Categories
மாநில செய்திகள்

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை …!!

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும், சலுகைகளையும் பெற ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் ஆகியன ஆந்திராவைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்வி எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது.

Categories

Tech |