Categories
உலக செய்திகள்

அரசு பயணமாக இங்கிலாந்து சென்றிருந்த அதிபர்… 24 வருடங்களுக்குப் பிறகு… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அமெரிக்க அதிபர் கிளிண்டன் நடந்து கொண்ட முறை குறித்து 24 வருடங்களுக்கு பிறகு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த 1997-ஆம் ஆண்டு பணிபுரிந்த பில் கிளிண்டன் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது என்னென்ன செய்தார் என்பது குறித்த தகவல் ஆவண காப்பகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது 24 வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அந்நாட்டின் புதிய பிரதமராக டோனி […]

Categories

Tech |