Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டில் பில்லிங் தேதியை மாற்றுவது இனி ரொம்ப ஈசி…. வாங்க பார்க்கலாம்….!!!

வாடிக்கையாளர்களின் நலனுக்காக ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் நலனுக்காக கிரெடிட் கார்டில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப கிரெடிட் கார்டில் பில்லிங் சுழற்சியை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒருமுறை மட்டுமே வாடிக்கையாளர்களால் கிரெடிட் கார்டில் மாற்ற முடியும். இந்த திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. தொடர்ச்சியான பில்களின் இறுதி தேதிக்கு இடைப்பட்ட கால இடைவெளி பில்லிங் தேதி […]

Categories

Tech |