Categories
தேசிய செய்திகள்

“மக்களே நம்பாதீர்கள்” மூடநம்பிக்கையால்…. பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்…!!

போலி சாமியார் ஒருவர் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி பெண்ணிற்கு சூடு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டமாக வருவதாகக் கூறி அந்த பகுதியில் இருக்கும் பெண் சாமியாரான சந்தோஷி தேவி என்ற போலி சாமியாரிடம் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு யாரோ பில்லி சூனியம் வைத்ததாக சொல்லிய சந்தோஷி, அந்த பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மறுநாள் வருமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து மறுநாள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பில்லி சூனியத்தை எடுக்கிறேன் என்று கூறிய பெண் – அதிர்ச்சி சம்பவம்

சென்னை அருகே பில்லி சூனியத்திலிருந்து மிருற்பதாக  கூறி 110 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். நகைகளையும் பணத்தையும் எப்படி இளந்தார் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. பாலவாக்கத்தில் உள்ள குப்பம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மித்ரா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இந்நிலையில் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாராயணி என்ற 23 வயது பெண் தன் வசீகரப் பேச்சால் […]

Categories
தேசிய செய்திகள்

பில்லி சூனியம் வைத்து கொன்று விட்டீர்கள்…. ஒன்றுதிரண்ட ஊர்மக்கள்…. இரு பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்….!!

பில்லி சூனியம் வைத்து பெண்ணை இரண்டு பழங்குடிப் பெண்கள் கொலை செய்துவிட்டதாக கிராம மக்கள் அவர்களை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் இருக்கும் ஆங்லாம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஊர் தலைவரின் மகளுக்கு திடீரென்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை கொடுத்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே பில்லி சூனியம் வைக்கும் பழங்குடியினப் பெண்கள் இருவரால் தான் ஊர் தலைவரின் மகள் உயிரிழந்ததாக கிராம மக்கள் […]

Categories

Tech |