிகழ்ச்சி ஏற்பாடு […]
தியாகமிக்க பொதுவாழ்க்கையில் நூறு வயது காணும் சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் 100 வயதை தொட்டு பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டுபவர் சங்கரய்யா என முதலமைச்சர் கூறியுள்ளார். தியாகத்தின் அடையாளமாக விளங்கும் சங்கரய்யா திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதாவின் பிறந்தநாள் போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் 80களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. நடிப்பு மட்டுமின்றி வெளி உலகிலும் அவர் தனது அழகான சிரித்த முகத்துடன் காணப்படுவர். இவரது இரண்டு மகள்களும் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளனர். இந்நிலையில் நடிகை ராதா கடந்த ஜூன் 3ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரை […]
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி பிறந்தநாளை முன்னிட்டு அவரது நெருங்கிய நண்பரான கமலஹாசன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமலஹாசன் தனது நெருங்கிய நண்பரும், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் நண்பருக்காக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அவ்வப்போது அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது. அதுமட்டுமல்லாமல் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. […]
பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் இன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதைத் தொடர்ந்து மேலும் சில சீரியல்களில் நடிக்க வந்த இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாள்தோறும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். அதன் பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அவர் […]
நடிகர் அஜித் தனது பிறந்தநாளை சிம்பிளான முறையில் கொண்டாடியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் அப்டேட்டை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் அஜித் தனது 50வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். ரசிகர்களும், திரை பிரபலங்களும் அஜித்தின் பிறந்த நாளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதேபோல் ஆண்டுதோறும் அஜித் தனது குடும்பத்துடன் சிம்பிளான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடி […]
பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி தல அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தல அஜித். இதைத் தொடர்ந்து பல வெற்றி தோல்விகளை கண்டு அவர் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமின்றி பல திறமைகளை கைவசம் கொண்டுள்ளார்.இதனால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். இந்நிலையில் அஜித்தின் 50வது பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் கொண்டாடினர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது […]
பிக்பாஸ் பிரபலம் ஆரி தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி, தோல்வி என அனைத்தையும் கண்டு தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் அஜித்துக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று […]
அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்தநாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் அவசர உதவி குழுவினரை தொடர்பு கொண்டு, என் பிறந்தநாளிற்காக வீட்டிற்கு வந்த அப்பா அனைவரையும் சுட்டு விட்டார் என்று பதற்றமாக கூறியுள்ளார். இதனால் உடனடியாக நியூயார்க்கில் இருக்கும் அந்த குறிப்பிட்ட முகவரிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது Rasheeda Barzey (45) […]
அண்ணாத்த படப்பிடிப்பில் கபாலி பட நடிகர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். சிவா இயக்கத்தில் முன்னணி நடிகர் ரஜினி நடித்து வரும் படம் “அண்ணாத்த”. கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின் போது நான்கு டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கபாலி படத்தை தொடர்ந்து அந்த படத்தில் இணைந்துள்ள […]
சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்திய சுதந்திரப் போரில் வரலாற்றுப் பதிவாக கொங்கு மண்டலத்தில் இருப்பது தீரன் சின்னமலை ஆங்கிலப் படைகளை எதிர்த்து நடத்திய போர். இந்த தீரன் சின்னமலையின் போர் படையில் முக்கிய தளபதியாக இருந்தவர்தான் பொல்லான். பொல்லான் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதால் அரசு அலட்சியப்படுத்துகிறது என்ற குரல்களும் எழுந்தது. முதலமைச்சரிடம் பல்வேறு அமைப்பு சார்பில் […]
தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன். இதில் ஸ்ருதி ஹாசன் அனைவராலும் அறியப்படும் பிரபல நடிகையாக உள்ளார். இவர் நடிகர் சூர்யா நடித்த 7 ஆம் அறிவு திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து 3, சிங்கம் , பூஜை ,புலி,வேதாளம் உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இதற்கு முன்பே கடந்த 2009 ஆம் வருடம் வெளியான லக் என்ற படத்திலும் நடித்துள்ளார். எனினும் பல […]
பக்தி பாடல்களினால் பலரது மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பற்றிய சிறு தொகுப்பு பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜனுக்கு தேவார பாடலாசிரியர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி தான் சொந்த ஊராகும். எளிய மிட்டாய்காரர் குடும்பத்தில் சிவசிதம்பரம் அவையாம்பார் தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக ஜனவரி மாதம் 19ஆம் தேதி 1933ல் இவர் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே நாடகத்துறையின் மீது கொண்ட நாட்டமும் இசையின் மீது கொண்ட ஈடுபாடும் அவரை கலைத்துறைக்கு […]
இந்தியாவில் எந்த மொழி திரைத்துறையாக இருந்தாலும் கலாச்சாரம், கதையம்சம், மொழி கதாநாயகன் உருவம், தோற்றம் போன்றவை வேறுபட்டாலும் நாயகி மட்டும் தாஜ்மஹால் பளிங்கு கற்கள் போல, மாசு குறைபாடு இல்லாமல் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இன்று, நேற்று இல்லாமல் காலம்காலமாக இது ஒரு சாபமாக இருப்பதை நாம் காண முடிகிறது. இந்த நிற அரசியல் காரணத்தால் தங்கள் தாய் மொழி படங்களில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல், வளர முடியாமல், காணாமல் போனவர்கள் பலர் […]
நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு இப்ப இல்லனா எப்பவும் இல்ல என்ற வாசகம் கொண்ட கேக் வெட்டி கொண்டாடினார். நடிகர் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் ரசிகர்கள் அனைவரும் பல்வேறு சமூக நலன்களை செய்து, ரஜினிகாந்த் வீட்டை சுற்றிலும் போஸ்டர்கள் ஒட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் […]
இன்று தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் […]
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஊடகங்கள் பிரேக்கிங் நியூஸ் கொடுப்பது போல போஸ்டர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் ஒட்டப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு […]
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு பிறந்த […]
சூப்பர் ஸ்டார்ட் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கோ பூஜை, கோவில்களில் பூஜை என கொண்டாடி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. அவரின் […]
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்பான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வை பெற வேண்டும்” […]
இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் சத்தி ஷ்தலா என்ற இடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் நாடு […]
நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் சத்தி ஷ்தலா என்ற இடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் நாடு முழுவதிலும் தொண்டர்கள் […]
நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அவரின் வீட்டின் முன் திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் தனது 66வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். அதனால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இன்று காலையில் அவரின் வீட்டின் முன்பு ஒன்றுகூடினர். கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றபடி தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து உள்ளார். […]
முத்தலாக் தடை சட்டம் இயற்றியதால் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற ராஜமாதா சிந்தியாவின் பார்வை நாட்டை முன்னெடுத்துச் சென்றது என மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவின் தாயார் மற்றும் மூத்த அரசியல்வாதி ராஜமாதா விஜயராஜே நூற்றாண்டு பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவாக மத்திய நிதி அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.அதன்படி மெய்நிகர் […]
சுதந்திரப் போராட்ட வீரரான மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தி அவரின் நினைவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சர்வோதய இயக்கத் தலைவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தி அவரின் நினைவுகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “லோக நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அவதார தினத்தில் அவரை வணங்குகின்றேன். அவர் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக […]
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் விடுதலைக்கு பெரிதும் போராடி, இந்திய விடுதலைப் போராட்டத்தை அகிம்சை வழியில் நடத்தி வெற்றி கண்ட நம் தேசப்பிதா காந்தியின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனால் அவருக்கு நாடு முழுவதிலுமுள்ள அனைவரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.அதன்படி டெல்லியில் இருக்கின்ற அவரின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதற்கு […]
நடிகை நயன்தாரா தனது காதலன் பிறந்தநாளுக்கு செய்த செலவு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் ரசிகர்கள் மனதில் இருப்பவர் நடிகை நயன்தாரா. கதாநாயகர்களுக்கு இணையாக இவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. நானும் ரவுடிதான் என்ற படத்தில் நயன்தாரா நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. அதனை அடுத்து இருவரும் ஒன்றாக சுற்றுலா செல்வது ஒன்றாக எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவது […]
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் பிறந்த நாளிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவருடைய 52வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு செய்துள்ளார். இது பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்து […]
இந்திய விளையாட்டு சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரம் P.T.உஷா. இந்தியாவின் தங்க மங்கை, தடகள நாயகி, ஆசிய தடகள ராணி, தடகள அரசி உள்ளிட்ட பெயர்களுக்கு சொந்தக்காரர். விளையாட்டுத் துறையில் சாதிக்கும், சாதிக்க நினைக்கும் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் அவர். கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் 1964ம் ஆண்டு பிறந்த உஷா சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். பள்ளி அளவிலான பல தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்துள்ளார். 1976ஆம் ஆண்டு கேரள அரசு […]