Categories
தேசிய செய்திகள்

இனி அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ் கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி முடிவு….!!!!

மத்திய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிறப்பு – இறப்பு பதிவு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. நாடு முழுவதும் பள்ளிக் கல்லூரி சேர்க்கை, பாஸ்போர்ட் வாங்க, வாக்காளர் அட்டை வாங்க என அனைத்து சேவைகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு. வரும் 7ஆம் தேதி கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. பிறப்பு மற்றும் இறப்பை முறையாக பதிவு செய்வதன் மூலம் நாட்டின் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பிறப்புச் சான்றிதழுடன் ஆதார் வழங்கும் திட்டம்” விரைவில் நாடு முழுதும் அறிமுகம்…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் அட்டையானது வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அனைத்து விதமான முக்கிய சேவைகளிலும் ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்த்து ஆதார் அட்டையையும் வழங்குவதற்கான நடைமுறைகளை யூஐடிஏஐ செயல்படுத்தி வருகிறது. இந்த நடைமுறை கடந்த ஒரு வருடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!….. இலவசமாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் …. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கு பிறப்புச் சான்றிதழ் மிக முக்கியமானதாகும். அதனைப் போல குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாலும் கட்டாயமாக இழப்புச் சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டும். அதாவது தமிழக அரசு விதிமுறைகளின் படி ஒரு குழந்தை பிறந்து 14 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பித்திருக்க வேண்டும் மற்றும் இறப்பு சான்றிதழுக்கு 7 நாட்களுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்களது பஞ்சாயத்திலே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை பிறப்பு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கர்ப்பிணிகளே…! இனி எல்லாமே ஈசி தான்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

குழந்தை பிறந்தவுடன் பிறப்பு சான்றிதழ் எடுப்பது அவசியம். ஏனெனில் தற்போது பிறப்பு சான்றிதழ் ஏராளமான விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பிறப்பு சான்றிதழ் கட்டாயம் கேட்கப்படுகிறது. தமிழக அரசின் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தாய்மார்களுக்கு RCH எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது கிராம சுகாதார செவிலியர் மூலம் கர்ப்ப பதிவு செய்து இந்த RCH எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதை மேலும் எளிதாக்கும் வகையில் PICME 2.0 இணையதளத்தில் கர்ப்பிணிகள் தாங்களே சுயமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் சான்றிதழில் பிழையில்லாமல் அச்சிட்டு வழங்க வேண்டும். எனவே பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையின் போது பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மாணவர்களுடைய தாய், தந்தை பெயர் ( அல்லது ) பாதுகாவலர் பெயர், மாணவருடைய பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கட்டாயம் மாணவர் சேர்க்கை பதிவேட்டில் பதிவு செய்ய […]

Categories
பல்சுவை

ஆன்லைனில் எளிதில் பெறலாம் பிறப்பு சான்றிதழ்…. எப்படி…? முழு விவரம் இதோ…!!!

பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாகும். அதன்படி ஆன்லைனில் எளிமையான முறையில் பிறப்பு சான்றிதழ் எவ்வாறு வாங்குவது என்பதை அறிந்து கொள்ளலாம். பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலம் வாங்க முதலில் https://etownpanchayat.com/PublicServices/Home.aspx#! என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து, Birth Certificate → Apply Birth Registration பட்டனை கிளிக் செய்ய வேண்டும். (குறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்) முதலில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைபேசி எண், […]

Categories
பல்சுவை

பிறப்பு சான்றிதழ் இல்லையா…? இதை பார்த்து உடனே…. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிங்க…!!

உலகில் மனிதன் பிறப்பதிலிருந்து வாழும் காலம் வரை அவருக்கு பிறப்பு சான்றிதழ் என்பது எப்பொழுதும் தேவைப்படும். இதை குலைந்து பிறந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். ஒரு வருடம் கடந்த பின்பு பிறப்பு இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை. நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு இறப்பு பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ் பெற முதலில் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். https://etownpanchayat.com/publicservices/Birth/ApplyBirth.aspx இதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி 10 நிமிடத்தில்… ஆன்லைனில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்… எப்படி வாங்குவது…? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாகும். அதன்படி ஆன்லைனில் எளிமையான முறையில் பிறப்பு சான்றிதழ் எவ்வாறு வாங்குவது என்பதை அறிந்து கொள்ளலாம். பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலம் வாங்க முதலில் https://etownpanchayat.com/PublicServices/Home.aspx#! என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து, Birth Certificate → Apply Birth Registration பட்டனை கிளிக் செய்ய வேண்டும். (குறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்) முதலில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைபேசி எண், […]

Categories
உலக செய்திகள்

என்ன…! இளவரசர் ஹரியா இப்படி செஞ்சாரு…. சர்ச்சையை கிளப்பியுள்ள சான்றிதழ்….!!

இளவரசர் ஹரி அமெரிக்காவில் தன்னுடைய HRH பட்டத்தை பயன்படுத்த மாட்டேன் என்று கூறிய நிலையில், தற்போது தன்னுடைய மகளின் பிறப்பு சான்றிதழில் அந்தப் பட்டத்தை பயன்படுத்தியுள்ள சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இளவரசர் ஹாரியும், மேகனும் அரண்மனையிலிருந்து வெளியேறியதையடுத்து தம்பதியர் “இனி வேலை செய்யாத ராயல்கள்” என்பதால் இவர்கள் HRH பட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று அரச குடும்பத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் “மெக்சிட்” என்னும் ஒப்பந்தத்தின்படி சசெக்சின் டியூக் மற்றும் டச்சஸ் என்று அடையாளம் […]

Categories
பல்சுவை

ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?…. வாங்க பார்க்கலாம்….!!!

ஒரு மனிதன், பிறக்கும் போது, அவன் வாழும் காலம் வரை அவனது பிறப்புச்சான்றிதழ் பயன்படும். இதனை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவேன்டும். ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெற முதலில் இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள். https://etownpanchayat.com/PublicServices/Birth/ApplyBirth.aspx#! இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்திசெய்யவேண்டும். உங்களது விவரம், முகவரி, குழந்தையின் […]

Categories
டெக்னாலஜி

பிறப்பு சான்றிதழ் வேண்டுமா… ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!!

ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஒரு மனிதன், பிறக்கும் போது, அவன் வாழும் காலம் வரை அவனது பிறப்புச்சான்றிதழ் பயன்படும்.இதனை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவேன்டும். ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெற முதலில் இந்த இணையதளத்திற்குச் […]

Categories
பல்சுவை

ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?…. வாங்க பார்க்கலாம்….!!!!

ஒரு மனிதன், பிறக்கும் போது, அவன் வாழும் காலம் வரை அவனது பிறப்புச்சான்றிதழ் பயன்படும். இதனை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவேன்டும். ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெற முதலில் இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள். https://etownpanchayat.com/PublicServices/Birth/ApplyBirth.aspx#! இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்திசெய்யவேண்டும். உங்களது விவரம், முகவரி, குழந்தையின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உலகிலேயே இல்லாத…. “பிப்ரவரி 30-ம் தேதியில்” பிறப்பு சான்றிதழ்…. எழுந்த சர்ச்சை…!!

தாசில்தார் மாவட்ட அலுவலகத்தில் உலகிலேயே இல்லாத தேதியில் பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் தாசில்தார் அலுவலகத்தில் உலகிலேயே இல்லாத ஒரு தேதியைக் குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிகர் முரளிக்கு வாங்கிய கடனை எப்போது தருவாய் என்று கடன்காரர் கேட்க வரும்போது பிப்ரவரி 30 ஆம் தேதி தருகிறோம் என்று கூறுவார்கள். அதேபோல  விருதுநகர் மாவட்டம் செய்யம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி அழகர்சாமி. இவர் […]

Categories
மாநில செய்திகள்

பிறப்பு சான்றிதழ் இல்லையா..? அப்போ உடனே இத பார்த்து…. ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க…!!

பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலமாக எப்படி பெறலாம் என்பதை இப்போது பார்க்கலாம். உலகில் மனிதன் பிறப்பதிலிருந்து வாழும் காலம் வரை அவருக்கு பிறப்பு சான்றிதழ் என்பது எப்பொழுதும் தேவைப்படும். இதை குலைந்து பிறந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். ஒரு வருடம் கடந்த பின்பு பிறப்பு இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை. நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு இறப்பு பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ் […]

Categories
உலக செய்திகள்

சீன குழந்தையை வளர்த்த பெற்றோர்க்கு… 17 வருடங்கள் கழித்து… காத்திருந்த அதிர்ச்சி…!!

அமெரிக்க பெற்றோர் சீன குழந்தை என்று எண்ணி கொரியன் குழந்தையை வளர்த்து வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினர் சீன நாட்டிலிருந்து குழந்தை ஒன்றை தத்து எடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அத்தம்பதியினர் குழந்தை வளரும்போது தன் நாட்டு கலாச்சாரத்தையும் தாய்நாட்டையும் தவறவிட்டுவிடக்கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் அந்த குழந்தையை சீன மொழி மற்றும் கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்து வளர்த்து வந்துள்ளனர். மேலும் அந்த குழந்தையை அப்பகுதியில் வாழும் சீன நாட்டைச் சேர்ந்த மக்களுடன் நட்பு […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே… குழந்தையின் பிறப்பு சான்றிதழ்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிறப்புச் சான்றிதழ் மிகவும் அவசியம். நாம் எங்கு சென்றாலும் அது உதவும். குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வது முக்கியம். அதில் கட்டாயம் குழந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிலர் அதனை சரியாக செய்வதில்லை. இந்நிலையில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… உடனே மாற்றுங்க… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிறப்புச் சான்றிதழ் மிகவும் அவசியம். நாம் எங்கு சென்றாலும் அது உதவும். குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வது முக்கியம். அதில் கட்டாயம் குழந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிலர் அதனை சரியாக செய்வதில்லை. இந்நிலையில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக […]

Categories
பல்சுவை

ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ்… வீட்டில் இருந்தபடியே பெறலாம்…!!!

நாம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பிறப்புச் சான்றிதழ் மிக எளிமையாக பெற்றுக் கொள்ளலாம். ஒரு மனிதன், பிறக்கும் போது, அவன் வாழும் காலம் வரை அவனது பிறப்புச்சான்றிதழ் பயன்படும். இதனை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவேன்டும். ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும் ஆன்லைன் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெற முதலில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு

நடிகர் தனுஷ் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கதிரேசன் மீனாட்சி என்னும் தம்பதி நடிகர் தனுஷ் எங்கள் மகன் என்றும் 60,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கதிரேசன் தரப்பில் மதுரை மாவட்ட […]

Categories

Tech |