இந்தியாவிலுள்ள குடிமகன் ஒவொருவருக்கும் பிறப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதேபோன்று குடும்பத்திலுள்ள உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாலும் கட்டாயமாக அதற்குரிய சான்றிதழை வாங்கியிருக்க வேண்டும். அதன்படி தமிழ்நாடு அரசு விதிமுறைகளின் அடிப்படையில் குழந்தை பிறந்து 14 தினங்களுக்குள் பிறப்பு சான்றிதழும், இறப்புசான்றிதழை 7 நாட்களுக்குள்ளும் விண்ணப்பித்திருக்க வேண்டும். உங்களுடைய பஞ்சாயத்திலேயே பிறப்பு மற்றும் இறப்புசான்றிதழுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை பிறப்பு மற்றும் இறப்புசான்றிதழை தொலைத்துவிட்டாலும் ஆன்லைன் வாயிலாகவே எந்த வித செலவும் இன்றி விண்ணப்பித்து 2 நிமிடத்திலேயே […]
Tag: பிறப்பு
நடிகை பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்ற படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்த ஆண்டு தொழில் அதிபர் நிதின் ராஜூவை திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த திரையுலகினர் பலரும் அவருக்கு […]
43 ஆண்டுகளில் இல்லாத அளவாக சீனாவில் கடந்த 2020 ல் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.52 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. ஆனால் சமீபகாலமாக சீனாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதன்படி கடந்த 2020 ல் சீனாவிலுள்ள ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.52 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020 ல் சீனாவிலுள்ள 10 மாநிலங்களிலும் குழந்தைகளின் […]
தமிழகத்தில் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பிறப்பு, இறப்பு பதிவு செய்வதற்கான கால தாமத கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில், கிராமங்களில் 1.01.2020 முதல் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களை பிறப்பு , இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட கால தாமத கட்டணத்தை வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்த வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்படுத்த மாநில […]
தேசிய குடும்ப சுகாதார அமைப்பு நாட்டில் உள்ள பிறப்பு இறப்பு விகிதங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. நாட்டில் இருக்கும் அனைத்து மக்களின் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்று 1961ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் உள்ள பிறப்பு இறப்பு விகிதத்தை ஆய்வு செய்தது. இந்த ஆய்வு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று தற்போது அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கோவா மாநிலம் 100% […]