Categories
மாநில செய்திகள்

+2 துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்….. ஆகஸ்ட் 22ஆம் தேதி மதியம் 2 மணி முதல்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!!

பிளஸ் டூ துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை ஆகஸ்ட் 22ஆம் தேதி மதியம் 2 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி பதிவிட்டு பதிவிறக்கம் செய்யலாம்.  ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற ரூ. 275,  மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூபாய் 305, ஏனைய பாடத்திற்கு ரூ 205 கட்டணம் […]

Categories

Tech |