Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட்டுட்டு வந்து…. 1 ரூபாய்க்கு பில்டர் காபி குடிச்சிட்டு போங்க….. அசத்தல் அறிவிப்பு…..!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், தேசிய நெடுஞ்சாலை அருகே ’மதர் காபி ஷாப்’ என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் முரளி. இவர் தன்னுடைய கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றி தழை காண்பித்தால் 25 ரூபாய் மதிப்புள்ள காபியை, ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறார். தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தடுப்பூசி செலுத்தி இருந்தால் நான்கு வாரத்திற்கு இவ்வாறு காபி வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார் முரளி. ஒரு நபருக்கு வாரம் […]

Categories

Tech |