Categories
மாநில செய்திகள்

தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம்.. பிறப்புறுப்பை துண்டாக்கிய பெண்.. அதிர்ந்துபோன காவல்துறையினர்..!!

மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரின் பிறப்புறுப்பை வெட்டிவிட்டு காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.  மத்திய பிரதேசத்தில் உள்ள சித்தி என்ற மாவட்டத்தில் இருக்கும் உமரிஹா பகுதியில் 45 வயதுடைய பெண் ஒருவர் தன் கணவர் வெளியூருக்கு சென்று விட்டதால் தன் மகனுடன் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இதனை அறிந்த மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் வீட்டிற்குள் திடீரென புகுந்துள்ளார். திருடன் என்று நினைத்து பதறிப்போன அந்த பெண் தன் மகனிடம் […]

Categories

Tech |