Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த பிளம்பர்… போலீசுக்கு கிடைத்த தகவல்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

மர்மமான முறையினர் பிளம்பர் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள அமரகுந்தி பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். பிளம்பரான இவர் கடந்த ஒரு மாதமாக நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று புளியம்பட்டியாம்பாளையம் கருப்பசாமி கோவில் அருகே செல்வம் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் […]

Categories

Tech |