வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிலிப்பைன்ஸ் நாட்டு வெளியுறவு மந்திரியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குவாட் அமைப்பு இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒன்று சமீபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார். இதனை அடுத்து மத்திய […]
Tag: பிலிபைன்ஸ்
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜாம்போவாங்கா டெல் நார்டே மாநிலத்தில் பலிகுயியான் நகரில் சரக்கு மற்றும் சில்லறை பொருள்களை லாரி ஒன்று ஏற்றிக்கொண்டு சென்றிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி திடீரென சாலையில் இருந்து விலகி பள்ளத்திற்குள் விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரனையில் […]
மின்டோரா மாகாணத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்துள்ள மின்டோரா மாகாணத்தில் இன்று நள்ளிரவு 1.12 மணி அளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 34 கி.மீ தொலைவிலும் 74 கி.மீ ஆழத்திலும் மையமாக கொண்டுள்ளது. இந்த தகவலை புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் […]
விமான பணிப்பெண் ஒருவர் சக பணியாளர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிக்கும் கிறிஸ்டின் ஏஞ்சலிக்கா டசெரா (23) என்ற பெண் பிலிப்பைன்ஸ் விமானத்தின் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன் சக ஊழியர்களுடன் புத்தாண்டு கொண்டாடுவதற்காக மக்காட்டி மணிலா என்ற நகரில் உள்ள சிட்டி கார்டன் என்ற நான்கு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது இரவு புத்தாண்டு கொண்டாடிய அவர்கள் மது அருந்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மறு நாள் காலை 10 […]