Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! குழந்தைகள் இப்படியும் பிறக்கும்?…. வினோதமான கேஸ்…. மருத்துவர்கள் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

இங்கிலாந்தில் விசித்திரமான குறைபாட்டுடன் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள கிரேட் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வரும் பவ்லர் (வயது 29)-கார்ல் என்ற தம்பதியினருக்கு சமீபத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை ‘கேஸ்ட்ரோசைஸிஸ்’ என்னும் பிறவி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது ‘கேஸ்ட்ரோசைஸிஸ்’ என்பது குழந்தை தாயின் கருவில் வளரும் போது அதனுடைய முன்புற உடல் சுவர் ஒன்றாக இணைக்க தவறிவிடும் நிலையே ஆகும். இந்த பிறவிக் குறைபாட்டால் குழந்தைகளுடைய வயிற்றின் தோல் […]

Categories

Tech |