உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் பில் கேட்ஸ் வருங்காலத்தில் தன் குடும்பத்தினருக்கு போக மீதம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் நன்கொடை அளிக்க திட்டமிட்டிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உடைய நிறுவனராக இருக்கும் பில்கேட்ஸ் உலக பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார். பில்கேட்ஸ் பிறருக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். கடந்த 2000 ஆம் வருடத்தில் இவர் அறக்கட்டளை ஒன்றை துவங்கினார். கல்வி மற்றும் சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளுக்கும் அந்த அறக்கட்டளை மூலம் முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இவர், […]
Tag: பில் கேட்ஸ்
பாகிஸ்தானுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்ட பில் கேட்ஸுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி விருது வழங்கி சிறப்பித்துள்ளார். உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ். இவர் பாகிஸ்தானுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசினார். பில்கேட்ஸ் பாகிஸ்தான் அரசை கொரோனா பரவலை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து இம்ரான்கானன் பில் கேட்ஸுக்கு மத்திய விருது அளித்து கவுரவித்தார். மேலும் பாகிஸ்தான் நாட்டில் பில் கேட்ஸை […]
எதிர்காலத்தில் பெரியம்மை காய்ச்சலை தீவிரவாதிகள் பரபரப்பான விமான நிலையங்களில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடீஸ்வரான பில்கேட்ஸ், தீவிரவாதிகளின் பெரியம்மை காய்ச்சல் தாக்குதலை சந்திக்க உலக நாட்டின் தலைவர்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் உலக சுகாதார மையம் பெருந்தொற்றை சந்திக்க பில்லியன் டாலர்கள் கட்டமைப்புடைய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது குறித்த ஆய்வுகளுக்கு நிச்சயம் அதிகம் செலவாகும். எனினும், அது அதிக பலனைத் தரும் […]
20 வருடங்களுக்கு முன்பு தொழில்நுட்ப பில்லியனர் பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் ஊழியர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை இயக்குனர் இடையேயான நெருக்கம் குறித்து மைக்ரோசாப்ட் CEO சத்ய நடேல்லா மௌனம் உடைத்துள்ளார். கடந்த மே மாதம் 3-ஆம் தேதி மெலிண்டா கேட்ஸ் மற்றும் பில்கேட்ஸ் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்த நிலையில் திடீரென இருவரும் பிரிவதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது. ஆனால் பில்கேட்ஸ் 2000-ம் ஆண்டு மைக்ரோசாப்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாகவும் , அவர் அந்த நெருக்கத்தினை […]
உலகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர இருக்கும் தடுப்பூசிகளுக்கு பில்கேட்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபலமான தொழிலதிபர் பில்கேட்ஸ். இவர் உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ரூ. 1,27,19,27,12,500 என்ற தொகையை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் மூலம் நிதியுதவி அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் போலாந்து செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் “உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதனால் எப்படியும் […]
இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலற்று போவதற்கு பில்கேட்ஸ் வழங்கிய தடுப்பு மருந்து தான் காரணம் என்ற தகவல் வைரலாகி வருகின்றது. மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸிற்கு எதிராக நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் வழக்கு தொடரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதில் பில்கேட்ஸ் பின்னணி கொண்ட நிறுவனம் கண்டறிந்த போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலை இழந்து இருப்பதாக வைரலான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கும் […]