பிரபலமான மைக்ரோசாப்ட் கம்பெனியின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமாக இருப்பவர் பில்கேட்ஸ். இவர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 1995 அறிமுக விழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பில்கேட்ஸ் தன்னுடைய நண்பர்களுடன் ஆடி, பாடி மகிழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு வீடியோவில் அனைவரும் மகிழ்ச்சியாக நடனமாடும் நிலையில் பில்கேட்ஸ் மட்டும் கூச்ச சுபாவத்தோடு ஸ்டெப் தெரியாமல் நடனம் ஆடுகிறார். இதனால் பில்கேட்ஸ் போடும் நடன ஸ்டெப்புகள் அவ்வளவாக […]
Tag: பில்கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு தனியார் நிகழ்ச்சியில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பாராட்டியுள்ளார். மேலும் டிஜிட்டல் பணம் செலுத்துதல் சுகாதாரம் தடுப்பூசி இயக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில்கேட்ஸ் பாராட்டி பேசி உள்ளார். இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் பல விஷயங்களை சிறப்பாக செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியா ஆக்ஸிஜன் […]
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் நன்கொடைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இதற்காக இவர் 2000 ஆம் ஆண்டு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கினார். இந்த அறக்கட்டளையில் சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பில் கேட்ஸ் தனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பில் கேட்ஸ் இந்த மாதம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை […]
கிரிப்டோ கரன்சியில் தற்போது வரை ஒரு டாலரையும் முதலீடு செய்யாமல் இருப்பது குறித்து பில் கேட்ஸ் பதிலளித்திருக்கிறார். உலக நாடுகள் முழுக்க கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் பிரபலமடைந்து கொண்டிருக்கிறது. இதனை நாம் பார்க்க முடியாது மற்றும் பரிமாற்றம் செய்யவும் முடியாது, டிஜிட்டல் வடிவம் கொண்டது. அதே சமயத்தில் டாட், சோல், இ.டி.எச்., மேட்டிக், எல்டிசி, டெதர், கார்டனோ, த்தேரியம், என்னும் இந்த கிரிப்டோகரன்சிக்கான பட்டியலும் நீண்டு கொண்டிருக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்து […]
உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக பில்கேட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் பில்கேட்ஸ் தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார்.
பில்கேட்ஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகப் பணக்காரர்களில் ஒருவர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ்-க்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்தேன். அப்போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குணமடையும் வரை தனிமைப் படுத்திக்கொள்ள போகிறேன்” என்று அந்த […]
ட்விட்டர் நிறுவனத்தை வைத்து எலான் மஸ்க் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை என பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். உலகில் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டர் என்ற சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இந்த டுவிட்டர் ஊடக […]
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா தம்பதி தங்களின் 30 வருடகால திருமண உறவை முறித்துக் கொள்வதாக சென்ற ஆண்டு மேமாதம் அறிவித்தனர். இதையடுத்து இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர். இந்த தம்பதியினருக்கு ஜென்னர், ரோரி மற்றும் போபே ஆகிய 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இதற்கிடையில் விவகாரத்து செய்து கொண்ட போதிலும் இருவரும் இணைந்து உருவாக்கிய அறக்கட்டளைக்காக தொடர்ந்து ஒன்றாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பில்கேட்ஸ் நிரூபர்களுக்கு அளித்த […]
டிஜிட்டல் முறையை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது மிகவும் பாராட்டுக்குரியது என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலகப் பணக்காரர்களில் ஒருவர் தான் பில் கேட்ஸ். இவர் அண்மையில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் கொரோனா நோய் பெருந்தொற்று குறித்துப் கூறினார். இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் எவ்வாறு இந்த கொரோனா பெருந்தொற்று காலங்களைச் சமாளித்தது என்று கலந்துரையாடினார். இந்த உரையாடலில் குறிப்பாக இந்தியா குறித்து பேசிய அவர் “தொலைத்தொடர்புகளுக்கு மிகத்தொலைவில் இருக்கும் கிராமங்களையும், […]
உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பில்கேட்ஸ். இவரைப் பற்றி கட்டாயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியது இவர்தான். பில்கேட்ஸ் ஒருநாள் சாப்பிடுவதற்காக ஒரு உணவகத்திற்கு சென்று உள்ளார். அங்கு அவர் சாப்பிட்டு முடித்தவுடன் அவர் சாப்பிட்டதற்குரிய பில் 500 டாலர் வந்துள்ளது. அந்த 100 டாலரை அவர் செலுத்திவிட்டு அவருக்கு சாப்பாடு பரிமாறி ஊழியருக்கு 5 டாலர்கள் டிப்ஸாக வழங்கியுள்ளார். அந்த ஊழியர் என்ன இவர் வெறும் 5 டாலர்கள் மட்டும் கொடுக்கிறார் […]
காணொலி காட்சி வழியாக வட்டமேஜை மாநாட்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உரையாற்றியுள்ளார். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் உள்ளது. மேலும் இந்தியா-அமெரிக்க சுகாதார கூட்டணி குறித்து காணொலி காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டின் நோக்கம் உலக மக்களுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகள் கிடைக்கவும், இந்திய-அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையிலும் இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பது ஆகும். இதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் ‘பில்கேட்ஸ்’ கலந்து கொண்டு பேசியுள்ளார். […]
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் பரவலின் வேகம் வரலாறு காணாத அளவிற்குவுள்ளதாக மைக்ரோசாஃப்டின் நிறுவனரான பில்கேட்ஸ் டுவிட்டரில் எச்சரித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஓமிக்ரான் வைரஸ் பரவலின் வேகம் வரலாறு காணாத அளவிற்கு உள்ளதாக மைக்ரோசாஃப்டின் நிறுவனரான பில்கேட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ஓமிக்ரான் தொற்று அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 3 சதவீதமாக […]
கொரோனா பரவலுக்கான கடுமையான நிலை, வரும் 2020 வருடத்திற்குள் முடிவடையும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ் கணித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவரான, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தன் இணையதள பக்கத்தில் கொரோனா நிலை தொடர்பில் விளக்கமளித்திருக்கிறார். அதில், கொரோனா பரவலின் நிலை குறித்து, ஒரு கணிப்பை குறிப்பிடுவது என்பது முட்டாள்தனமாக இருக்கும். ஆனால், கொரோனா பரவலின் கடுமையான நிலை அடுத்த வருடத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று தான் கருதுவதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தன் வாழ்க்கையிலேயே […]
இந்தியாவின் சாதனையை பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியா மற்றும் குறைந்த, நடுத்தர வர்க்கம் கொண்ட நாடுகளுக்கும் தடுப்பூசியானது பாதுகாப்பான, மலிவு விலையில் கிடைப்பதற்காக இந்தியா மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை தொடர்ந்து பணியாற்றி வருகின்றது. இந்த அறக்கட்டளையின் இணைத் தலைவரான பில்கேட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்தியா 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாகும். இருப்பினும் முற்றிலும் வேறுபட்ட சுகாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதனை கண்டு நான் […]
ரியல் டைம் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்கா நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் பில்கேட்ஸ். இவரின் மனைவி பெயர் மெலிண்டா. இவர்கள் இருவரும் அண்மையில் அவர்களின் 27 ஆண்டு கால குடும்ப வாழ்விலிருந்து விடுதலை பெற்றனர். இதனை அடுத்து ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் வெளியிட்ட ரியல் டைம் பணக்காரர் தரவரிசையில் பில்கேட்ஸ் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு பில்கேட்ஸின் மனைவியான மெலிண்டாவை விவாகரத்து செய்ததே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் […]
உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் முதல் முறையாக தான் செய்த தவறுக்காக வருந்துவதாக கூறியுள்ளார். கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அவரது மனைவியுடனான திருமண உறவை முடித்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. இருப்பினும் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் சேர்ந்து தொண்டு அறக்கட்டளையில் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வாஷிங்டன் மாகாண கிங் நகர நீதிமன்றம் நேற்று முன்தினம் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா […]
கொரோனா தடுப்பூசி பார்முலாவை தர முடியாது என்று பில்கேட்ஸ் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதை தொடர்ந்து பல நிறுவனங்களும் இந்தியாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. […]
உலகின் நம்பர்-1 பணக்காரராக இருந்த பில்கேட்ஸ் தான் ஐபோனை பயன்படுத்துவதில்லை என்ற வியப்பூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக ஐபோன்களை பயன்படுத்துகின்றனர். அப்படி 1 பில்லியன் பேர் ஐபோனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உலக பணக்காரர்கள் பட்டியல் முதல் இடத்தில் இருந்த பில்கேட்ஸ் தான் ஐபோனை பயன்படுத்துவதில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த கிளப் ஹவுஸ் எனும் செயலியின் நேர்காணலில் பங்கேற்ற பில்கேட்ஸ் தன்னைப் […]
தொழில் அதிபரும், கொடை வள்ளருமான பில்கேட்ஸ் ஏற்கனவே கொரோனா வருவதை எச்சரித்ததை போலவே தற்போது மேலும் இரண்டு பேராபத்துகள் வரப் போவதாக தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனாவை பற்றி கடந்த 2015ஆம் ஆண்டு டெக் டாக் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அதைப்பற்றிப் பேசி எச்சரித்தார். எபோலா வைரஸ் தாக்குதல் அப்பொழுது பரவி வந்தது. இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, அணு ஆயுதங்களை விட கண்ணுக்குத் தெரியாத […]
அடுத்த ஆறு மாதங்களில் அமெரிக்காவில் இன்னும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் . அமெரிக்காவில் தற்போது கொரோனாவினால் 1.63 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை மூன்று லட்சத்தையும் கடந்து உள்ளது. இதற்கிடையே பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிப்பதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவருடைய மனைவி மெலிண்டா கேட்ஸ் இணைந்து நிர்வகிக்கும் அறக்கட்டளை 732 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தற்போதைய நிலை […]
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன் மிக அவசியம் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார். கிரான்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. அதில் பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறுகையில், ” அடுத்ததாக வரும் எந்த ஒரு தொற்றுநோயையும் சமாளிப்பதற்கு உலகளாவிய சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் வரும் தொற்றுநோய்களை சமாளிப்பதற்கு சரியான தடுப்பூசி தளங்கள் உருவாக்குவது மிகவும் அவசியம். கொரோனாவிற்கு எதிரான […]
கொரோனாவை கையாளுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என உலக பணக்காரர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலகளவில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாக உலகப் பெரும் பணக்காரர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலகப்போருக்கு அடுத்தபடியாக இப்போது ஏற்பட்டிருக்கும், இந்த மிகப்பெரும் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தை பெற்று வருகின்றனர். மேலும் இந்த, கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், அது இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பல வளரும் நாடுகளுக்கு வழங்கப்படும் எனவும் […]
கொரோனாவை விட மிகப்பெரிய ஆபத்து எதிர்காலத்தில் காத்திருப்பதாக பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் கையில் எடுத்த ஒரே ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். இந்த ஊரடங்கு உத்தரவால், பல நாடுகள் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரபல தொழிலதிபரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் கருத்து […]
கொரோனாவை விட காலநிலை மாற்றம் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கோடீஸ்வரர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கொடிய கொரோனா வைரஸ் கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு நாடுகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. மேலும் இந்த நோயை எப்படி விரட்டுவது? இதனை எவ்வாறு தடுப்பது? என்று பல்வேறு நாடுகளும் போராடி வருகிறது. நிபுணர்கள் கூற்றுப்படி இந்த கொரோனா தொற்றுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டும்தான்.. அதனால் தடுப்பூசி […]
இந்தியாவின் மருத்துவ நிறுவனத்தால் உலகம் முழுவதற்கும் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். டிஸ்கவரி பிளஸில் நடந்த கொரோனா தொற்றுக்கான “இந்தியாவின் போர்” என்கின்ற ஆவணப்படம் ஒன்றில் பேசிய மைக்ரோசாஃப்ட் நிறுவனரும் உலகின் பெரிய கோடீஸ்வரர் ஆன பில்கேட்ஸ் அவர்கள் தனது கருத்துக்களை கூறினார்.அதில் இந்தியாவானது மிகுந்த மக்கள் தொகையையும், நகர்ப்புற மையங்களின் சுகாதார நெருக்கடியையும் பெரிய சவாலாக எதிர்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல முக்கிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இறப்பு வீதத்தை […]
கொரோனா தடுப்பு ஊசி அத்யாவசியமாய் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா மாநாட்டில் பேசிய பில்கேட்ஸ், “கொரோனா தடுப்பூசியை தேவைப்படும் மக்களுக்கும் நாடுகளுக்கும் வழங்காமல் அதிக விலைக்கு வாங்க அனுமதித்தால் அது மிகவும் கொடுமையான விஷயம். உலகெங்கிலும் பல நாடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள சில அதிகாரிகளுடன் தடுப்பூசி கண்டுபிடிக்க அமெரிக்கா பில்லியன் […]
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இன்னும் 9 மாதம் முதல் 2 வருடம் வரை ஆகும் என பில்கேட்ஸ் கூறியுள்ளார். சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு கொடிய வைரஸ் உலகத்தையே அச்சுறுத்த கூடும் என சில ஆண்டுகளுக்கு முன்னரே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் உலக கோடீஸ்வரருமான பில்கேட்ஸ் கூறியிருந்தார். தற்போது அவர் கூறியபடி கொடிய வைரஸ் ஒன்று உலகை தாக்கி இருப்பதால் பில்கேட்ஸ் கூறும் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாள் முதல் மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் மற்ற நாடுகளுடன் உள்ள போக்குவரத்தை நிறுத்தி பிரதமர் மோடி அறிவித்தார். விமான போக்குவரத்துக்கு, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் மூலம் வெளி நாடுகளில் இருந்து மற்றவர்கள் இந்தியாவிற்கும் நுழைய முடியாத நிலை உண்டானது. அதனை தொடர்ந்து மாநிலங்ககுக்கு இடையான போக்குவரத்தும் […]
உலக சுகாதார அமைப்பு வழங்கும் நிதியை நிறுத்த அதிபர் உத்தரவிட்டது ஆபத்தானது என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், முன்னதாகவே உலக நாடுகளை எச்சரிக்கவில்லை எனவும் அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டி அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்த உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இவ்வாறு செய்வது ஆபத்தான செயல் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கவலையை வெளிப்படுத்தியிருந்தார். Halting funding for the […]
உலகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான மற்றும் அவசியமான ஒரு விஷயம் என்னவென்றால் தூக்கம் தான். மூளை குறைந்த அளவில் தடையில்லா மணிநேரம் தூங்குவது நல்லது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் பல சாதனைகள் புரிந்தவர்களின், தூக்கம் வரை அனைத்தும் சாதாரண மக்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமானதாக உள்ளது. பில்கேட்ஸ்: பில்கேட்ஸ்சை தெரியாதவர்கள் உலகில் யாரும் இருக்கமுடியாது . உலக பணக்காரர்களின் பட்டிலில் இடம்பெற்ற மிகப்பெரிய தொழிலதிபர். 1975ஆம் ஆண்டு தனது நண்பர் பால் ஆலனுடன் இணைந்து […]