பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடந்த திங்கட்கிழமை பலமான காற்று வீசியதோடு பலத்த மழை விடாமல் பெய்தது. இந்த கனமழையால் அங்கிருக்கும் நகர்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கியது. பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்பால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் ஒரு லட்சம் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து […]
Tag: பிலிப்பைன்ஸ்
உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வரும் கத்தார் நாட்டில், பிலிப்பைன்ஸின் தொழிலாளி ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வருடத்திற்கான FIFA உலகக்கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதில், அலெக்ஸ் என்ற நபர் சவுதி அரேபிய தேசிய அணியினுடைய பயிற்சி முகாமான சீலைன் ரிசார்ட்டில் இருக்கும் வாகனம் நிறுத்தும் இடத்தில் விளக்குகளை பொருத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அந்த தொழிலாளி நடந்து சென்ற போது திடீரென்று வளைவிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார். அவர், தலைகீழாக விழுந்ததில் […]
பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தூக்கிய வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது வயதான முதியவர் ஒருவர் தன்னுடைய உறவினர்களுடன் கடைசி காலத்தை கழிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அவருடைய வீட்டை தூக்கி உறவினர்களின் வீட்டின் அருகில் வைத்துள்ளனர். அதன் பிறகு மொத்தம் 7 அடி உயரமுள்ள வீட்டை 24 நபர்கள் சேர்ந்து தூக்கியுள்ளார்கள். […]
பிலிப்பைன்ஸ் தாக்கிய புயலால் 100 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸை கடந்த வாரம் நால்கே என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை அதிலும் குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை தாக்கியுள்ளது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது. மேலும் கட்டிடங்களின் மேற்கூரைகள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த புயலைத் […]
பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 72 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வெப்பமண்டல புயலால் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது மலைகளின் இருபுறமும் தண்ணீர் ஆறுகளில் கலப்பதினால் வெள்ளம் கரைபுரன்டு ஓடுகிறது. இந்த நிலையில் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பல கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. தொடர் கனமழையின் காரணமாக மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. […]
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதிகளை நால்கே என்னும் பயங்கர புயல் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வருடந்தோறும் குறைந்தபட்சம் 20 புயல்கள் மற்றும் சூறாவளிகள் ஏற்பட்டு நாட்டை புரட்டி போடுகின்றன. இதில் பொதுமக்கள், கால்நடைகள் உயிரிழப்பதோடு வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பண்ணைகளும் சேதமடைந்திருக்கின்றன. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பமடைந்து அந்நாட்டை அதிகமான புயல்கள் தாக்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். தெற்கு பகுதியில் இருக்கும் மாகாணங்களில் நால்கே உருவான புயல் பல மாகாணங்களை […]
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நெருப்புவளையம் என அழைக்கப்படும் புவி தட்டுகள் அடிக்கடி நகர்கின்ற இடத்தில் அமைந்து இருப்பதினால் அங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகின்றது. இதன் காரணமாக அந்த நாடு உலகின் பேரழிவு நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது இந்த சூழலில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு லூசோன் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அப்ரா மாகாணத்தின் லகான் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வடக்கு லூசோன் […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா ஆகும். இந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் குடியிருந்த அனைவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களால் எவ்வளவு முயற்சித்தும் அங்கிருந்து வெளியே வர இயலவில்லை. இதனால் இந்த விபத்தில் சிக்கிய பெண்கள் சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் காகயான் மாகாணத்தில் ரஷீத் மங்கா கோப்(78) என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். அதன் பிறகு இவர்கள் நாளடைவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்தப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியல் சட்டத்தின் படி 21 வயது பூர்த்தியாவதற்கு முன்பே பெற்றோரின் […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் காகயன் மாகாணத்தில் ரஷித் மங்காகோப் என்பவர் வசித்து வருகிறார். 78 வயதுடைய அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். அவர்கள் நாளடைவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஹலிமாவுக்கு 18 வயது பூர்த்தியாகி உள்ளது. இந்நிலையில் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பேசிய ரஷித் மங்காகோபின் மருமகன் பென் […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் நோரு என்னும் பயங்கர புயல் தாக்கியதால் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான மக்களை வேறு இடங்களுக்கு மாற்றியிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலில்லோ என்ற தீவில், கியூஸான் மாகாணத்தில் பர்டியோஸ் நகரில் கடுமையான புயல் உருவானது. இந்த புயலால் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 195 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி இருக்கிறது. இந்த, புயலை தொடர்ந்து கடலில் பயங்கர அலைகள் எழுந்திருக்கிறது. எனவே, புயல் நகரக்கூடிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் வேறு பகுதிகளுக்கு […]
பிரிட்டன் நாட்டின் புதிய சுகாதாரச் செயலர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் சுகாதாரத் துறை ஊழியர்களை உடனே வரவழையுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் சுகாதாரச் செயலராக பதவியேற்று இருக்கும் Steve Barclay, பிற நாடுகளில் இருந்து சுகாதாரத் துறைக்கு ஊழியர்களை தேர்ந்தெடுக்க விரைவாக பணியாற்றுங்கள் என்று அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதில், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் அவர் கவனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், செவிலியர் […]
பிலிப்பைன்ஸில் சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது லாரி மோதி விபத்திற்கு உள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள படங்காஸ் நசுகுபு நகரில் சென்று கொண்டிருந்த குப்பை லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த லாரி சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. அதன் பின் நிற்காமல் ஓடிய லாரி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3-ஆக பதிவாகியுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பதறிய மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தெருக்களில் குவிந்தனர். மேலும் அப்ரா என்னும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது. எனவே, அங்குள்ள குடியிருப்புகள், தேவாலயங்கள் மற்றும் கடைகள் போன்ற பல கட்டிடங்கள் சேதமடைந்தது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி […]
நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அப்ரா மாகாணம் மற்றும் மணிலா உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விவரங்கள் எதுவும் […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்த போது திடீரென்று ஒரு நபர் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது, திடீரென்று அங்கிருந்த ஒரு நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த பயங்கர தாக்குதலில் மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் இதற்கு […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான பெர்டினான்ட் மார்கோஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மாதம் 30-ஆம் தேதி அன்று என்ற 64 வயதான பெர்டினான்ட் மார்கோஸ் அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ஊடக செயலாளராக இருக்கும் ரோஸ் பீட்ரிக்ஸ் குரூஸ் ஏஞ்சல்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். அவர், அதிபருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. வேறு எந்த பாதிப்புகளும் இல்லை. […]
பிலிப்பைன்ஸில் தேர்தலில் வெற்றியடைந்த முன்னாள் சர்வாதிகாரியின் மகனை அதிபராக அறிவித்திருக்கிறார்கள். பிலிப்பைன்ஸில் அதிபர் தேர்தலானது கடந்த 9ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் என்ற நபர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். இவர் பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியரின் என்ற சர்வாதிகாரியின் மகன். பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியர் அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டு 36 வருடங்கள் ஆன நிலையில், தற்போது அவரின் மகன் அந்நாட்டிலேயே அதிபராகி இருக்கிறார். இதுபற்றி பேசியதாவது, நான் […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பொலிலியோ தீவிலிருந்து கியூசான் மாகாணத்திலுள்ள ரியல் நகரத்தில் இருக்கும் துறைமுகம் நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் சுமார் 135 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக திடீரென தீப்பிடித்தது. இந்நிலையில் அதன்பின் தீயானது படகு முழுவதும் பரவியதால் ஏற்பட்ட கரும் புகை காரணமாக பல […]
நேற்று இரவு பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மானாய் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 51 கி.மீ தூரத்தில் மானாய் நகரின் தென்கிழக்கு திசையில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் பூமியின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 51.33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த […]
பிலிப்பைன்சில் புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற கசையடி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் புனித வெள்ளியை முன்னிட்டு கசையடி சடங்கு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இதன் மூலமாக செய்த பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவது மட்டுமல்லாமல் நோய் நொடிகள் நீங்கி மனதில் நினைத்தது நிறைவேறும் என அவர்கள் நம்புகின்றார்கள். மேலும் தனது உடலை தானே வருத்திக் கொள்ளும் இதுபோன்ற செயல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தோலிக்க தேவாலயம், செய்த பாவங்களுக்கு உளமாற வருவதன் மூலமாக மட்டுமே […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸின் சுகாதார துறை அமைச்சரான, ரோமுலோ புயத் தெரிவித்திருப்பதாவது, சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் பத்தாம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். சுற்றுலா பயணிகள் இதற்கு முன்பு இரண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தாலோ, பயணத்திற்கு முன் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலோ அரசு மையங்களில் […]
பிலிப்பைன்ஸிற்கு சுமார் 375 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பிரமோஸ் ஏவுகணைகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோஸ் வகை ஏவுகணைகள், போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடியது. உலகிலேயே அதிவேகத்தில் சென்று தாக்கக்கூடிய சூப்பர்சோனிக் ஏவுகணை தான் இந்த பிரம்மோஸ். மேலும், பிரம்மோஸ், ஒலியை காட்டிலும் சுமார் மூன்று மடங்கு அதிக வேகத்துடன் சென்று துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் அரசு, சுமார் 375 மில்லியன் டாலர்கள் கொடுத்து இந்த பிரம்மோஸ் […]
பிலிப்பைன்ஸில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்சில் தாவோ ஓரியண்டல் மாநிலத்தில் மிகவும் சக்திவாய்ந்த அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 19 கிலோ மீட்டர் ஆழத்தினை மையம் கொண்டு உருவாகியுள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதியம் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதிய நேரத்தில் உருவான நிலநடுக்கம் 6.2 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. அந்நாட்டிலுள்ள சாரங்கானி என்ற கடலோர நகரில் மதியம் 2:26 மணியளவில் 231 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் வேறு பாதிப்புகள் உண்டானதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று புதிதாக 31,173 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை நேற்றைவிட இன்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. எனினும் நாட்டில் மொத்தமாக தொற்று விகிதம் 43.5%-லிருந்து 43.3 ஆக குறைந்திருக்கிறது. மேலும் தலைநகர் மணிலாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருப்பதாக அந்நாட்டின் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஆய்வாளராக இருக்கும் டேவிட் கூறியிருக்கிறார். எனினும் மணிலாவிற்கு அருகே இருக்கும் நகரங்கள் உட்பட பல நகரங்களில் தொற்று அதிகரித்து […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவி செய்யும்படி அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள ராசிங்கபுரத்தில் பாலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சஷ்டிகுமார் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மகாதி நகரில் மருத்துவப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஷ்டிகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 15ஆம் தேதி லக்னோ நகரில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது […]
சீன அரசாங்கம் ராய் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸிற்கு சரியான நேரத்தில் நிதியாக டன் கணக்கில் அரிசியும், கோடி கோடியாக பணமும் வழங்கியுள்ளது. பிலிப்பைன்ஸை ராய் என்னும் புயல் புரட்டிப் போட்டுள்ளது. இந்த புயலால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சுமார் 13,00,000 த்திற்கும் மேலான பொதுமக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் சீனா ராய் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக 4725 டன் கணக்கில் அரிசியை வழங்கியுள்ளது. மேலும் நிதி தொகையாக […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 112 ஆக அதிகரித்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் உருவாகி, அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மணிநேரத்திற்கு சுமார் 121 கிலோ மீட்டரிலிருந்து 168 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று பலமாக வீசுகிறது. எனவே, இப்புயல் சமீபத்திய வருடங்களில் அந்நாட்டை தாக்கிய மிக பயங்கரமான புயலாக பார்க்கப்படுகிறது. 2 நாட்களாக தொடர்ந்து ராய் புயல் வீசியதில், மரங்கள் நூற்றுக்கணக்கில் வேரோடு சாய்ந்திருக்கிறது. மின் கம்பங்கள் சரிந்ததோடு, […]
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் இருக்கும் மின்டனாவ் என்ற மாகாணத்தில் மிகப் பெரிய புயல் உருவானதில் பல நகர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் மின்டனாவ் மாகாணத்தில் மிகப்பெரிய புயல் உருவானது. அங்கு பலத்த மழை பெய்ததால், பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புயல், பலத்த மழை மற்றும் வெள்ளம் போன்றவற்றில் தற்போது வரை ஐந்து நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் குடியிருப்புகளின் கூரைகள் விழுந்து, பல குடியிருப்புகள் இடிந்து […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் அச்சுறுத்தலால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயலால், அங்குள்ள சூரிகாவோ டெல் நோர்டே என்ற மாகாணத்திற்கு கிழக்கில் சுமார் 175 கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு மணி நேரத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசி இருக்கிறது. மேலும், வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்வதால் தினகட் தீவிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அங்கு கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தெற்கு மற்றும் […]
பிலிப்பைன்ஸ் நாட்டை பயங்கரமாக தாக்கிய ‘ராய்’ சூறாவளியால் சுமார் 1 லட்சம் மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை பயங்கரமாக தாக்கிய ‘ராய்’ சூறாவளியால் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் தெற்கு பிலிப்பைன்ஸில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அதனை தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. அதோடு […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான ரோட்ரிகோ துதர்தே மகள் துணை அதிபர் தேர்தலில் களமிறங்க வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்த வருடம் மே மாதத்தில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தற்போது இருக்கும் அதிபரின் மகளான சாரா துதர்தே நேற்று, துணை அதிபர் பதவியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். மேலும், அதிபர் கூட்டணியில் இருக்கும் பொனாண்ட் மாா்கோஸ், அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். கடந்த 2016-ம் வருடத்திலிருந்து நாட்டின் அதிபராக […]
பிலிப்பைன்ஸில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பிலிப்பைன்ஸில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு பிலிப்பைன்ஸில் தொடர் மழை பொழிவால் கடும் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேலும் கொம்பாசு மற்றும் பெங்குவாட் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள நர்ரா […]
ஹாங்காங்கில் தொடரும் புயல் பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள புயல் காரணமாக அங்கு கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கொம்பாசு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் ஹாங்காங் நகரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெய்த கன மழையால் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் காரணமாக அரசு அலுவலகங்கள்,பள்ளிகள், மற்றும் […]
பிலிப்பைன்ஸில் விடாமல் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பிலிப்பைன்ஸில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு பிலிப்பைன்ஸில் சேதங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வானிலை அதிகாரிகள் சுமார் 315 கிலோ மீட்டர் தூரத்தில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் தென் சீன கடலில் காகயன் மாகாணத்திற்கு மேற்கு வெப்பமண்டல புயல் காற்று வீசியதாக தெரிவித்துள்ளனர். இதனால் சாலைகளில் மரங்கள் விழுந்ததில் மின்சார […]
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் இருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரம், வேதியியல், மருத்துவம், இலக்கியம், இயற்பியல் மற்றும் அமைதி போன்ற துறையில் உலக அளவில் பங்காற்றும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் மருத்துவம் மற்றும் இயற்பியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை இன்று அறிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா ரெசா மற்றும் ரஷ்ய நாட்டை சேர்ந்த டிமிட்ரி முராட்டா ஆகிய இரு பத்திரிகையாளர்களுக்கு […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்ரேட் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட், பத்திரிகையாளர்களை சந்தித்து தன் முடிவை அறிவித்துள்ளார். அதாவது, அந்நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதியாக ஒரு நபர் ஒரு முறை மட்டும் தான் பதவியில் இருக்க முடியும். அதாவது ஆறு வருடங்கள் கடந்து பதவியில் இருக்க முடியாது. எனவே, அவர் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தகுதி இல்லை. எனவே அவர் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. […]
தேசிய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 16 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 52 ஆண்டு காலமாக ‘நியூ பீபுள்ஸ் ஆர்மி’ என்ற தீவிரவாத அமைப்பு அந்நாட்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது. அந்த தீவிரவாத அமைப்பில் உள்ள 3000 தீவிரவாதிகள் அப்பகுதியில் உள்ள சில முக்கியமான கிராமங்களில் தாக்குதல் செய்வதையே நோக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் ‘நியூ பீபுள்ஸ் ஆர்மி’ தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் […]
பிலிப்பைன்ஸில் சமூகவலைத்தளத்தில் பரவிய வதந்தியை நம்பி தடுப்பூசி செலுத்தும் மையங்களின் முன்பாக குவிந்த பொதுமக்களை அப்புறப்படுத்துவதற்கு அந்நாட்டின் அரசு அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா பரவலின் காரணத்தால் இன்று முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அறிவித்த அந்நாட்டின் பிரதமர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தங்களுடைய வீட்டை விட்டு வெளியேற கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் அந்நாட்டின் சமூக வலைத்தளத்தில் வதந்தி ஒன்று பரவியுள்ளது. அதாவது கொரோனா குறித்த […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவாகியுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன் நாட்டில் கலடாகன் பகுதி அமைந்துள்ளது. இந்த கலடாகன் பகுதிக்கு தென்மேற்கில் நேற்று இரவு 8.49 மணிக்கு மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 104.3 கிலோமீட்டர் மையம் கொண்டிருந்துள்ளது. மேலும் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த […]
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பயணத்தின் போது ஏற்பட்ட பழுது என்ன என்பதை கண்டறிய இயலும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் சூலு மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சி-130 வகையைச் சேர்ந்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 46 ராணுவ வீரர்கள் மற்றும் 3 பொதுமக்கள் உட்பட 52 பேர் உயிரிழந்தனர். இதனிடையே கடந்த திங்கட்கிழமை விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கறுப்பு பெட்டி ஒன்று அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பெட்டியின் மூலம் விமானிகளின் […]
இராணுவ வீரர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மிண்டானவ் தீவிலிருந்து ஜோலோ தீவிற்கு 96 ராணுவ வீரர்களுடன் சி -130 ஹெர்குலஸ் விமானம் சென்றது. இந்த விமானம் தரையிறங்கும் சமயத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 43 பேர் பரிதாமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 53 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]
பிலிப்பைன்ஸில் தால் ஏரியில் இருக்கும் எரிமலை வெடித்து சிதறியதால் அப்பகுதி முழுவதும் சாம்பல் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய எரிமலைகளும், பெரிய எரிமலைகளும் இருக்கிறது. இந்நிலையில் தால் ஏரியில் இருக்கும் எரிமலையானது, வெடித்து சிதறிவிட்டது. இதில் சாம்பல் வெளியேறியதால் மணிலா போன்ற பகுதிகள் முழுவதும் சாம்பலால் சூழப்பட்டு புகை மண்டலமாக காணப்பட்டுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு சுமார் 5 நிமிடங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே அப்பகுதியில் உள்ள 14 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக மணிலாவிற்கு அனுப்பப்பட்டனர். […]
ராணுவ விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்சில் உள்ள sulu மாகாணத்தில் Cagayan de Oro என்ற பகுதியிலிருந்து 85 ராணுவ வீரர்கள் உட்பட 92 பேருடன் C130 என்ற ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது . அப்போது Jolo விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து Patikul என்ற நகரில் உள்ள கிராமத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த […]
பிலிப்பைன்ஸில் குமுறி வரும் தால் எரிமலையால் பெரும்பாலானோர் பாதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிலிப்பைன்ஸில் உள்ள தால் எரிமலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குமுற ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கு எரிமலை திடீரென வெடித்து விடுமோ என்ற பதற்றம் நிலவி வருகிறது. அதேசமயம் அதிகாரிகள் எரிமலை வெடிக்கும் என்று உறுதியாக கூற முடியாது என்று தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த எரிமலை சாம்பலையும், புகையையும் ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு கக்கியுள்ளது. இதன் காரணமாக தால் எரிமலையை […]
பிலிப்பைன்ஸின் ஜோலோ என்ற ஊரில் 85 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விமானம் விபத்தில் 17 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் சமீபத்தில் ராணுவ பயிற்சி முகாமில் பட்டம் பெற்றவர்கள் […]
இந்தியா உட்பட 7 நாடுகளின் பயணிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் செல்வதற்கான தடை ஜூலை15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-ம் அலை வேகமாக பரவி அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தது . இந்த நிலையில் கொரோனா வைரஸ் 2-ம் அலை காரணமாக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை ,ஓமன், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடனான விமான […]
கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் “கோவாக்சின்” தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் அவசரகால அனுமதியை அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் தடுப்பூசியை அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சினை அவசரகால தடுப்பூசியாக அங்கீகரித்துள்ளது. இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மருந்து கழகத்தின் இயக்குனர் கூறியதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி குறித்த அனைத்து விதமான சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனால் […]
விமானப் படையை சேர்ந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . பிலிப்பைன்சில் விமானப் படையை சேர்ந்த ஹெலிகாப்டரில் 3 விமானிகளுடன் 3 பேர் இணைந்து கப்பாஸ் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் மணிலா நகரில் வடக்கே பயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 6 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் வெகுநேரமாகியும் ஹெலிகாப்டர் பயிற்சி முடிந்ததும் விமான […]